இந்த வருடம் முடிய இன்னும் பதினொரு நாட்களே உள்ளன. அடுத்த வருடம் தொடங்கவும் பதினொரு நாட்களே உள்ளன. ஹி..ஹி.. ரெண்டும் ஒன்னு தான்னு சொல்றிங்களா? சரி... சரி... விஷயத்துக்கு வருவோம்.... புது வருட கொண்டாட்டங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் ஆரம்பிச்சு வாழ்த்துக்கள் பரிமாறிட்டு அமர்க்களமா போயிட்டு இருக்கும். நம்ம ப்ளாக் மூலமும் புது வருட கொண்டாட்ட வாழ்த்தை தெரிவிக்கும் பேனர் எப்படி இணைப்பது என பார்க்க போகிறோம்.
1. GO TO DASHBOARD > DESIGN > ADD A GADGET
2. SELECT HTML/ JAVA SCRIPT
3. அந்த பக்கத்தில் கீழே உள்ள நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்தாலே போதும்.
கீழே இரண்டு விதமான பேனருக்கு நிரலிகள் தரப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்த பேனரை இணைத்துக் கொள்ளவும்.
<div style='position: fixed; bottom: 0%; right: 0%;'/>
<a href="http://www.tamilvaasi.com" target="_blank"><img alt="BlogTips"src="http://i1187.photobucket.com/albums/z386/prakashin/happynewyear.gif"/></a></div>
-------------------------------------------------------------------------------------------------------------------------
<div style='position: fixed; top: 0%; right: 0%;'/><a href="http://www.tamilvaasi.com" target="_blank"><img alt="BlogTips"src="http://i1187.photobucket.com/albums/z386/prakashin/happynewyear2012BANNER.jpg"/></a>
</div>
4. பின்னர் GADGETஐ SAVE செய்யவும். பின்னர் உங்கள் பிளாக்கை ரிப்ரெஷ் செய்து பாருங்கள். முதல் பேனரை நீங்கள் தேர்வு செய்திருந்தால் பிளாக்கின் வலது கீழ் மூலையில் அழகான வாழ்த்து பேனர் இருக்கும். இரண்டாவது பேனரை தேர்வு செய்திருந்தால் பிளாக்கின் வலது மேல் மூலையில் அழகான பேனர் இருக்கும்.உங்கள் பிளாக்குக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லுங்கள்.
29 கருத்துரைகள்:
நன்றி தோழா
கலக்கலான தகவல்
நன்றி தல
நன்றி
காலத்திற்க்கு ஏற்ற பதிவு....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தலைவரே
பகிர்வுக்கு நன்றி தமிழ்வாசி..!!
நல்லதொரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மிக்க நன்றி.
யோவ்.. போஸ்ட்ட படிக்கிறதுக்கு கொஞ்சம் இடம் விட்டுவையா...
நல்லதொரு தகவல்
அப்புறம் பொங்கல் வாழ்த்து போடுங்க
ஈரோடு பதிவுகள் அவ்வளவுதானா...
7999
7999
8000 மாவது காமாண்டு....
என்னுடையது வாழ்த்துக்கள்...
பொள்ளாச்சி வெளங்காதவன் 8001...
அட ஆமாய்யா, அதே பேருல எழுதிக்க!!!
:-)
வருடபிறப்பு வாழ்த்துக்கள் தமிழ்ல கிடைக்கலையாக்கும்...???
வணக்கம்.
உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் தல..
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
பகிர்வு எல்லோருக்கும் பயன்படும்
தொடருங்கள்
யோவ் பிரகாசு - அதென்ன ரெண்டு சிலேட்டு இடது பக்கம் வச்சிருக்க .... அது என்னவோ போஸ்ட்ஸ் - கமெண்ட்ஸ் னு சொல்லுது - பதிவ மறைக்குதுய்யா - நான்கா பதிவு பாக்கணுமா இதெல்லாம் பாக்கணுமா ? ஆமா கம்பியூட்டர் டிப்ஸ் சொல்ற அளவுக்கு வந்தாச்சா - சரி சரி - எங்க கணினியில ஆயிரம் பிரச்னை - வந்து சேரு உடனே - சரி பண்ணிக் குடு - நல்வாழ்த்துகள் பிரகாசு - நட்புடன் சீனா
பகிர்வுக்கு நன்றி சகோ
நன்றி நண்பா... நானும் வெச்சிட்டேன்........
தகவலுக்கு நன்றி மச்சி..
பேனர்தானே?....வச்சுட்டா போச்சு
அட இவ்வளவு தானா.... நன்றி நண்பரே
இன்று என் பதிவு...
உண்மையான போதிதர்மன் யார்?...
வணக்கம் நண்பா,
பண்டிகைக் காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவு மச்சி!
நான் நேரமிருக்கையில் இந்த டிசைனிங் வாழ்த்தினை இணைக்கிறேன்.
அப்படியே happy birthday banner இணைப்பும் சொல்லிடுங்களே...........
செல்லக் குட்டி பிறந்தநாள்
நல்லாதான் இருக்கு.
நல்லதொரு விடயத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பரே
தகவலுக்கு நன்றி நண்பா...
போதிதர்மரின் முழுமையான வரலாறு...
தமிழ்நாட்டு பௌத்த அறிஞர்கள் சிலர்...