

உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அதிக நேரம் பேச முடியாது,ஏதேனும் அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 2 அழைப்புகள்தான் பேச முடியும், முயன்று பாருங்கள்
|
Total Comments: 11821 |
Get this widget
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - அது சரி - இப்படி ஒரு வசதியா - பயன்படுத்திடுவோம்ல - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா