அவளும் என்னைப் பார்த்த முதல் நிமிடம்
ஐயகோ! என் மீது பேருந்து மோதியது அந்த நிமிடத்தில்
ஆமாம், அந்த நிமிடம் அவளை டிராபிக்கில் பார்த்திருக்க கூடாது.
அடிபட்டு சுயநினைவு இழக்கிற அந்த நிமிடம்
எனக்குள் என் அம்மா சொன்னாள்,
ஒரு நிமிடம் பொறுப்பா சாப்பாடு தயாராகி விடும் என காலையிலேயே சொன்னேனே!மகனே!!
repost
22 கருத்துரைகள்:
:)
::(((
இனிய மாலை வணக்கம் மச்சி,
நலமா?
இது தான் கண்ட இடத்தில் கன்னியரைப் பார்க்கக் கூடாதென்பதோ;-))
அருமை. அருமை.
இவங்களைப் பார்த்தாலாவது மனதில் நினைச்சாலே போச்சு ! vgk
Vote 2 to 3
கலக்குறிங்க மாம்ஸ்.....
இடம் பார்த்து சைட் அடிக்கணும் கண்ட இடத்தில் நின்னு சைட் அடிச்ச இப்படித்தான்...
இதுக்குதான் அம்மா பேச்சக் கேட்கணும்..
பெண்களைப் பார்ப்பதிலும்கூட ஆபத்து ஒளிந்திருக்கிறது. சாலையில் கவனம் இருந்திருக்கலாம்...
ஏன் இந்த வேலை? ட்ராஃபிக் ரூல்ஸை மதிங்கப்பா..
இதுக்கு பேர்தான் விதியா?
ரோட்டில் சைட் நொடியில் மரணம்
இன்று என் வலையில் ..
தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்
sema tachchu.....
ஐயகோ என்னை விட்டு விடுங்கள்
கருத்தாழ்ம் மிக்க அருமையான பகிர்வு..
அம்மா சொன்னா கேட்டுக்கணும்!
அந்த "அம்மா" இல்ல!
கண் போன போக்கிலே கால் போகலாமா
என்ற பாடல் வரிதான் நினைவிற்கு வருகிறது
அன்னை ஒரு ஆலயம்.
http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141
ரோட்டுல போறப்போ கவனம் ரோட்டுல இருக்கணும், சைடுல இருக்கற பிகருங்க மேல இருக்கப்படாது...
ஒரு நிமிடத்தில் மனசை வருடிவிட்டீர்கள் பாஸ்
அவள் அம்புட்டு அழகாய்யா....!!! சொல்லவே இல்லை...
உண்மை...உண்மையா?