
கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்
கூகுலின் எந்த ஒரு சேவையும் எடுத்துக் கொண்டாலும்அது நமக்கு மிகவும் பயன்உள்ளதாகத் தான் இருக்கும்
அந்த வகையில் கூகுலின் மெகா தமிழ் டிக்ஸ்னரி பற்றி தான்
இந்த பதிவு. எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
படம் 1
படம் 1 -ல் காட்டியபடி “English to <> Tamil ” என்பதை தேர்வு
செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை
படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள் கொடுக்கவும்.
படம் 2
மொழிபெயர்ப்பு தேடியுள்ளோம்.நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை
மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்ப்டுத்தி ( படம் 3 )
நமக்கு கொடுக்கும்.
படம் 3
பயன்படுத்தலாம் என்று வரிசையாக (படம் 4 ) தெரியப்படுத்தும்.
படம் 4
வார்த்தையையும் (படம் 5 )நமக்கு காட்டும்.
படம் 5
பயன்படுத்தலாம் (படம் 6 )என்று விளக்கமாகவும் கொடுக்கும்.
படம் 6
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - அட இப்படி ஒரு வசதி இருக்கிறதா - பலே பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா