- வேலை செய்வதே கடினம். ஆனால் எந்த வேலையும் கடினம் அல்ல.
- பதவி மனிதனுக்கு கௌரவம் கொடுப்பது அல்ல. மனிதன் தான் பதவிக்கு கௌரவம் கொடுக்கிறான்.
- சிந்தனை இல்லாத கல்வி பயனற்றது. கல்வி இல்லாத சிந்தனை ஆபத்தானது.
- இன்பங்கள் ஆழமற்றவை. துன்பங்கள் ஆழமானவை.
- வெற்றியில் கற்பது சொற்பமே. தோல்வியில் கற்பதே அதிகம்.
- இனிமையாக இருக்காதே. விழுங்கபடுவாய்.
- கசப்பாக இருக்காதே, துன்பப்படுவாய்.
- உடல் மேளியலாம். உள்ளம் மெலிய விடாதே.
- முட்டாள் சம்பாதிக்கலாம். ஆனால் புத்திசாலி தான் அதை காப்பாற்ற இயலும்.
- பொறுமையே பொறாமையை வெல்லும்.
- பைசாவை நீ கவனித்தால், போதும். பணம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.
- எவரையும் அடக்கி ஆளாதவன், எவராலும் அடக்கி ஆளப்பட மாட்டான்.
- செயலற்ற சிந்தனை கயமை. சிந்தனையற்ற செயல் மடமை.
மேற்கண்ட வாக்கியங்கள் ஒரு புத்தகத்தில் படித்தது. அருமையாக இருந்ததால் உங்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளேன்.
13 கருத்துரைகள்:
ரைட்டு..
சனிக்கிழமை சொந்த சரக்கை வெஸ்ட் பன்னாதவர்கள் சங்கமா நீங்க..
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்க...........
மனம் எப்படிப்பா சிந்தனை செய்யும் கொஞ்சமாவது மூளை இருக்கா ஹி ஹி
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
நல்லா சிந்தனைகள் பாஸ் ..தொடர்க ...
Good proverbs. . . Thanks for sharing
போட்டாச்சா....ரைட்டு.
very good quotes.
eppa T.R aaninga
நீங்கள் படித்து மனதில் பதிந்து கொண்ட அருமையான சிந்தனைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.
எம் மனதில் இந்தச் சிந்தனைத் துளிகளை நிலை நிறுத்தி நாம் வாழ்வில் மேம்படுவதற்கேற்ற பதிவாக இப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
yepidi yellam post thetthurnanga ???
nice post :))
படிச்சது பகிர்ந்தது எல்லாம் சரி - நல்லாத்தான் இருக்கு - ஆமா மனம்ங்கறது எங்கேப்பா இருக்கு உடபுல - அது சரியா வேலை செய்யலேனா எந்த ஸ்பெஷலிஸ்ட் கிட்டே போகணும் - சசி வேற உனக்கு மூளை இருக்கான்னு கேக்கறாரு - நீ பதில் சொல்லலியா - இல்லன்னு ஒத்துகறீயா -