
நாளை பிறந்தநாள் கொண்டாடும் நம்ம தல அஜித் அவருக்கு வாழ்த்துக்கள்.
அவரைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளத...