CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

04
Jul

எல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே,
நாம் தமிழ் திரைப்பட பாடல்களை ஆன்லைன் மூலமாகவும் கேட்கிறோம், அல்லது தரவிறக்கம் செய்தும் கேட்கிறோம். ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது என்றால் நான் ஒவ்வொரு பாடலாக தான் தரவிறக்கம் செய்கிறோம். அந்த ஐந்து பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய FLASHGET DOWNLOAD MANAGER என்ற மென்பொருள் உதவுகிறது. நிறைய நண்பர்கள் இந்த தரவிறக்க மென்பொருளை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரே கிளிக்கில் ஒரு பாடல்கள் தொகுப்பை எவ்வாறு தரவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

FLASHGET DOWNLOAD MANAGER மூலம் தரவிறக்கம் செய்ய FIREFOX BROWSER யூஸ் செய்ய வேண்டும். ஏனெனில் FIREFOX ஆனது, FLASHGET ஐ ஒரு ADD-ON ஆக இணைத்துக்கொள்கிறது. எனவே FIREFOX BROWSER மூலம் தரவிறக்கம் செய்யப்படும் அனைத்தும் FLASHGET மூலமாகவே தரவிறக்கம் செய்யப்படுகிறது.
TAMILWIRE என்ற இணைய தளம் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய நன்கு ஒத்துழைக்குது. TAMILWIRE இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்பட பாடல்கள் கொட்டிக் கிடக்கிறது. புதிய படங்கள் முதல் பழைய படங்கள் வரை பாடல்கள் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நிறைய பாடல்கள் தொகுப்பும் உள்ளது. 
சரி, விஷயத்துக்கு வருவோம். TAMILWIRE இணைய தளத்தில் ஒரு பாடல் தொகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். 
நான் POOVAI UNNAI NESITHEN (15 TAMIL SONGS)  என்ற தொகுப்பை எடுத்துக் கொண்டேன். 
அந்த URL ஐ ஓபன் செய்தால் கீழ்க்கண்டவாறு பாடல்கள் பக்கம் ஓபன் ஆகும்.
இதில் முதலில் உள்ள பாடல் மேல் ரைட் கிளிக் செய்தால் ஓபன் ஆகும் பக்கத்தில் சீன எழுத்தில் மூன்று OPTION கள் இருக்கும். அதில் முதலாவது இருக்கும் OPTION ஐ கிளிக் செய்தால் அந்த ஒரு பாடல் மட்டுமே தரவிறக்கம் ஆகும். இந்த முறையில் தரவிறக்கம் செய்தால் ஒவ்வொரு பாடலுக்கும் நாம் மீண்டும் மீண்டும் கிளிக் செய்து தரவிறக்க வேண்டும். இம்முறையில் நாம் ஒவ்வொரு பாடலும் தரவிறக்கம் ஆகும் வரை அடுத்த பாடலை தேர்ந்தெடுக்க காத்திருக்க வேண்டும். இதற்கு ஒரு தீர்வு தான் இரண்டாவது OPTION இல் உள்ளது. 


அதை கிளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்
அதில் மேலே CHOOSE FILE TYPE இல் காட்டப்பட்டுள்ள வகைகளில் MP3 ஐ மட்டும் வைத்து விட்டு மற்ற டிக் மார்க்குகளை எடுத்து விட வேண்டும். கீழே படத்தில் காண்க.
பின்னர் கீழே DOWNLOAD பட்டனை அழுத்தினால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்.
பின்னர் மீண்டும் DOWNLOAD பட்டனை அழுத்தினால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்.
இப்பொழுது எல்லா பாடல்களும் ஒவ்வொன்றாக தரவிறங்க ஆரம்பிக்கும். தரவிறக்கத்தை PAUSE செய்யும் வசதி உள்ளது. இணைய இணைப்பு வேகமாக இருக்கும் நேரத்தில் PLAY செய்து மீண்டும் தரவிறகத்தை தொடரலாம். தரவிறக்கம் முடிந்ததும் கணினி தானாக SHUTDOWN ஆகுமாறு செய்ய வேண்டுமானால் மேலே TOOLS என்பதை கிளிக் செய்து SHUTDOWN PC WHEN DONE என்ற OPTION ஐ டிக் செய்தால் போதும். 

