அடர்கூந்தலிலும், தோளிலும் தவழும்
மல்லிகையின் மனமும்....
சட்டென திரும்பி பார்க்கும்
தாவணி உடுப்பும்....
சூரிய ஒளியில் பட்டுத் தெறிக்கும்
வைர மூக்குத்தியும்....
நீ வரும் நேரத்தைக் காட்டும்
கொலுசின் ஓசையும்....
நீண்ட கூந்தலில் பின்னி பிணைக்கப்பட்ட
ஆடும் குஞ்சமும்....
உன் தோழிகளிடம் பேசும் போது
காட்டும் முக பாவனைகளும்....
என்னை என்னவோ செய்கிறதடி...
பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...
*********************************
அறிவிப்பு:
*********************************
அறிவிப்பு:
நாளை முதல் நம் தமிழ்வாசியில் ஒரு தொழில்நுட்ப தொடர் வர இருக்கிறது. எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரத்தை கொடுங்கள்.
78 கருத்துரைகள்:
1st
யார் அந்த பெண் பிரகாஷ்..?
கவிதை அருமை
வாழ்த்துக்கள்
காதல் ,
பாசம் கலந்த காதல் ,
அழகான காதல் வரிகள்
தொழில் நுட்பபதிவுக்குஆதரவு என்றும் உண்டு..
சூரிய ஒளியில் பட்டுத் தெறிக்கும்
வைர மூக்குத்தியும்....
பிரகாஷ் நண்பரே மேலே இருக்கும் பெண்ணிற்கு மூக்கே குத்தல போலிருக்கு
நாளை முதல் நம் தமிழ்வாசியில் ஒரு தொழில்நுட்ப தொடர் வர இருக்கிறது. எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரத்தை கொடுங்கள்.
கண்டிப்பாக
aamaa..யார் அந்த பெண் பிரகாஷ்..?
@Reverie
யார் அந்த பெண் பிரகாஷ்..?>>>>>
யாரோ....
veetla wife illaiyaa?
thavani ponnu ????
machchi kavithai nallaa irukkudaa.
@ஆமினா
கவிதை அருமை>>>>
வருகைக்கு நன்றி
@M.R
அழகான காதல் வரிகள்>>>>
நன்றி,...
சூரிய ஒளியில் பட்டுத் தெறிக்கும்
வைர மூக்குத்தியும்....// mookkuththi vairamaa?
கலக்கல்
யாரோடி..?
பிரமாதம்
@சி.பி.செந்தில்குமார்
தொழில் நுட்பபதிவுக்குஆதரவு என்றும் உண்டு..>>>>
அதான் எனக்கு வேணும்...
சூப்பர்,
நீண்ட கூந்தலில் பின்னி பிணைக்கப்பட்ட
ஆடும் குஞ்சமும்....// dey kunjam naa ennadaa?
@M.R
பிரகாஷ் நண்பரே மேலே இருக்கும் பெண்ணிற்கு மூக்கே குத்தல போலிருக்கு>>>
என்னமா கவனிக்கராங்கைய்யா...
மச்சி, இவ்ளோ கமெண்ட்டும் எதற்கு என்றா...
பதிவில் இருக்கும் போட்டோவிற்கு.
யார் மச்சி அந்தச் சின்னப் பொண்ணு.
பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...// machchi veettukku po.. velakkumaaru readyaa irukku..
மச்சி, இவ்ளோ கமெண்ட்டும் எதற்கு என்றா...
பதிவில் இருக்கும் போட்டோவிற்கு.
யார் மச்சி அந்தச் சின்னப் பொண்ணு....
niru.. neengalumaa?
arumai..
@!* வேடந்தாங்கல் - கருன் *!
veetla wife illaiyaa?>>>
இப்போ இந்த டீடெயில் தேவையா வாத்தி...
piramaatham..
nach..
@!* வேடந்தாங்கல் - கருன் *!
machchi kavithai nallaa irukkudaa.>>>
தாங்க்ஸ் மச்சி
night shift la velai paarudaannaa .. kavithaiyaa ezhuthara? raskal..
