
வணக்கம் வலை நண்பர்களே,
தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது வலைச்சரம் (www.blogintamil.com) என்னும் தளத்தில் ஆசிரியராக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். தாங்கள் விரும்பி வாசிக்கும் தளத்தில் பிடித்த பதிவுகள் பற்றி, வலைப்பூவை பற்றி சில வரிகள் தொகுத்து வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினம் ஒரு பதிவாக பதிவிட...
மேலும் வாசிக்க... "வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!"