- சார்... உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம்.
- தேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கு இம்சை. அதோடு உங்களுக்கு பிரச்சனையும் வர வாய்ப்பு உள்ளது.
- அடுத்தவங்க மொபைல் போனை தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. அப்படி யூஸ் பண்ற நெலமை வந்துச்சுன்னா அந்த மொபைல் போனை நோன்டாதிங்க. அதுல இருக்கற எஸ் எம் எஸ் பாக்கிறது, பிக்சர்ஸ் பாக்கிறது, போன்ற விசயங்களை தவிர்த்துருங்க.
- அப்புறமா கான்பிரன்ஸ் கால் ஒருவருக்கு தெரியாம போடாதிங்க. எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு கான்பிரன்ஸ் போடுங்க. அது உங்களுக்கும் நல்லது எதிர் தரப்புக்கும் நல்லது.
- ஸ்க்ரீன் சேவர் படங்கள் வச்சிருப்பிங்க. அதுல என்ன வச்சிருக்க கூடாது என்ற விசயத்தில் கவனமா இருங்க. நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும் படி வைக்காதிங்க.
- ஆபீஸ் லீவு, இறப்பு அறிவிப்பு, விபத்து போன்ற சில விசயங்களை எஸ் எம் எஸ் மூலமா அனுப்பாதிங்க. கால் பண்ணி பேசிருங்க. அது தான் நல்லது.
- ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.
- தேவையான விசயத்த மட்டும் பேசுங்க... தேவையில்லாத அரட்டையை கொறச்சுக்கங்க. தேவையில்லாத அரட்டையினால மொபைல் பேலன்ஸ் கொறஞ்சும், டைமும் வேஸ்டா போயிரும்.
- ஆபீசில் உங்கள் மேல் அதிகாரிக்கு தெரிவிக்கும் அன்றாட விசயங்களை தினமும் போன் செய்து இன்பார்ம் செய்யாமல் அவர் அனுமதி வாங்கி எஸ் எம் எஸ் அனுப்பிருங்க. அவரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் தொந்தரவு இல்லாம சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிரலாம்.
- போன் பேசும் போது தேவையிலாத சத்தங்களை கொறச்சு வச்சிருங்க. டி வி, ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை கொறைங்க. அதனால் எதிர் தரப்பில் பேசுபவர்க்கு தேவையில்லாத தொந்தரவை தவிர்க்கும்.
- வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் சுவிட்ச் ஆப் போன்ற நிலைகளை தவிர்க்க பாருங்க. இதனால சில முக்கிய கால்கள் பேச முடியாமல் போயிரும்.
- ஆபீஸ்ல உங்க மொபைல் பில்லை கட்டினாலும் நீங்க வரைமுறை தாண்டாம அளவா யூஸ் பண்ணுங்க. தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. கரெக்டா யூஸ் பண்ணினா உங்களை பத்தி ஆபீசுல நல்ல நேம் கிடைக்கும்.
46 கருத்துரைகள்:
வடை..வடை..வடை.
//மொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்! // காதுல வச்சுத்தானே?
அவனவன் பதிவு மேட்டருக்காக எங்கெங்கயோ அலையறான்..கையில இருக்குற மொபைல வச்சே ஒரு பதிவா..பெரிய ஆளு தான் நீங்க.
//ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.// இதை வீட்ல சொல்ல தைரியம் இருக்கா?
@செங்கோவி
வடை..வடை..வடை.>>>>
ஒரு பதிவுக்கு ஒரு வடை தான் தர முடியும்.
//ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.// இது யாருக்கு..சிபிக்கா?
//வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் சுவிட்ச் ஆப் போன்ற நிலைகளை தவிர்க்க பாருங்க. // அப்போ உங்களுக்கு மெசேஜ் அனுப்புனா ரீசார்ஜ் பண்ணி விடுவீங்களா..
@செங்கோவி
அவனவன் பதிவு மேட்டருக்காக எங்கெங்கயோ அலையறான்..>>>>
நீங்க நமீதா, மும்தாஜ் போட்டோ தேடி அலையறது தான் தெரியுதே...
@செங்கோவி
இது யாருக்கு..சிபிக்கா?>>>>
அவருகிட்ட நாம பேசினா பதில் சொல்வாரு. அவரா பேச மாட்டாரு..
நல்ல விடயங்கள், அறிவுறுத்தல்கள் .
மாப்ள அறிவுரைகளுக்கு நன்றி ஹிஹி!.....அதே நேரத்துல இந்த மாதிரி அறிவுரை கொடுக்கறவங்க தான் அத சரியா செயல் படுத்தாதவங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு உண்மையா!
அவனவன் பதிவு மேட்டருக்காக எங்கெங்கயோ அலையறான்..கையில இருக்குற மொபைல வச்சே ஒரு பதிவா..பெரிய ஆளு தான் நீங்க.--------- ரிப்பீட்டு ..
\\\போன் பேசும் போது தேவையிலாத சத்தங்களை கொறச்சு வச்சிருங்க. டி வி, ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை கொறைங்க\\\ சன் மியூசிக்ல பேசுறவாதான் இப்படி சொல்லுவாள் ....
ஏற்கனவே தெரிந்த விஷயமாக இருந்தாலும் இப்படியான நினைவூட்டல் பலருக்கு தேவையாகத்தான் இருக்கிறது
Very true and correct points
செல்போன் பேச இவ்வளவு மேட்டரா!!!!
எங்கேயிருந்து இவ்வளவு மேட்டரை புடிச்சீங்க!!!!!!
சூப்பர்.
