கடந்த வாரம் மதுரையில் பதிவர்கள் சந்திப்பு இனிதே நடந்தது. சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பளித்த தருமி ஐயா அவர்கள் தனது வலைப பூவில் என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இணைப்பு இங்கே
நான் அவளை பார்த்தேன்....
அவள் என்னைப் பார்த்தாள்....
மீண்டும் அவளை பார்த்தேன்...
அப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்....
அப்புறம் என்னங்க? பரீட்சை ஹால்ல கேள்விக்கு பதில் தெரியலேன்னா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் மாறி மாறி பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்... வேற என்ன செய்றது?
***************************************
கமலா: எவ்ளோ நாளாச்சுடி உன்னை பார்த்து...எப்படி இருக்க?
விமலா: நல்லா இருக்கேன்டி
கமலா: எப்போ பாத்தாலும் உன் கணவரோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பாயே.. இப்போவும் அப்படியேத்தான் இருக்கியா?
விமலா: இல்லடி.. இப்போல்லாம் சண்டை போடுறதே இல்லை.
கமலா :அப்படியா பரவாயில்லையே.. ஏன்.. நீ திருந்திட்டியா?
விமலா : இல்லடி அவர் இறந்துவிட்டார்!

************************************
நடிகர் விஜய் ரஞ்சிதாவிடம் கேட்கிறார்:- நீங்க ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க அதனால என் கூட ஒரு படத்துல ஆட வர்றிங்களா...ப்ளீஸ்...?
ரஞ்சிதா:- சாமி முன்னாடி மட்டும் தான் ஆடுவேண்டா...உன்ன மாதிரி சாக்கடை முன்னாடி இல்ல...
ரஞ்சிதா:- சாமி முன்னாடி மட்டும் தான் ஆடுவேண்டா...உன்ன மாதிரி சாக்கடை முன்னாடி இல்ல...
************************
அவர் எப்ப பேசினாலும் பயங்கரமா அறு அறுன்னு அறுக்கறாரே,
அவரால மட்டும் எப்படி முடியுது?
நாக்குக்கு டெய்லி சாண புடிச்சுட்டு வராருல்ல...
அவரால மட்டும் எப்படி முடியுது?
நாக்குக்கு டெய்லி சாண புடிச்சுட்டு வராருல்ல...
************************
ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒரு விஷயத்த புரிய வைக்க முடியலையோ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
மாணவர்கள்(கோரசாக) : புரியலையே சார்...
மாணவர்கள்(கோரசாக) : புரியலையே சார்...
***********************
ராமு : யானை ஒண்ணு குளத்த எட்டிப் பார்க்கும்போது அங்கிருந்த எறும்பு யானையை கடிச்சிதாம்
சோமு :எதுக்கு?
ராமு : குளத்துல அந்த எறும்போட ஆளு குளிச்சிக்கிட்டு இருந்துதாம்.
சோமு :எதுக்கு?
ராமு : குளத்துல அந்த எறும்போட ஆளு குளிச்சிக்கிட்டு இருந்துதாம்.
*************************
சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடுக்கணும்..
அதோ போறாரே.. அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும்.. முதல்ல அவர்கிட்ட போய் பேசுங்க...
என்ன சார் நீங்க.. பொண்ணக் காணலைன்னு சொல்றேன்.. நீங்க என்னடான்னா அவர் கிட்ட பேசச் சொல்றீங்க?
அவரோட பையனக் காணோம்னு இப்போத்தான் புகார் கொடுத்துட்டு போறாரு.. அதான்.

என் பொண்டாட்டிய என்ன தான் செய்றது?
ஏன் என்ன பண்றாங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.
ஏன் என்ன பண்றாங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.
************************
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
****************************
சர்தார் கோயிலில் சத்தமாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்.
சர்தார் சிறுவன் : கடவுளே பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாக நியுயார்க்கை சிக்கிரமாக மாற்று என்று.
அருகில் இருப்பவர் : தம்பி ஏன்பா இப்படி வேண்டுகிறாய்?
சர்தார் சிறுவன் : இல்ல சார் நான் பரிட்சையில் அவ்வாறு எழுதிவிட்டேன். அவரு மாத்திவிட்டால் விடை சரியாகிவிடும் அதனால் தான் என்று.
*********************
பின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், ‘எனக்கு 5 லட்சம் குடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னது இதைத்தான், “எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”
******************************
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.
“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”
“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”
“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”
“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”
“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”
“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”
“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”
“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”
****************************
சர்தார்ஜி ஒரு முறை அவருடைய சீன நண்பரைப் பார்த்து நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். சீன நண்பர் சர்தார்ஜியிடம் “சிங் சங் சும் சாம் சிங்” என்று சொல்லி இறந்துவிட்டார். சர்தார்ஜிக்கு சீன மொழி தெரியாது என்பதால், சீன நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார். நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தம் தெரிந்தவுடன் சர்தார்ஜி அதிர்ச்சி அடைந்தார். அதன் அர்த்தம் இது தான்.
