
அன்பான வலை நண்பர்களே....
டிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க பதிவர் செங்கோவியின் தளத்தில் நம்ம நண்பர்கள் அடித்த கும்மிகள் இன்று இல்லையே என ஏங்கும் நண்பர்களுக்காக எழுதப்பட்டது.
(செங்கோவி பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம பதிவுலக நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க. இந்த பதிவின் கடைசியில் இணைச்சிருக்கேன். அவங்க...