இனிய நண்பர்களே!
இன்று முதல் ஒரு தொழில் நுட்ப தொடர் எழுத இருக்கிறேன் என நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன். நான் MECHANICAL துறையை சார்ந்தவன் என்பதால் அதில் ஒரு பிரிவான CNC PROGRAMMING AND OPERATIONS பற்றி எழுத இருக்கிறேன் . கடந்த ஒன்பது வருடங்களாக இந்த CNC துறையில் அனுபவம் இருப்பதால் ஓரளவு உங்களுக்கு புரியும் படி எழுதுவேன் என நினைக்கிறேன். CNC MACHINE-இல் OPERATOR ஆக பணிபுரிய வேண்டுமானால் CNC FIELDஇல் நுழைய வேண்டுமானால் BASIC PROGRAMMING தெரிந்திருக்க வேண்டும் . MECHANICAL FIELD-இல் CNC துறையில் இந்தியா , வெளிநாடுகள் என எல்லா இடங்களிலும் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும் .
இன்றைய DIPLOMA MECHANICAL துறையிலும் , இளநிலை பொறியியல் MECHANICAL துறையிலும் , TOOL AND DIE MAKING துறையிலும் CNC PROGRAMMING AND OPERATIONS ஒரு பாடமாகவும் , LAB ஆகவும் உள்ளது . ஆனால் மாணவர்களால் எளிமையாக புரிந்து கொள்ள இயலாததால் வேலை வாய்ப்பு மிகுதியாக உள்ள அந்த பாடங்களை தவிர்த்து விடுகிறார்கள் . இதற்க்கு காரணம் ஆசிரியர்களும் சரிவர சொல்லித் தருவது கிடையாது . அவர்களுக்கு CNC துறையில் அனுபவம் இல்லாமல் இருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது . எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை . சிலர் இப்படி இருக்கிறார்கள் . சில மாணவர்கள் ஆசிரியர்களால் இப்பாடங்கள் சரிவர சொல்லித் தராமல் அடுத்த பாடங்களுக்கு தாவி விடுவதாக சொல்லக் கேட்டு இருக்கிறேன் . எனக்கும் DIPLOMA படிக்கையில் இந்த பாடங்களை புரியாமல் விட்டு விடுவோம் . அப்போது எனக்கு தெரியவில்லை இந்த துறையில் தான் பணியாற்ற போறோம் என தெரியவில்லை. எனக்கு கஷ்டமாக தெரிந்த CNC இன்று எனக்கு விரல் நுனியில் உள்ளது .
இத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.
தொடரும்...
35 கருத்துரைகள்:
அந்த ஸ்பேனர் எங்கே? பிரகாஷ் தலைல டமார்னு தட்டலாம்
ஹைய்யா, அண்ணன் செங்கோவி ஏமாந்தாரு
நமக்கு தெரிந்ததை பிறர்க்கு சொல்லாமல் தாமே வைத்துக்கொள்வதால் எந்த பயனுமில்லை.அதை பலருக்கு சொல்லும்போது அறிவும்,திறமையும் பலமடங்கு பெருகும்.தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்.
அன்பின் பிரகாஷ் - நல்லதொரு தொடர் - தொடர்க - அனைத்து ந்ண்பர்களின் ஐயங்களையும் களைக ! வாழ்க வளமுட்ன - நட்புடன் சீனா
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்...
Thanks for sharing..
முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனக்கு இதுல ஏதும் புரியப்பொரதில்லே. ஹி, ஹி
மெக்கனிக்கல் துறையை சார்ந்தவர்களுக்கு இது ஒரு பரிசு ....தொடருங்கள் ........
அடடா எல்லாரும் வாத்தியார் ஆகிட்டு வராங்களே...இனி பிட்டு பதிவுகள் குறைஞ்சிடுமோ டவுட்டு!
நண்பர் பிரகாஷிற்கு
நல்ல உபயோகமான பதிவு
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அருமை ,அது சார்ந்த துறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்,
பிரகாசு, சூப்பர்யா...சும்மா அடிச்சு விளையாடு மாமூ..
நான்கூட டெக்னிகல்னா வீடியோ க்ளிப்பிங்ஸ் கட் பண்றது, பிட்டுப் படம் ரெடி பண்றதுன்னு ஏதாவது போடுவீங்கன்னு பார்த்தா அசத்திட்டீங்களே..
//இத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.//
பின்னூட்டத்திலயும் கேட்கலாம்ல?
நான் ஆரம்பிக்கிறேன் : CNC என்பதன் விரிவாக்கம் என்னவோ? ரம்பா படத்துடன் விளக்கவும்.