“டேய் சனியனே, ஆக்ஸிஜன் குழாயிலிருந்து உன் காலை எடு”
“டேய் சனியனே, ஆக்ஸிஜன் குழாயிலிருந்து உன் காலை எடு”
*********************************
காஜல் அகர்வாலுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்புன்னு எனக்கே தெரியல... ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...
இன்றைய பொன்மொழி:
புலன்களின் ஆளுகையினால் வாழ்கிறவன் துன்பத்தில் சிக்குண்டு அழிவான்.
இன்றைய விடுகதை:
எரியும் விளக்கிற்கு அடியில் இது இருக்கும். அது என்ன?
விடை அடுத்த பதிவில்......
முந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: கோழி
முந்தய விடுகதையின் பதிவை பார்க்க: இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!
24 கருத்துரைகள்:
ஜோக்குகள் அருமை..கஜலின் தொடர்பை வீட்டுக் கார அம்மாகிட்ட கேளுங்க .. கிடைக்கும்... ஹி ஹி ஹி.. வாழ்த்துக்கள்.
@மதுரை சரவணன்////கஜலின் தொடர்பை வீட்டுக் கார அம்மாகிட்ட கேளுங்க .. கிடைக்கும்...///
அண்ணே! வீட்டுல போட்டு கீட்டு கொடுதுராதிங்க. ம்க்ஹும்
ஆசிரியர் - மாணவி தொடர்பான அந்த ஜோக் ரொம்ப மோசம்.. நல்லாயில்லை.. முடிஞ்சா எடுத்துருங்க நண்பா..:-((
//ஆசிரியர் - மாணவி தொடர்பான அந்த ஜோக் ரொம்ப மோசம்.. நல்லாயில்லை.. முடிஞ்சா எடுத்துருங்க நண்பா..:-((//
s..prakash...:-((
அப்புறம் அந்த சர்தார்ஜி ஜோக் சூப்பர்....புது banner சூப்பர் ஓ சூப்பர்...:)
பின்லேடன், அந்தமான் தீவு ஆகிய ஜோக்ஸ் மிகவும் ரசிக்க வைத்தது.
சில ஜோக்ஸ் ஏற்கனவே படித்தவையாக தோன்றியது.
// காஜல் அகர்வாலுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்புன்னு எனக்கே தெரியல... ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...//
இந்த வியாதி உங்களுக்கும் பரவி விட்டதா?
அருமை
சென்னையில் நான் கண்ட உலகம்
http://speedsays.blogspot.com/2011/02/blog-post_23.html
ஜோக்ஸ் மிகவும் ரசிக்க வைத்தது.
KARTHIGAI PAANDIYAN,AANANTHI : Nanbargaley sari seithu vittaen.....
//நடிகர் விஜய் ரஞ்சிதாவிடம் கேட்கிறார்:- நீங்க ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க அதனால என் கூட ஒரு படத்துல ஆட வர்றிங்களா...ப்ளீஸ்...?
ரஞ்சிதா:- சாமி முன்னாடி மட்டும் தான் ஆடுவேண்டா...உன்ன மாதிரி சாக்கடை முன்னாடி இல்ல...//
ஹா ஹா ஹா ஹா டாப்பே...
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.
“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”
“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”
“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”
“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”
......ha,ha,ha,ha,ha,ha..... good collection of jokes. :-)
//புலன்களின் ஆளுகையினால் வாழ்கிறவன் துன்பத்தில் சிக்குண்டு அழிவான்.//
இது உங்களுக்கா?
@பாரத்... பாரதி...
///இந்த வியாதி உங்களுக்கும் பரவி விட்டதா?////
அண்ணே இதெல்லாம் கண்டுக்குராதிங்க.
@ஆனந்தி..//.புது banner சூப்பர் ஓ சூப்பர்...:).///
thanks, for u
அடேங்கப்பா..................
@Speed Masterவேடந்தாங்கல் - கருன்,
வருகைக்கும் பினுட்டதிற்கும் நன்றி.
@MANO நாஞ்சில் மனோ Chitra,
வருகைக்கு நன்றி... தொடர்ந்து வாருங்கள்......
@பன்னிக்குட்டி ராம்சாமி
வருகைக்கு நன்றி... தொடர்ந்து வாருங்கள்.....அண்ணே...
அன்பின் பிரகாஷ் - சூப்பர் ஜோக்ஸ் - படங்கள் தேர்ந்தெடுத்துப் போடிருக்காப்ல இருக்கு - ம்ம்ம்ம்ம் - வூட்டுக்காரம்மாவுக்கு பிளாக் பாக்க நேரமில்லையா ? ம்ம்ம்ம்
jokes are superb expect vijay joke, he is a big hero dont spoil his image by issuing these type of jokes.
ஜோக் எல்லாம் ஓ, கே ரகம்.
@jegadeeswari
///jokes are superb expect vijay joke, he is a big hero dont spoil his image by issuing these type of jokes.///
ஒஹ்...ஜெகதீஸ்வரி அவைகளே! நீங்கள் விஜய் ரசிகரோ...ம்ம்ம்ம்.... முதல் வருகைக்கு நன்றி..
சிறுவன்: ஏம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்கள்?
தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு
தெரிய வேண்டாம்!
அருமை நண்பா