அட்டகாசம் போங்க. எவ்வளவு அறிவோட கொஞ்சம் கொஞ்சமாக ஈர மண் மற்றும் கூடு வலுவாக இருக்க வேறு பொருட்களும் கொண்டுவந்து கலந்து கட்டுது பாருங்க. ஆணும் பெண்ணுமாய் சேர்ந்து எப்படி ஒற்றுமையாய் கூடி கூடு கட்டும் காட்சி பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாய் உள்ளது. excellent.
20 கருத்துரைகள்:
இந்த படத்தை எத்தனை பேருதான்யா போடுவிங்க...
இருந்தாலும் நல்லாயிருக்கு..
மீண்டும் ஒருமுறை பார்ப்பினும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது. நன்றி.
பாஸ்,வடிவான குருவிகள்,
அதனை எங்களுக்காய்ப் பதிவிட்ட உங்களுக்கும், படங்களை எடுத்த அன்பருக்கும் நன்றிகள் சகோ.
பாஸ்,வடிவான குருவிகள்,
அதனை எங்களுக்காய்ப் பதிவிட்ட உங்களுக்கும், படங்களை எடுத்த அன்பருக்கும் நன்றிகள் சகோ.
என்னே தொழில்நுட்பம்.... அருமை. பகிர்வுக்கு நன்றி....
கூடு கட்டுறது சரி .சொந்த எடத்துல கட்டுதா ?அடுத்தவுங்க எடத்துல கட்டுதா ?
சூப்பர் இஞ்சினியர்
இது எந்த நாட்டுக்குருவி?
மிக நேர்த்தியாக உள்ளது. குருவி மண்ணால் கட்டிய கூட்டை படத்திலாவது
இப்போதே பார்த்தேன்.
மிக்க நன்றி
குருவிகள் கூடு கட்டுவதை நேரில் பார்க்க முடிகிரதோ இல்லியோ இந்தப்படங்கள் மூலம் பார்க்க முடிந்தது. ரொம்ப நல்லா இருக்கு.
மாப்ள கலக்கல் விஷயம்!
சூப்பரா இருக்குய்யா...!!!
அட்டகாசம் போங்க. எவ்வளவு அறிவோட கொஞ்சம் கொஞ்சமாக ஈர மண் மற்றும் கூடு வலுவாக இருக்க வேறு பொருட்களும் கொண்டுவந்து கலந்து கட்டுது பாருங்க. ஆணும் பெண்ணுமாய் சேர்ந்து எப்படி ஒற்றுமையாய் கூடி கூடு கட்டும் காட்சி பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாய் உள்ளது. excellent.
எத்தினிதபா இதே குருவி அதே கூட்ட அதே ஜன்னலாண்ட மறுக்கா மறுக்கா கட்டும்..?
aduthavanga edathula koodu kattudhu. adhu enna avlo periya appatakkara? illi avlo peria appatakkara'ndran.
ஓவரா கண்ணகட்டுதே!!!!
ஆமா குருவி என்னத்தில கூடு கட்டுது சேர்?
சூப்பர் பாஸ்
ரெம்ப அழகான குருவிகள்
அழகான பதிவும் வாழ்த்துக்கள் பாஸ்
தொழில்நுட்பம் அருமை. பகிர்வுக்கு நன்றி.
அருமை....
படம் பிடித்தவர் எங்கிருந்தாலும் யென் வாழ்துகள்...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...
அருமை....
படம் பிடித்தவர் எங்கிருந்தாலும் யென் வாழ்துகள்...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...