மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தளங்கள் மூலமாக மொபைல்களுக்கு தேவையான கேம்ஸ், அப்ளிக்கேஷன்ஸ், தீம்ஸ், ரிங்டோன்ஸ், அனிமேஷன் படங்கள், 3gp வீடியோஸ், MP3 சாங்ஸ், ப்ளாஷ் படங்கள், சாப்ட்வேர்ஸ் ஆகியவைகளை இந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தளங்கள் மொபைல் அப்ளிக்கேஷன்ஸ்களுக்கு முன்னணித் தளங்கள் ஆகும். இத்தளங்களில் இருந்து ஜாவா, சிம்பியன், விண்டோஸ், ஆண்ட்ராய்டு போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை கொண்ட மொபைல்களுக்கும், முன்னணி மொபைல் பிராண்ட்களில் இருந்து சைனா பிராண்ட் வரை எல்லா தரப்பு மொபைல்களுக்கும் தேவையான அனைத்தும் டவுன்லோட் செய்யலாம். கிட்டத்தட்ட எல்லாமே இலவசமாக கிடைக்கிறது. சில தளங்களில் உறுப்பினரானால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதை கருத்தில் கொள்க.
படமும், தளங்களும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை
பொன்மொழியும், விடுகதையும் அடுத்த இடுகையில் வெளிவரும்.
.
27 கருத்துரைகள்:
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே..
மிகவும் பயனுள்ள செய்தி பாராட்டுகள் நன்றி
பகிர்வுக்கு நன்றி மாப்ளே!
பெரும்பாலானவர்களுக்கு பயன்படும் தளங்களின் தொகுப்பு மக்கா.
பகிர்வுக்கு நன்றி தோழரே
நன்றி நண்பரே
பயனுள்ளதாக இருந்தது நண்பா..
மெயில்-லில் அனுப்ப வேண்டாம், நானாக வந்து படித்து பின்னூட்டமிடுகிறேன்...
பயனுள்ள தகவலுக்கு நன்றி
அனைவருக்கும் பயன் தரும் தளங்களின் தொகுப்பு .
முன்னர் நோக்கியா பாவித்தபோது மொபைல் 9, zedge மற்றும் கெட்ஜார் யூஸ் பண்ணிருக்கேன்... அனிவேஸ் நன்றி...
பல புதிய தளங்கள் அறிந்து கொண்டேன் நன்றி
இவ்வளவு தளங்கள் இருக்கா...
தெரியப்படுத்தியதற்கு நன்றி...
மிக்க நன்றி சகோதரம் நான் பிக்பெறிக்கு பல இடத்தில் தேடிக்கிடைக்காமல் விட்டிருக்கேன் முயற்சிக்கிறேன்...
எங்கிட்ட தான் மொபைலே இல்லியே?ஹி!ஹி!ஹி!!!!!
சில புதிய தளங்களின் இணைப்பு கிடைத்தது... நன்றி...
பிரகாஷ், மொபைல்ல ப்லாக் ஓப்பன் பண்ணா, தமிழ் லெட்டர்ஸ் தெரிய மாட்டேங்குது..அதுக்கு என்ன சாஃப்ட்வேர் யூஸ் பண்றீங்க?
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
புதிய தகவலுக்கு மிக்க நன்றி பிரகாஷ்...!!!
நல்ல தகவல் நண்பரே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா
தகவலுக்கு நன்றி...
பகிர்வுக்கு நன்றி
நான் ஆப்பில் ஐ போன் 4 வைச்சிருக்கன். ஆனா எந்தவொரு அப்பிலிகேசன் டவுண்லோட் பண்ணுறதிலையும் இன்டரஸ்ட் இல்லை. சும்மா பாட்டு கேப்பன். கதைப்பன் அவ்வளவு தான்.
பயனுள்ள தகவலுக்கு நன்றி பிரகாஷ்...
பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி சகோதரா.
Good
பகிர்வுக்கு நன்றி. நான் அடிக்கடி எனது தொலைபேசியை ringtones
https://ring320kbps.com
இல் பதிவிறக்குகிறேன்
I often download suonerie for my mobile at suonerie telefono