CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 2

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி

         
     எந்த ஒரு துறையாய் இருந்தாலும் அதன் அடிப்படை விதிகளையும், formet  method-களையும் புரிந்து கொண்டோமானால் அந்த துறையில் சும்மா  புகுந்து விளையாடலாம். CNC field-ல் அடிப்படை விஷயங்கள் மிக  எளிமையானவையே. அந்த அடிப்படையை உங்களுக்கு புரிய வைப்பதே  இந்த கட்டுரை தொடரின் நோக்கம் ஆகும். இன்றைய தேதியில் CNC கற்றுத்  தருவதற்கான institutes ஒவொரு ஊரிலும் மிகுதியாகி விட்டது. அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் அனுபவம் இல்லாதவர்களே. என்னடா, இது அனுபவம் இல்லாதவர்கள் எப்படி CNC பற்றி சொல்லித் தர ஆசிரியராக முடியும் என நினைக்கிறீர்களா?

  CNC basic formet களை அவர்கள் புரிந்து கொண்டதாலையே அவர்களால் ஆசிரியராக இருக்க  முடிகிறது. அவர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டுப் பாருங்களேன். நாம  ப்ளாக்-ல் template கமெண்ட் போடுவோமே, அதே போல அவர்கள் சில  template விளக்கங்கள் வைத்திருப்பார்கள். எப்பிடி சந்தேகம் கேட்டாலும் அவர்களிடமிருந்து அந்த template பதிலை தவிர வேற விளக்கங்களை எதிர்  பார்க்க முடியாது. Template விளக்கம் வைத்திருப்பதும் நல்ல விஷயம் தான். அந்த விளக்கத்தை பலமுறை சொல்லிக் கொடுத்து நன்கு பழகி இருப்பார்கள் . ஆனால் கற்றலில் ஆர்வம் இருக்கிற மாணவனுக்கு அந்த விளக்கம் போதாது. அனுபவம் சார்ந்த விளக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவன் தேடலுக்கான விளக்கம் அவனுக்கு கிடைக்கும். சுருக்கமாக சொல்ல  வேண்டுமானால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அந்த துறையில் ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். 
    எனக்கும் சில காலம் ஒரு institute இல் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் எவ்வாறு விளக்கம் சொன்னால்  உங்களுக்கு புரியும் என்பதை நன்றாக அறிவேன். இன்னும் CNC-யை பற்றி சொல்லாமல் சும்மா கதை பேசிக்கொண்டு இருக்கிறேன் என நினைகிறீர்களா? 
      சரி நண்பர்களே, CNC-யை பற்றி ஒரு வீடியோ பகிர்வு மூலம் ஆரம்பிக்கிறேன். CNC Machine மூலம் என்னென்ன செய்யலாம் என பாருங்கள். 


நன்றி: youtube


இத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.

(CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1 படிக்க...


தொடரும்...


26 கருத்துரைகள்:

Mathuran said... Best Blogger Tips

நான் தான் முதலாவதா

Mathuran said... Best Blogger Tips

இதுக்கும் நம்மளுக்கும் சம்மந்தம் இல்லயே,,,, சோ மீ எஸ்கேப்

Mathuran said... Best Blogger Tips

திரட்டிகள்ள இணையுங்கப்பா... ஓட்டு போடணுமில்ல

Unknown said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் பிரகாஷ்

உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

yaaraavathu tamil10, ulavu thirattikalil inaikkavum. nanri.

Mathuran said... Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash
இணைச்சுட்டேன் நண்பா

யூர்கன் க்ருகியர் said... Best Blogger Tips

வீடியோ நல்லாருக்கு ..நிறைய சந்தேகங்கள் இருக்கு.. நீங்கள் தொடரும் பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி

Unknown said... Best Blogger Tips

வழிகாட்டல் பதிவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..

ம.தி.சுதா said... Best Blogger Tips

இப்ப தாம்பா இதைப் பற்றி கொஞ்சம் கொஞ்சம் விளங்குது...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

மச்சி அந்த மேசின்ல வேலை செய்யறது யாரு?

சசிகுமார் said... Best Blogger Tips

பயனுள்ள பகிர்வு

Prabu Krishna said... Best Blogger Tips

நான் இந்த துறையில் இல்லாத காரணத்தால் படிக்கவில்லை. என் நண்பர்களிடம் இதை பகிர்கிறேன்.

கூடல் பாலா said... Best Blogger Tips

பலருக்கு பயன்படும் இத்தொடர் ...பண்புடன் தொடருங்கள் ...

• » мσнαη « • said... Best Blogger Tips

CNC ,VMC ,fanuc, OT series இதெல்லாம் என்ன தல ??

Rathnavel Natarajan said... Best Blogger Tips

அருமை பிரகாஷ்.
இதைத் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
நல்ல பதிவுகளாக தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

செங்கோவி said... Best Blogger Tips

யோவ், இப்பத் தான்யா பாக்குறேன்..நேத்தே போட்டாச்சா..

செங்கோவி said... Best Blogger Tips

CNC-ன்னா என்ன வாத்யாரே..அதைச் சொல்லும் முதல்ல..

செங்கோவி said... Best Blogger Tips

ஆசிரியர்கள் பற்றிய உங்க்ள் கருத்து உண்மை தான்..

செங்கோவி said... Best Blogger Tips

வீடியோ நல்லாப் புரிய வைக்குது..தமிழ்வாசி படங்காட்டுதாரே...

செங்கோவி said... Best Blogger Tips

தமிழ்10 ஒர்க் ஆகலை..மெஷின்ல கோளாறு..

கோகுல் said... Best Blogger Tips

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி

மாய உலகம் said... Best Blogger Tips

useful பயனுள்ள உபயோகமான பதிவு

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

பலே பிரபு said... 12
நான் இந்த துறையில் இல்லாத காரணத்தால் படிக்கவில்லை. என் நண்பர்களிடம் இதை பகிர்கிறேன்./////


அதே அதே ....

மாய உலகம் said... Best Blogger Tips

ulavu 6, thamil manam 12, tamil 10 :13

Unknown said... Best Blogger Tips

Good very useful thank u sir

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1