சூப்பர்! google transalatoril மொழி பெயர்த்தது.....Atarkuntalilum, tolilum crawlsJasmine's heart ....Will suddenly look backUtuppum scarf ....Silk in sunlight, which showed hungerMukkuttiyum diamond ....You have to show the timeKoluc the tone ....Binnie bonded in long hairKuncamum dancing ....When you talk to your friendsThe face gazing ....Ceykiratati me something ...Girl! Tuntukiratati love you ...
அடர்கூந்தலிலும், தோளிலும் தவழும்
மல்லிகையின் மனமும்....//
மச்சி, கண்டிப்பா அவா மதுரைப் பெண்ணாகத் தான் இருப்பா.
காதலிக்கத் தூண்டுதா - என்னாய்யா வெளெயாடுறியா ? முதுகுல டின்னு கட்டுடுவாங்க - சாக்கிரத - ஆமா சொல்லிப் புட்டேன் - நல்லா இரு - நட்புடன் சீனா
நாளை முதல் நம் தமிழ்வாசியில் ஒரு தொழில்நுட்ப தொடர் வர இருக்கிறது. எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரத்தை கொடுங்கள்.// dey muthalla ezhuthu.. appuram aatharavu tharalaamaa? venaamaa nnu yosikkalaam
..
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வைர மூக்குத்தி ரொம்ப அழகு தான் தெரியுமா?
innum ezhuthave aarambikkala.. buildup pa paaru..
@நிரூபன்
காலை வணக்கம் நிரூ....
40.. naa varenn
சட்டென திரும்பி பார்க்கும்
தாவணி உடுப்பும்....//
ஆய்....தமிழ்ப் பொண்ணு, நிச்சயமா பழநிப் பக்கமாத் தான் இருப்பா.
இனிய காலை வணக்கம் பிரகாஷ், மற்றும் அபையோரே!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நீண்ட கூந்தலில் பின்னி பிணைக்கப்பட்ட
ஆடும் குஞ்சமும்....// dey kunjam naa ennadaa?>>>>>
உன் வீட்டுல கேளுய்யா...
ம் ஜமாய்ங்க
நீ வரும் நேரத்தைக் காட்டும்
கொலுசின் ஓசையும்....//
ஸப்பா.....அப்படீன்னா காற் கொலுசின் ஓசையினைக் கூட உற்றுக் கேட்கிறீங்க.
நீண்ட கூந்தலில் பின்னி பிணைக்கப்பட்ட
ஆடும் குஞ்சமும்....//
ஓ...அப்ப அவா...கூந்தலைப் பின்னிப் பிணைத்து மல்லிப் பூ வைப்பாவா.
உன் தோழிகளிடம் பேசும் போது
காட்டும் முக பாவனைகளும்....//
ஆகா...அவளை மட்டுமா நீங்க உற்றுப் பார்க்கிறீங்க,
அவளோடை தோழிகளையும் உற்றுப் பார்க்கிறீங்களே
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நீண்ட கூந்தலில் பின்னி பிணைக்கப்பட்ட
ஆடும் குஞ்சமும்....// dey kunjam naa ennadaa?>>>>>
உன் வீட்டுல கேளுய்யா.../// naa chinna paiyandaa.. kalyaanam aanaa thaane veetla ketka mudiyum..
என்னை என்னவோ செய்கிறதடி...
பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...//
ஆமா..என்ன என்னவோ செய்யத் தூண்டுகிறது?
பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி..//
தமிழ்வாசியின் காதல் உணர்வுகளை, ஒரு பெண் மீதான ஈர்ப்பினை வெளிப்படுத்தி நிற்கிறது.
அறிவிப்பு:
நாளை முதல் நம் தமிழ்வாசியில் ஒரு தொழில்நுட்ப தொடர் வர இருக்கிறது. எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரத்தை கொடுங்கள்.//
வாழ்த்துக்கள் மச்சி, நாம எப்பவுமே கை கொடுப்போம்.
யார்யா அந்தப் பொண்ணு..எப்படித் தான் பிரகாஷ்க்கு மட்டும் இப்படி மாட்டுதோ..
