
வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!!!
வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் வலைப்பதிவர் திருவிழா மதுரையில் நடக்கவிருப்பது தாங்கள் அறிந்ததே. இவ்விழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ...