வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!!!
வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் வலைப்பதிவர் திருவிழா மதுரையில் நடக்கவிருப்பது தாங்கள் அறிந்ததே. இவ்விழாவை இனிதே சிறப்பிக்க தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்களின் முதல் பட்டியல் கடந்த பதிவில் வெளியிட்டு இருந்தோம். இன்றைய தேதியில் வருகையை உறுதி செய்த பதிவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டாவது பட்டியல் இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்கள் பெயர் இப்பட்டியலில் விடுபட்டு இருந்தால்
தமிழ்வாசி பிரகாஷ் - thaiprakash1@gmail.com
திண்டுக்கல் தனபாலன் - dindiguldhanabalan@yahoo.com
பால கணேஷ் - bganesh55@gmail.com
ஆகியோரில் ஒருவருக்கு தொடர்பு கொண்டு தங்களின் பெயரை இணைத்து வருகையை உறுதி செய்யுங்கள்.
****************************************************
பதிவர் விழா சிறப்புற நடைபெற உங்களின் வருகைபதிவு மிக அவசியமாகிறது.
****************************************************
நன்கொடை:
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற, விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்ய மதுரை சந்திப்பு விழா நிர்வாக குழுவினரால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் நன்கொடை அளிக்க விருப்பமுள்ள பதிவர்கள் கீழ்கண்ட இணைப்பில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் மூலம் அனுப்பலாம்.
வ.
எண்
|
பதிவர் பெயர்
|
வலைப்பூ முகவரி
|
ஊர்
|
1
|
சிதம்பரம் என்ற சீனா
|
மதுரை
|
|
2
|
தமிழ்வாசி பிரகாஷ்
|
மதுரை
|
|
3
|
பொன். தனபாலன்
|
திண்டுக்கல்
|
|
4
|
கவிஞர். திருமலை சோமு
|
சென்னை
|
|
5
|
பகவான்ஜி
|
மதுரை
|
|
6
|
பாலகணேஷ்
|
சென்னை
|
|
7
|
கவியாழி
|
சென்னை
|
|
8
|
சத்தியன் சிவகுமார்
|
மதுரை
|
|
9
|
சங்கர இராமசாமி
|
அம்பத்தூர்
|
|
10
|
செல்வின்
|
சென்னை
|
|
11
|
சேட்டைக்காரன்
|
சென்னை
|
|
12
|
சசிகுமார்
|
சென்னை
|
|
13
|
ஜீவானந்தம்
|
கோவை
|
|
14
|
சித்தூர்.முருகேசன்
|
சித்தூர் - ஆந்திரா
|
|
15
|
கருப்பணன்
|
karuppanan
|
அலகாபாத்
|
16
|
நா.முத்துநிலவன்
|
புதுக்கோட்டை
|
|
17
|
சுரேஷ்குமார்
|
பெங்களுர்
|
|
18
|
பாலாஜி
|
சென்னை
|
|
19
|
மு.கீதா
|
புதுக்கோட்டை
|
|
20
|
கா.ந.கல்யாணசுந்தரம்
|
சென்னை
|
|
21
|
முருகன்
|
அருப்புக்கோட்டை
|
|
22
|
கருண் குமார்
|
திருவள்ளூர்
|
|
23
|
யானைக்குட்டி
|
திருநெல்வேலி
|
|
24
|
கோவை ஆவி
|
கோவை
|
|
25
|
செல்வி ஷங்கர்
|
மதுரை
|
|
26
|
வியபதி (சபாபதி)
|
சென்னை
|
|
27
|
இராய செல்லப்பா
|
சென்னை
|
|
28
|
முகமது நவாஸ்கான்
|
கீழக்கரை
|
|
29
|
கரந்தை ஜெயக்குமார்
|
தஞ்சாவூர்
|
|
30
|
கேபிள் சங்கர்
|
சென்னை
|
|
31
|
பட்டிகாட்டான் ஜெய்
|
சென்னை
|
|
32
|
இ.வரதராஜபெருமாள்
|
கொமரபாளையம்
|
|
33
|
திலிப் நாராயணன்
|
பெல்லாரி
|
|
34
|
J.
நிஷா
|
பெங்களூர்
|
|
35
|
புலவர் ராமானுஜம்
|
சென்னை
|
|
36
|
மதுமதி
|
சென்னை
|
|
37
|
வெங்கட் நாகராஜ்
|
புதுடில்லி
|
|
38
|
ம.கோகுல்
|
புதுச்சேரி
|
|
39
|
விமலன்
|
விருதுநகர்
|
|
40
|
ஆர்.வி.சரவணன்
|
சென்னை
|
|
41
|
முனைவர் துரை.மணிகண்டன்
|
தஞ்சாவூர்.
|
|
42
|
துளசி கோபால்
|
நியுசிலாந்து
|
|
43
|
விஜயன் துரை
|
ராமேஸ்வரம்
|
|
44
|
சி.வெற்றிவேல்
|
சாளையக்குறிச்சி
|
|
45
|
சரவணன்
|
சென்னை
|
|
46
|
கவி. செங்குட்டுவன்
|
ஊத்தங்கரை
|
|
47
|
விஜய நரசிம்மன்
|
மதுரை
|
|
48
|
சபி
|
தஞ்சாவூர்
|
|
49
|
சம்பத் குமார்
|
கம்பம்
|
|
50
|
முனைவர் நா.சிவாஜி கபிலன்
|
தஞ்சாவூர்
|
|
51
|
அரசன்
|
அரியலூர்
|
|
52
|
ரூபக் ராம்
|
சென்னை
|
|
53
|
தி தமிழ் இளங்கோ
|
திருச்சி
|
|
54
|
வெ.கோபாலகிருஷ்ணன்
|
சிதம்பரம்
|
|
55
|
அ.ரா.சங்கரலிங்கம்
|
திருநெல்வேலி
|
|
56
|
அகிலா
|
கோவை
|
|
57
|
கோவிந்தராஜ்.வா
|
மதுரை
|
|
58
|
பொய்யாமொழி
|
ராமநாதபுரம்
|
|
59
|
அறிவு விக்னேஷ்குமார்
|
ராமநாதபுரம்
|
|
60
|
சிவபார்க்கவி
|
திருச்சி
|
|
61
|
வஹாப் ஷாஜஹான்
|
திருமங்கலம்
|
|
62
|
நவாஸ்
|
திருவனந்தபுரம்
|
|
63
|
நக்கீரன்.ஜெ
|
சிதம்பரம்
|
|
64
|
சைதை அஜீஸ்
|
சென்னை
|
|
65
|
பரமேஸ்வரன்
|
சத்தியமங்கலம்
|
|
66
|
ரஞ்சனி நாராயணன்
|
பெங்களுர்
|
|
67
|
மணவை ஜமாஸ்
|
manavaijamestamilpandit.blogspot.in
|
மணப்பாறை
|
68
|
சீனு
|
www.seenuguru.com
|
சென்னை
|
69
|
துளசிதரன், கீதா
|
http://thillaiakathuchronicles.blogspot.com/
|
பாலக்காடு
|
70
|
வெளங்காதவன்™
|
http://velangaathavan.blogspot.in
|
பொள்ளாச்சி
|
71
|
மகேந்திரன் பன்னீர்செல்வம்
|
http://www.ilavenirkaalam.blogspot.com
|
தூத்துக்குடி
|
72
|
பாலசுப்பிரமணியன்
|
http://www.vitrustu.blogspot.in
|
சென்னை
|
73
|
அ.தமிழ்ச்செல்வன்
|
http://indrayavanam.blogspot.in/
|
திருமங்கலம்
|
74
|
சசிகலா
|
www.veesuthendral.blogspot.in
|
முடிச்சூர்
|
75
|
இராஜசேகரன்
|
http://nanduonorandu.blogspot.com
|
ஈரோடு
|
76
|
உலகசினிமா ரசிகன்
|
http://worldcinemafan.blogspot.in/
|
கோவை
|
77
|
பழனி.கந்தசாமி
|
http://swamysmusings.blogspot.com/
|
கோயமுத்தூர்
|
78
|
அல்பின்சன்
|
http://albinsonjg.blogspot.in/
|
நாகர்கோயில்
|
79
|
சிவகுமார்
|
asiriyarvoice.blogspot.in
|
தொழுதூர்
|
80
|
கில்லர்ஜி
|
www.killergee.blogspot.com
|
அபுதாபி
|
81
|
பாண்டியன்
|
http://pandianpandi.blogspot.com/
|
மணப்பாறை
|
82
|
ருக்மணி ஷேசாயி
|
chuttikadhai.blogspot.com
|
சென்னை
|
83
|
ஓவியர் முத்துக்கிருஷ்ணன்
|
anupostcardmagazine.blogspot.com
|
சிவகங்கை
|
84
|
ராஜா
|
www.kingmedias.blogspot.com
|
பழனி
|
85
|
பா.ஜம்புலிங்கம்
|
http://drbjambulingam.blogspot.in/
|
தஞ்சாவூர்
|
86
|
அருண்
|
chinnathambiRun.blogspot.com
|
மதுரை
|
87
|
பிரபு கிருஷ்ணா
|
http://karpom.com/
|
பெங்களுர்
|
88
|
சிவகுமாரன்
|
http://sivakumarankavithaikal.blogspot.in/
|
சிவகங்கை
|
89
|
ஜீவன் சுப்பு
|
www.jeevansubbu.blogspot.com
|
திருப்பூர்
|
90
|
செ.சுவாதி
|
www.swthiumkavithaium.blogspot.com
|
புதுக்கோட்டை
|
91
|
அருண் [ ஆளுங்க]
|
http://www.aalunga.blogspot.com/
|
நெல்லை
|
92
|
ரீகன் ஜோன்ஸ்
|
http://www.tamilpriyan.com/
|
விழுப்புரம்
|
93
|
இராம்கரன்
|
http://www.tamiljatakam.blogspot.com
|
மதுரை
|
94
|
கவிதைவீதி சௌந்தர்
|
http://kavithaiveedhi.blogspot.com/
|
திருவள்ளூர்
|
95
|
பால கணேசன்
|
http://koodalbala.blogspot.com/
|
கூடன்குளம்
|
96
|
ராஜேஷ்
|
www.rajeshvravanappan.blogspot.in
|
திருப்பூர்
|
97
|
வலிப்போக்கன்
|
http://valipokken.blogspot.com
|
மதுரை
|
98
|
அனந்து
|
http://pesalamblogalam.blogspot.in
|
சென்னை
|
99
|
மின்சார சிவா
|
www.minsaaram.blogspot.in
|
மதுரை
|
100
|
ஜோதிஜி திருப்பூர்
|
திருப்பூர்
|
|
101
|
ரமணி
|
மதுரை
|
|
102
|
சுவாதி
|
புதுக்கோட்டை
|
|
103
|
இரா.எட்வின்
|
பெரம்பலூர்
|
|
104
|
சிவா
|
மதுரை
|
|
105
|
அன்பே சிவம்
|
வேலூர்
|
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை
6 கருத்துரைகள்:
மதுரை திருவிழா தூள் பரப்பும் போலத் தெரியுது !
வருகையை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டுகிறோம்...
வர இருப்போரின் பட்டியல் பார்க்கும் போதே விழா களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை...
வாழ்த்துக்கள்.
சந்திப்பு சிறப்புற வாழ்த்துகள்.....
வருவேன் என பதிவு செய்திருந்தேன். அலுவல்கள் காரணமாக, எனது பயணம் தடைப்பட வாய்ப்பு அதிகம்.....
சந்திப்பில் கலந்து கொள்ளூம் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நானும் வந்துவிடுவேன் போலிருக்கிறது. உறுதி செய்யாவிட்டால் கலந்து கொள்ளக் கூடாதா. ?
ஆஹா... நிறைய இணையதளம் URL கொடுத்துள்ளீர்களே!!!.... நன்றி!