TAMILBEAT இல் எப்படி?
மேலே படத்தில் கடைசி கட்டத்தை ரைட் கிளிக் செய்து இரண்டாவது OPTION ஐ SELECT (கீழே படம் பார்க்க) செய்து மேற்கண்ட முறை மூலம் தரவிறக்கம் செய்யலாம்.

FLASHGET மூலம் TORRENTகளையும் தரவிறக்கம் செய்யலாம். தனியாக  TORRENT DOWNLOAD MANAGER INSTALL செய்ய அவசியம் இல்லை. இதற்கும் PAUSE/PLAY ஒத்து வரும். தேவைப்படும் பொழுது தரவிறக்கம் செய்யலாம்.

TAMILWIRE இல் தரவிறக்கம் செய்யாமலே அனைத்து பாடல்களையும் வரிசையாக கேட்க ஒரு எளிய வசதி உள்ளது. கீழே படத்தில் இடது பக்கமாக ஒரு பட்டன் இருக்கிறதே, அந்த பட்டனை கிளிக் செய்தால் அடுத்த படத்தில் இருப்பது போல ஓபன் ஆகும். அங்கே PLAY பட்டனை அழுத்தி பாடல்களை கேட்கலாம்.


நண்பர்களே, ஒரு இணைய பக்கத்தில் உள்ள பாடல்களை ஒரே கிளிக் மூலம் தரவிறக்கம் செய்யும் முறையை சொல்லியுள்ளேன். தெரிந்தவர்கள் விட்டு விடலாம். தெரியாதவர்கள் குறித்து கொள்ளுங்கள்.
இம்முறை TAMILWIRE , TAMILBEAT தளங்களில் சோதனை செய்து பார்த்தேன். மற்ற தளங்களில் தரவிறக்க சோதனை செய்யவில்லை.
 என்ன நண்பர்களே! பயனுள்ளவையாக இருக்கிறதா?


34 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பதிவுலகின் லேட்டஸ்ட் கிசு கிசு சசிக்கும்,பிரகாஷ்க்கும் சண்டையா?ஏன் அவர் ரூட்ல இவர் போறாரு..?திடுக்கிடும் மர்மங்கள்.. ஹி ஹி

Unknown said... Best Blogger Tips

நன்றிங்கோ மாப்ள!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
இப்படி நீங்க சொல்லி சண்டைய மூட்டி விட்டா நாங்க அடிசிக்ரோவோம்னு நெனகிறீங்களா? நாங்க நண்பர்கள்

cheena (சீனா) said... Best Blogger Tips

ஆமா பிரகாஷ் - இந்த சிபிக்கு மூக்குல எப்படி வேர்க்குது - மொத வடக்கு வந்துடுறாரு - ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு - இறக்கிப் பாக்கறேன் - சரியா

ஷர்புதீன் said... Best Blogger Tips

இரு இரு வந்தே மாதரம் சசிக்கிட்டே சொல்லுறேன்,

நிரூபன் said... Best Blogger Tips

அருமையான பதிவு சகோ,

இன்றைய கால கட்டத்தில் புதிய பாடல்களை இறக்குவதற்குத் திக்கு முக்காடுகின்ற எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு.

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

useful post..

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

Thanks for sharing..

Anonymous said... Best Blogger Tips

nalla post sago., try pannren :)

கூடல் பாலா said... Best Blogger Tips

Useful for Music fans

சசிகுமார் said... Best Blogger Tips

நல்ல நண்பர்களாக இருப்பவர்களை பிரிக்க துடிக்கும் சிபியை ஆறுமாசம் இந்த பதிவுலகத விட்டே தள்ளி வைக்கிறேன். அவருக்கு யாரும் ஓட்டும், கமெண்ட்டும் போடகூடாது மீறி போட்டால் அவங்களையும் ஆறுமாசம் தள்ளி வைக்கிறேன் # பதிவுலகின் நாட்டாமை

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@cheena (சீனா)
சி.பி க்கு பொறாமை ஐயா.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நிரூபன்

இன்றைய கால கட்டத்தில் புதிய பாடல்களை இறக்குவதற்குத் திக்கு முக்காடுகின்ற எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு.>>>>>

இனி ஈசி தானே?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
வாங்க வாத்தியாரே வணக்கம்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கல்பனா
வாங்க சகோதரி... ட்ரை பண்ணி பாருங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@koodal bala
Useful for Music fans>>>>

எல்லோருக்குமே பயன்படும்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@FOOD
சிண்டு முடிதல் ஒன்றே, சிபியின் பொழப்பாப்போச்சு!>>>>

அவரு திருந்தர மாதிரி தெரியல ஆபீசர்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சசிகுமார்
நாட்டாமை தீர்ப்பு ரொம்ப கடுமையா இருக்கு... ஒரு முறை மன்னிப்பு கொடுத்து பாக்கலாம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

எனக்கு ரொம் ப தேவையான பதிவுங்க...
நன்றி...

தனிமரம் said... Best Blogger Tips

நேரத்தை மிச்சம் பிடிக்கும் வழி முறை சொன்னதற்கு நன்றி.
எந்தப்பூவை நேசிச்சீங்க பாஸ் ஒரு டவுட்டு !

Thenammai Lakshmanan said... Best Blogger Tips

நல்ல உபயோகமான பதிவு . நன்றீ..:)

Thenammai Lakshmanan said... Best Blogger Tips

நல்ல உபயோகமான பதிவு . நன்றீ..:)

Unknown said... Best Blogger Tips

பயனுள்ளது..இப்போதே டவுன்லோட் பண்ண போறேன்...பாஸ்!

Unknown said... Best Blogger Tips

அப்பிடியே படங்களும் டவுன் லவுன்லோடு பண்ண முடியுமா??

செங்கோவி said... Best Blogger Tips

மிகவும் உபயோகமான..ஆவ்..யோவ், நல்லா இருக்குய்யா..டேங்ஸ்.

Jayadev Das said... Best Blogger Tips

Flashget என்று Firefox ADD ON களில் தேடினால் கிடைக்கவில்லை நண்பரே. நான் லினக்ஸ் பயன்படுத்துகிறேன், இதற்க்கு வழியுண்டா?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Jayadev Das
Flashget என்று Firefox ADD ON களில் தேடினால் கிடைக்கவில்லை நண்பரே. நான் லினக்ஸ் பயன்படுத்துகிறேன், இதற்க்கு வழியுண்டா?>>>>

flashget firefox இன் addon இல்லை. தனி சாப்ட்வேர்... மேலே லிங்க் கொடுத்துள்ளேன். இன்ஸ்டால் செய்த பின் firefox உடன் இணைந்து கொள்ளும். linux இல் செக் செய்யவில்லை நண்பரே...

Jayadev Das said... Best Blogger Tips

நன்றி.
நன்றி.

வான்முகிலன் said... Best Blogger Tips

நண்பரே, தாங்கள் கூறியுள்ளது போல் எனக்கு சீன எழுத்துக்களுடன் கூடிய அந்த option வரவில்லை. அதனால் ஒவ்வொரு பாடல்களாக மட்டுமே download செய்ய முடிகிறது. என்ன செய்வது? தீர்வு?

godfather said... Best Blogger Tips

@வான்முகிலன்

above prakah said may not work for latest version of forefox browser.the solution is tht plz use ie9.0,which has lot more options with flshget,whtevr was explained by prakash,all may work fine in tht..

MaduraiGovindaraj said... Best Blogger Tips

முயற்சி செய்கிறேன்

Unknown said... Best Blogger Tips

வணக்கம்,தங்களின் மேலான தகவலுக்கு மிக்க நன்றி. தங்களின் சேவைக்கு பாராட்டுகள்.

மேலும்,எனக்கு பழைய தமிழ்த் திரைப்பட பாடல்களின் தொகுப்பு அனைத்தும் தேவை இவற்றை என் கைபேசி மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி நண்பரே. எனது கைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் எண் : 72992 53597.

Unknown said... Best Blogger Tips

வணக்கம்,தங்களின் மேலான தகவலுக்கு மிக்க நன்றி. தங்களின் சேவைக்கு பாராட்டுகள்.

மேலும்,எனக்கு பழைய தமிழ்த் திரைப்பட பாடல்களின் தொகுப்பு அனைத்தும் தேவை இவற்றை என் கைபேசி மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி நண்பரே. எனது கைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் எண் : 72992 53597.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com Total Posts: 631
Total Comments: 11821
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1