CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஜல்லிக்கட்டு விளையாட்டின் கடைசித் தலைமுறை நாம் தானா? பரபர அலசல்



ழங்காலம் முதல் இக்கால தமிழர்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டு இது. வாடி வாசலிலிருந்து சீறி வரும் காளையை இளைஞர்களில் தனியொருவர் காளையின் திமிலை பிடித்து கொண்டோ, காளையின் கொம்பை பிடித்தபடியோ, காளையின் கால்களை கவட்டை போட்டு தடுமாற வைத்தோ காளையை பிடி விடாமல் சிறிது தூரம் வரை செல்வது அந்த இளைஞரின் வீரத்தை நிரூபிக்கும் செயலாகும். அந்த வீரருக்கு பரிசுகள் குவியும். இவ்வாறு காளையை அடக்கும் விழா பொங்கல் நாளன்று மதுரைப்பக்கம் துவங்கும்.

மேலும் வாசிக்க... "ஜல்லிக்கட்டு விளையாட்டின் கடைசித் தலைமுறை நாம் தானா? பரபர அலசல்"



மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வையில்... பகுதி மூன்று

இன்னைக்கு மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும் பதிவுல மதுரையை சுத்தி உள்ள விசயங்களைப் பத்தி பாக்க போறோம்.

நம்பிக்கை தந்த வைகை:

மேலும் வாசிக்க... "மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வையில்... பகுதி மூன்று"



YOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்பொருட்கள் - Youtube Downloader Free

       
ன்றைய இணைய உலகில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கானக்கான வீடியோ படங்கள் இணையத்தில் YOUTUBE வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. அறிய திரைப்படங்கள் முதல் வேடிக்கையான நிகழ்ச்சிகள் என YOUTUBE-இல் இல்லாத வீடியோ படங்களே இல்லை என சொல்லலாம். YOUTUBE-இல் உள்ள வீடியோ படங்களை இணையத்திலேயே பார்க்கும் போது ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். 


              திரும்பவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அந்த வீடியோ படத்தை டவுன்லோட் செய்து வைக்க வேண்டியது வரும். அவ்வாறு டவுன்லோட் செய்யாமல் இணைய வழியாக பார்க்கும் போது, அதாவது எத்தனை முறை பார்த்தாலும் நமது இணைய இணைப்பின் கொள்ளளவு தேவையில்லாமல் வீணாகும். இதனால் விரைவிலேயே தீர்ந்து போகும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை ஒருமுறை பார்த்தாலும், அல்லது டவுன்லோட் செய்தாலும் ஒரே அளவு இணைய அளவே செலவாகும். ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை டவுன்லோட் செய்ய பல வழிகள் (YOUTUBE DOWNLOADERS) உள்ளது. அவற்றில் சிறந்த பத்து மென்பொருட்களை இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "YOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்பொருட்கள் - Youtube Downloader Free"



போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்...

வணக்கம்  நண்பர்களே..
டிஸ்கி: தமிழ்வாசி தளத்தில் முன்னொரு காலத்தில் சின்ன பாப்பா.. பெரிய பாப்பா என்ற தலைப்பில் இரு நண்பிகளின் அரட்டை கச்சேரி உரையாடல் பதிவாக வந்தது.. சில காலம் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் இரு பாப்பாக்களின் அசத்தல் அரட்டை கச்சேரி களை கட்டுகிறது...

(பெரிய பாப்பா வீட்டுக்கு சின்ன பாப்பா வருகிறாள்)
"அடியே சின்ன பாப்பா.... என்னடி ரொம்ப நாளா ஆளவே காணோமே.. எங்கடி போயிருந்த...?"

மேலும் வாசிக்க... "போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்..."



மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி!!!

வணக்கம் தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே,
நேற்று (26/10/2014) மதுரையில், மூன்றாவது தமிழ் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.


மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி!!!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1