
வணக்கம் வலைப்பதிவர்களே....
வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமம் வலைப்பதிவர்களுக்கென கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்....