CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
        ஒரு படம் வரைய வேண்டுமானால் நிறைய பொருட்கள் தேவைப்படும், அதோடு திறமையான ஓவியரும் வேண்டும். ஆனால் இங்கே ஒரு படத்தை பலவித படங்களைக் கொண்டு வரைந்துள்ளார்கள். மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும் படங்கள் இவை.  படத்திற்குள் எத்தனை படங்கள் இருக்கின்றன என நன்றாக உற்றுப் பாருங்கள். அவற்றை  இங்கே உங்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளேன். பார்த்து ரசியுங்கள்.
















   நண்பர்களே, ரசித்தீர்களா? இப்படி உருவாக்க எத்துனை சிரமப்பட்டு இருப்பார்கள்?

இன்றைய பொன்மொழி:
மனதுக்கு மனதே சாட்சி. மற்றதுக்கு தெய்வமே சாட்சி!

இன்றைய விடுகதை:
எந்நேரமும் கொட்டும்
ஆனால் சத்தம் கேட்காது. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வறட்டி
முந்தைய விடுகதைக்கான இடுகை கீழே: 

வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!




21 கருத்துரைகள்:

SURYAJEEVA said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி தோழரே

சத்ரியன் said... Best Blogger Tips

அருமையான படங்கள். பகிர்விற்கு நன்றிங்க பிரகாஷ்.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

சித்திரங்களின் சூத்திரதாரியை பாராட்டனும்ய்யா படத்துக்குள் படம் செசுபட்ட காரியமா சூப்பர்ப்....!!!!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

லேசுபட்ட காரியமா...?

கூடல் பாலா said... Best Blogger Tips

அட ஆமா ...சூப்பர்!

இந்திரா said... Best Blogger Tips

ஆறாவது புகைப்படம் நல்லாயிருக்கு.

படத்தைப் பார்த்தாலே அதிலிருக்கம் சிரமம் தெரியுது.

பகிர்வுக்கு நன்றிங்க.

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - ஓவியனின் திறம்னை பளிச்சிடுகிறது - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பால கணேஷ் said... Best Blogger Tips

அருமையான ஓவியங்கள் பிரகாஷ். பகிர்ந்தமைக்கு நன்றி.

Unknown said... Best Blogger Tips

super photos....thank you

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

நல்ல புகைப்பட தொகுப்பு..

நன்றி பகிர்வுக்கு...

நாகா ராம் said... Best Blogger Tips

இரண்டாவது படமும் ஆறாவது படமும் மிகவும் அருமை

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

படங்கள் அனைத்தும் கலக்கல்

சாகம்பரி said... Best Blogger Tips

ஒரு ஓவியத்தை உருவாக்க எவ்வளவு கணக்கீடுகள் தேவைப்படுகிறது. அருமை.

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

படங்கள் அனைத்தும் கலக்கல்

M.R said... Best Blogger Tips

படங்கள் அனைத்தும் அருமை நண்பரே
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

K.s.s.Rajh said... Best Blogger Tips

அனைத்து படங்களும் அருமை இதை உருவாக்க தனித்திறமை வேண்டும்

vimalanperali said... Best Blogger Tips

அருமையான படங்கள்,நவீனத்தின் வாயிலில் வாழும் படங்கள்,நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.

Anonymous said... Best Blogger Tips

கலக்கல் படங்கள்... இந்த படங்களை வடிவமைத்தது மட்டுமில்ல, தேடி நம்முடம் பகிர்ந்துகொண்டமையும் பெரிய விஷயம்தான்... நன்றி....

Anonymous said... Best Blogger Tips

அருமையான படங்கள்... பகிர்விற்கு நன்றி பிரகாஷ்...

அ. வேல்முருகன் said... Best Blogger Tips

நாங்க சொல்ல வேண்டியத நீங்க தலைப்பா வைச்சிட்டா வேற புதுசா என்ன சொல்லறது

வாழ்த்துக்கள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said... Best Blogger Tips

அருமையான படங்கள்.. நன்றி!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1