//எனக்கும் DIPLOMA படிக்கையில் இந்த பாடங்களை புரியாமல் விட்டு விடுவோம் . //
இந்த ஒரு பாடம் தான் புரியலையாக்கும்..அது எப்படிய்யா வாத்தியார் ஆயிட்டாலே கருன் மாதிரி எல்லாரும் சும்மா அடிச்சு விடுதீங்க?
//ஆசிரியர்களும் சரிவர சொல்லித் தருவது கிடையாது . அவர்களுக்கு CNC துறையில் அனுபவம் இல்லாமல் இருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது .//
உண்மை தான் நண்பா..
//சி.பி.செந்தில்குமார் said... 2
ஹைய்யா, அண்ணன் செங்கோவி ஏமாந்தாரு//
வடைக்காகச் சொல்றாரா..இல்லே பதிவுக்காக சொல்றாரா..
எனக்கு தெரிந்தவரை தமிழில் இது போன்ற ஒரு பிளாக் இல்லை. நிச்சயம் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். கற்றதை சொல்லி கொடுப்பதிலும் உள்ள சந்தோசத்தை நீங்கள் கண்டிப்பாக பெறுவீர்கள். நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து நடத்தி எழுதி வந்தால் எதிர்காலம் உங்கள் பெயர் சொல்லும்.
cnc traning institute நிறைய, முக்கியமா மாவட்ட தலைநகரங்களில் புற்றீசல் போல வந்திருக்கு.இப்ப வெளி நாடுகளிலும் நல்ல சான்ஸ் இந்த வேலைக்கு இருக்குன்னு,நிறையபேர் இந்த படிப்பு படிச்சுட்டு இருக்காங்க.அவங்ளுக்கெல்லாம் துறையை பற்றி தெளிவா விளக்கம்,பாடம் நட்த்துங்க சார்,பயனுள்ள புதுமையான முயற்சி.வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி . அனைவருக்கும் பயனுள்ள வகையில் தொடர நல்வாழ்த்துக்கள்.
மாப்பிள காட்டான கட் பண்ண பாக்கிறியோ..!? உதெல்லாம் நம்மட்ட நடக்காதையா... காட்டாண்ட குழ எப்பிடியோ வருமையா..
புதிய அனுபவங்களை பாடங்களை கற்க்கலாம் போல...
As I am suffering from fever....
இன்றைய வகுப்புக்கு வர முடியாது அய்யா..
advance thanks for posting cnc material...me also an mechanical engg student .............
வாழ்த்துகள்....
அருமையான பதிவு...தொடரட்டும் தங்கள் சேவை...(ஆரம்பத்தில் ஒன்றரை வருடம் CNC யில் ஆணி புடுங்கியவன் என்ற முறையில் )அப்படியே job fair ம்ம் நடத்துங்க!!படிப்பு முடித்து தடுமாறும் மாணவர்களுக்கு ....
உஷாரய்யா உஷாரு செங்கோவி அய்யா உஷாரு!!! தமிழ் வாசியும் கிளம்பிட்டாரு mechanical dept பதிவின் மூலமாக!!!
அப்ப டிங்கரி பண்ணிக்கலாம்
வாழ்த்துக்கள் .. எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . நான் கடந்த ௪ வருடங்களாக தென் கொரியாவில் CNC PROGRAMMING AND OPERATIONS தொழில் புரிந்து வருகிறேன் .. .. உங்கள் தொடருக்கு என் வாழ்த்துக்கள் ... மதன்.
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்.
சசிக்குமார் சொல்வது போல காலப்போக்கில் இது யாரோ ஒருவருக்காகவது கட்டாயம் பிரயோசனப்படும்...
சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...
புதிய பயனுள்ள தொடரினை படைக்க போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ .
இந்த துறையில் சிறப்பான தொழில் வாய்ப்பு இருப்பதால் CNC பற்றித் தெரிந்தவர்கள் ஆசிரியர்களாக இருக்க விரும்பமாட்டார்கள். ஒரு மெக்கானிக்கல் பொறியாளறின் கடைசி தேர்வாகத்தான் ஆசிரியர் பணியிருக்கும். மேலும் இயந்திரத்தின் விலை வெகுசாதாரணமாகவே லட்சங்களைத் தாண்டும். எனவே அதன் பராமரிப்பு பயத்தில் இயக்கியும் காட்டமாட்டார்கள்.
வாழ்த்துக்கள் பிரகாஷ். இந்த தொடரை நன்றாகவே வழங்கிவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. வீடியோ, புகைப்படங்கள் மூலம் விளக்கம் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
Tamil PDF format la books irukku Tha sollu ga