CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!


         கேப்டனின் பிரத்யேக பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பிரச்சாரத்திற்காக வெளிவந்துள்ளது. அதில் நம் கேப்டன் சிறப்பு முயற்சி எடுத்து பாடல்களுக்கு நடித்து கொடுத்துள்ளார். நேற்று நம் பதிவில் வந்த கேப்டனின் படங்கள் அனைத்துமே இந்தப் பாடல்களில் இருந்தே எடுக்கப்பட்டது.
மேலும் வாசிக்க... "கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!"



கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு.

        
நம்ம கேப்டன் தேர்தல் விளம்பரத்திற்காக போட்டோ செஷன் நடத்தியதால் தான் கோவையில் நடந்த கூட்டணி பிரச்சாரத்திற்கு வர முடியவில்லையாம். அந்த போட்டோ செஷனில் கேப்டன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் உங்கள் சிறப்பு பார்வைக்கு. ஒவ்வொரு போட்டோவுக்கும் அவர் கொடுத்துள்ள கமெண்ட்டுகள் மிகவும் சீரியசாக அவர் சொன்னது.
மேலும் வாசிக்க... "கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு."



திமுக வாக்குறுதிகளை மறந்திட்டிங்களா?

      
    ஹலோ! ஒரு நிமிஷம்.... திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? தேர்தல் வாக்குறுதிகள் அறிவிச்சு ரொம்ப நாளாச்சுல. அதுவும், பிரச்சாரங்கள் இந்த வெயிலையும் மீறி ரொம்ப அனலா இருக்கு. எல்லா கட்சி காரங்களும் வாக்குறுதிகளை மறந்துட்டு அடுத்த கட்சிக்காரனை வசை பாடுவதிலேயே கண்ணா இருக்காங்க. அதனால திமுக வாக்குறுதிகளை ஒரு பார்வை பார்ப்போம். 
மேலும் வாசிக்க... "திமுக வாக்குறுதிகளை மறந்திட்டிங்களா?"



கொடியை இறக்குடா! ஆஃப் கொடுடா!! விஜயகாந்த் அலப்பறை வீடியோ!!!

டேய் மவனே கொடிய எறக்குடா:




      டேய் தம்பி கொடிய எறக்குப்பா. ஏய் தம்பி...உனக்கு எத்தன தடவ சொல்றது... கொடிய எறக்குன்னு சொல்றேன்... அவன பிடிங்கடா...ஏய் யாருப்பா அது..அவன பிடி....இங்கிட்டு கொண்டு வாங்க... ஏய் கூச்சல் போடாதிங்கப்பா...இவ்வாறு அதிமுக கோடியை இறக்கச் சொல்லி விஜயகாந்த் கூச்சலிட்டார். கோபம் அடங்காத விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாமலே சென்றார்.
மேலும் வாசிக்க... "கொடியை இறக்குடா! ஆஃப் கொடுடா!! விஜயகாந்த் அலப்பறை வீடியோ!!!"



வெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை! (வீடியோ)

           
   பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோணி சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்த, அவருக்கு அந்த சமயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். யுவராஜ் வெற்றி பெற்று விட்டோம் என கத்திக் கொண்டு உற்சாகத்தில் துள்ளிக் கொண்டு வந்த போது தான், தோனிக்கு ஸ்டம்பை எடுக்க வேண்டும் என தோன்றியதாம்.

மேலும் வாசிக்க... "வெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை! (வீடியோ)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1