ஹைய்யா ...அண்ணன் காதலுல விழுந்திட்டாரு...........ஏ...நாக்க முக்கா நாக்க முக்கா
blog owner engayyaa?
கண்டிப்பா புகைப்படத்துல இருக்குற பொண்ணா இருக்காது.. ஏன்னா அது மூக்குத்தி போடல.. (எப்டி எங்க ஆராய்ச்சி..??)
அதுனால நீங்க குறிப்பிட்ட அந்தப் பொண்ணுனு யார்னு சொல்ல முடியுமா?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
யார் மச்சி அந்தச் சின்னப் பொண்ணு....
niru.. neengalumaa?>>>
நான் எழுதின பதிவுலையே இந்த கவிதைக்கு தான் கூகுளில் அதிக நேரம் செலவிட்டேன்..
@cheena (சீனா)
காதலிக்கத் தூண்டுதா - என்னாய்யா வெளெயாடுறியா ? முதுகுல டின்னு கட்டுடுவாங்க - சாக்கிரத - ஆமா சொல்லிப் புட்டேன் - நல்லா இரு - நட்புடன் சீனா>>>>
ஐயாவுக்கு ஏன் இம்புட்டு கோவம்?
@Vetri
சூப்பர்! google transalatoril மொழி பெயர்த்தது.....>>>>>
தோ பார்ரா? இப்படியெல்லாம் கிளம்புராங்கய்யா
@!* வேடந்தாங்கல் - கருன் *!
innum ezhuthave aarambikkala.. buildup pa paaru..>>>
வாத்தி உனக்கு ஏன் எரியுது?
@நிரூபன்
ஆகா...அவளை மட்டுமா நீங்க உற்றுப் பார்க்கிறீங்க,
அவளோடை தோழிகளையும் உற்றுப் பார்க்கிறீங்களே>>>>
ஆகா... சைடு கேப்புல சைட் அடிக்க விட மாட்டிங்கறாரே....
பாக்குற வேலை பார்ட் டைம்,இது புல் டைம் போல?ஹி ஹி நல்ல இருக்குங்க.
nice. :-)
கவிதை கவிதை
அருமை அருமை
பேசாமா காதலியுங்கோ ஹிஹி
எம் ஆதரவு என்றுமே, தொடர்ந்து கலக்குங்கள் பாஸ் ...
காதலிக்க தூண்டினாலே .. நோண்டி நொங்கு எடுக்குறாங்க்ய அட போங்க பாஸூ
தொழில் நுட்ப பதிவுகள்.. தொடரட்டும் தொடர்கிறேன்
அருமையாதான்யா கோல் போடுறீங்க.. வாழ்த்துக்கள்...
காட்டான் குழ போட்டான்..
நன்றாகவுள்ளது நண்பா.
ஆவலுடன் தொழில்நுட்ப இடுகையை எதிர்நோக்கி.
சூப்பர்...
நாளை முதல் இந்தப்பாக்க வந்த கேளு...
நல்லாத்தான் இருந்தீக?? அப்புறம் என்ன ஆச்சி???
ஆபீஸ்ல ஏதும் இன்டர்வியூ நடந்ததா???
சரியோ- பிழையோ பெண்களைப் பார்த்தால் எல்லோருமே கவிஞர்களாகி விடுகிறார்கள்.
கவிதை பரவாயில்லை. ஆனால், படம் கலக்கம். யாரு அது என்று சொல்ல முடியுமா தமிழ்வாசி?!
காதலியுங்கள்! காதலியுங்கள்!
வாழ்த்துக்கள்!
கவிதை அருமை :)
வாழ்த்துக்கள்..............
நல்ல வர்ணனை....
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மதுரை மல்லி மணப்பது
வியப்பா இல்லை!
புலவர் சா இராமாநுசம்
அருமையான கவிதை
ஃஃஃநாளை முதல் நம் தமிழ்வாசியில் ஒரு தொழில்நுட்ப தொடர் வர இருக்கிறது. எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரத்தை கொடுங்கள்.ஃஃஃ
வெயிட்டிங்