
வணக்கம் வலை நண்பர்களே...
நான் எழுதிய CNC PROGRAMMING & OPERATIONS தொடரை பார்த்து வருகிற மாணவர்கள் புத்தகம் கிடைக்குமா என அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆம். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்ட புத்தகம் உள்ளது. தேவைப்படும் நபர்கள் thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில்...