
வந்தாச்சு 24 மணி நேர கிரெச்!
‘‘அவருக்கு ரயில்வேயில் வேலை; அடுத்த மாதம் டிரான்ஸ்பர், திண்டுக்கல்லுக்கு. குழந்தை, குட்டியோடு இப்படி மாறிண்டே இருக்கிறது எனக்கு வாடிக்கையாப் போச்சு...’’
இப்படி அலுத்துக்கொள்பவர்கள் உங்களில் பலர் இருக்கத்தானே செய்கிறீர்கள். உங்கள் வாரிசுகளுக்கும்...