
உணவுக்கும், பசிக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. அது பற்றி நிறைய பழமொழிகளும் உள்ளன. ஒவ்வொன்றும் அனுபவித்துக் கூறப்பட்ட வார்த்தைகளாகும்.
குழந்தைகளா பழமொழியைப் படிப்போமா?
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே.
உண்டி சுருங்கின்...