.jpg)
நம்ம ஏஞ்சல் அக்கா இருக்காகல... அவுக பத்து கேள்விய கேட்டுப்புட்டு, அதுக்கு பதிலும் சொல்லனும்னு மெரட்டிட்டு போயிருக்காக. அவுக பதிலை படிச்சா ரொம்ப பயமா இருக்குது. ஆமால்ல, அம்புட்டு இன்வால்மென்ட்டா எழுதியிருக்காக... சரி... சரி.. அவுகல பத்தி சொன்னது போதும்.. நீ கேள்விக்கு பதில் சொல்றியா? இல்லையான்னு? நீங்க ஆர்வத்துல? கேட்கறது...