வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த சில வருடங்களாக நாம் அனைவரும் ஒன்றுகூடி சந்தித்த "பதிவர்கள் சந்திப்பு" என்ற இனிமையான தருணம், இந்த வருடம்(2014) நம் தூங்கா நகரமான மதுரையில் நடக்க இருக்கிறது.
...
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (14/05/2014) காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. வைபத்தைக் காண அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருந்தனர். வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இருந்த போதும், லட்சக் கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இரவு நேரத்திலேயே குவிந்து அழகரை தரிசிக்கக் காத்திர...
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஓன்று, மதுரை சித்திரை திருவிழா. சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதில் முதலில் வருவது மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா.
இந்த விழா நிறைவு பெற்றதும் அழகர் கோவில் விழா தொடங்குகிறது. இந்த ஆண்டும் மீனாட்சி அம்மனின் பட்டாபிசேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம்...
மதுரையில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (10-05-2014) காலை காலை 10:30 முதல் 10:54 மணிக்குள் மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மீனாட்சி கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி
திருக்கல்யாணத்தை...
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா இன்று மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் கோயிலில் மே 10ம் தேதி திருவிழா நிகழ்ச்சி தொடங்குகிறது.
...