பில்லே கட்டாமல் செல்லில் பேசுவது எப்படி? ஒரு பதிவு போடப்போறேன் ஹி ஹி
ஏ யப்பா நீ கில்லாடிய்யா மக்கா.....!!!
விக்கியுலகம் said...
மாப்ள அறிவுரைகளுக்கு நன்றி ஹிஹி!.....அதே நேரத்துல இந்த மாதிரி அறிவுரை கொடுக்கறவங்க தான் அத சரியா செயல் படுத்தாதவங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு உண்மையா!//
ஆமாம் ஆமாம் டவுட்டு......??
useful info..
http://www.maheskavithai.blogspot.com
remba nalla pathivu
பொது இடங்களில் கேமரா ஆன் செய்து வேண்டாததை படம் பிடிப்பது, பயணத்தின் போது மற்றவர்கள் ஆட்டைய போட ஏதுவாக மேலேயே கண் பார்வையில் படர மாதிரி எடுத்து செல்வது.....இதைப்பற்றி எல்லாம் சொல்லவே இல்ல http://thulithuliyaai.blogspot.com
தமிழ்வாசி நண்பரே ,அப்பிடியே நேரம் இருந்தா நம்ம தளத்தையும் கொஞ்சம் வாசிங்க நண்பரே
சார்... உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம். //
ஆஹா....பதிவர் சந்திப்பில் ரிங்கிங் டோனை ஜாஸ்தியாக் வைச்சு சிபியிடம் வாங்கிக் கட்டிய அனுபவம் தானே இது.
ஹி....ஹி....
ஸ்க்ரீன் சேவர் படங்கள் வச்சிருப்பிங்க. அதுல என்ன வச்சிருக்க கூடாது என்ற விசயத்தில் கவனமா இருங்க. நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும் படி வைக்காதிங்க//
நம்மாளு பொது இடத்தில் பல்பு வாங்கியுருக்கார் போல இருக்கே.
அடி பெலமோ;-))
அத்தனையும் யூஸ் புல் டிப்ஸ்....
ஆனால் பெண்களுக்குத் தெரியாமல் படம் எடுத்து நெட்டில் போடும் ஆசாமிகள் பற்றி ஏதும் சொல்லலையே மச்சி.
தகவல்களுக்கு மிக்க நன்றி பிரகாஷ்.
பில்லே கட்டாமல் செல்லில் பேசுவது எப்படி?//
மிஸ்ட் கால் கொடுத்தா அப்படி பேசலாம். அதிலேயும் இப்போ வெளிநாட்டு நம்:+239287XXXX இருந்து மிஸ்ட் கால் வருது தப்பிப் போய் கூப்பிட்டோம்னா 15 செகண்டுக்கு பத்து ரூபா அம்பேல் !
உங்க அட்வைஸிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்....
அடுத்ததென்னென்றால் FOOD said...சார் ஒரே காதோட போனை ஒட்டியே வைச்சிக்கிறாரு,,
அவரை ஒருக்கா கவனியுங்க சார்...
ஹிஹிஹி.......
நண்பரே
கைகேசி புராணத்தை விட
இந்த கைபேசி புராணம் மிகவும்
அருமை அருமை அருமை
பாராட்டுக்கள்
புலவர் சா இராமாநுசம்
ஹிஹி... எல்லாம் பக்காவாத்தான் வச்சிருக்கேன்.. ஆனா... பேலன்ஸ் தான் இல்ல.....
எல்லா டிப்ஸும் பக்காவா இருக்கு... தெரிஞ்ச விஷயத்த தெளிவு படுத்தினதுக்கு நன்றி... இதுல எனக்கு தேவையானது முக்கியமா இந்த வால்-பேப்பர் மேட்டர்.... நன்றியோ நன்றி....
essential points. during the low battery charge , the cell phone exhibits enormous radiation –not good for health. Good post
essential points. during the low battery charge , the cell phone exhibits enormous radiation –not good for health. Good post
சூப்பர் ரிப்ஸ் பாஸ்... பகிர்வுக்கு நன்றிகள்
நல்லா சொன்னீங்க நண்பரே!
நேரமிருக்கும் போது நம்ம பக்கமும் வாங்க.
http://gokulmanathil.blogspot.com/
அறிவுரைகள் சும்மா நச்சுன்னு இருக்கு தோழா ! நன்றி ....
சுவாரஸ்யம்..!
-
DREAMER
அருமையான பதிவு... இதையும் படிக்கவும் http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html
Conference call-இந்த மாதிரி போன் நம்ம கிட்ட இல்லப்பா, பழைய ஓட்ட போனை வச்சிக்கிட்டு அல்லாடிகிட்டு இருக்கேன், எப்போ வாங்குவேனோ தெரியலே. பாசுக்கு மெயில் தான் அனுப்புவேன், SMS எல்லாம் டூ மச், படிக்க மாட்டாரு.
அட்டா..அடாடா.. நல்ல பல தகவல்களை சொல்லியிருக்கீங்க..!
(ஆனா.. ஒன்னுங்க.. இப்படியெல்லாம் செய்யாட்டி எங்களுக்கு மண்டை வெடிச்சிடுமே..!!!)
பதிவைப் படிங்க.. பிடிச்சிருந்தா, கமென்ட் போடலாம்.. இன்ட்லியில் ஓட்டுக் கூட போடலாம்..!
இணைப்பு; http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html
ஆமா - இதெல்லாம் கரெக்ட் - ஒரு செல் ஃபோன் வாங்கிக் கொடுத்துட்டு - இதெல்லாம் சொல்லு - ஃபாலோ பண்றேன். சரியா
நல்ல பதிவு..,வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி.!