
முகநூல் (facebook) என்ற சமூக இணையதளத்தில் துவங்கப்படும் பயனர் கணக்குகளில், புற்றீசல் போல போலியான முகநூல் கணக்குகளும் (fake id) நிறைய உருவாக்கபடுகிறது. சமூகத்தில் குறிப்பாக பெண்களை ஏமாற்றவும், வக்கிரமாக உரையாடவும், அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பிடுங்கவும், மொத்ததுல தீய எண்ணங்களுடன் எதிர்மறை...