CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

31
Dec

2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பதிவுகள்

நண்பர்களே,              இந்த வருடம் ஒவ்வொரு மாதமும் நான் எழுதிய பதிவுகளில் அதிகம் விமர்சித்த,கருத்துரைகள் வாங்கிய பதிவை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்.டிசம்பர்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்... அனைவருக்கும் வணக்கம்,வலைபதிவர்கள்,...
மேலும் வாசிக்க... "2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பதிவுகள்"

புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா? சில காரணங்கள்

நண்பர்களே, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இந்த தருணத்தில் பணத்தை செலவு செய்து கொண்டாடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமில்லை என வலியுறுத்தி இந்த இடுகையில் ஐந்து காரணங்களை பகிர்ந்துள்ளேன். வாசித்து தங்கள் கருத்துகளை பகிரவும். 1. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு...
மேலும் வாசிக்க... "புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா? சில காரணங்கள்"

29
Dec

ஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன?

      ஈரோடு வலைப்பதிவர் குழுமம் நடத்திய சங்கமத்தில் விழா சிறப்புத் தலைவராக திரு. ஸ்டாலின் குணசேகரன் அய்யா அவர்கள் பங்கேற்று உரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே பகிரப்பட்டுள்ளது.       நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட பதினைந்து பதிவர்களை பாராட்டி பேசினார். அவர்களது திறமையை அங்கே காட்டப்பட்ட ஸ்லைடுகள்...
மேலும் வாசிக்க... "ஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன?"

செங்கலால் ஏற்பட்ட மனிதாபிமானம்

         அவன் ஒரு பெரிய வேலையில் இருக்கும் இளைஞன். ஒரு தடவ அவன் ஊரைத் தாண்டி ஒரு ரோட்டில் காரில் போயிட்டு இருந்தான். ரோடு வெறிச்சோடி இருந்துச்சு. அப்போ திடீர்னு ஒரு செங்கல பறந்து வந்து அவன் காரில் பட்டது. பெரும் கோபத்துக்கு ஆளான அவன் காரை நிறுத்திட்டு சுத்திமுத்தி பார்த்துட்டு "யாரது" என கத்தினான்.      ...
மேலும் வாசிக்க... "செங்கலால் ஏற்பட்ட மனிதாபிமானம்"

28
Dec

பிரதமர் வந்தாரா? கூடங்குளத்துக்கா? இல்ல முல்லைப் பெரியாறுக்கா? மாக்கானின் பார்வை

          நம்ம சாதனை(பேசுவதில்) பிரதமர் மன்மோகன்சிங் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்தார், ரெண்டு நாள் தங்கினார், அப்புறம் திரும்பி போயிட்டார். என்ன பிரதமர் இங்க வந்தாரா? கூடங்குளம் பிரச்சனைக்கா? இல்ல முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கா? அங்க வந்தது மாதிரி தெரியலையேன்னு டவுட் படுறிங்களா? அந்த பிரச்சனைக்காக அவரு வரலைங்க. நம்ம அம்மா...
மேலும் வாசிக்க... "பிரதமர் வந்தாரா? கூடங்குளத்துக்கா? இல்ல முல்லைப் பெரியாறுக்கா? மாக்கானின் பார்வை"

27
Dec

இரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வேண்டியது...

     நீங்கள் உங்களது ரத்தத்தை தானம் செய்பவரா? உங்கள் ரத்த வகை எந்தெந்த ரத்த வகையோடு சேரும் என உங்களுக்கு தெரியுமா? கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன். இரத்த வகைகள் எந்த வகையினருக்கு தரலாம்?எந்த வகையினரிடமிருந்து பெறலாம்? A+A+, AB+A+, A-. O+, O- O+O+, A+, B+, AB+O+, O- B+B+, AB+B+, B-, O+,...
மேலும் வாசிக்க... "இரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வேண்டியது..."

24
Dec

நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்

 நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் உள்ளன. விடைகளை நீங்களே சொல்லுங்கள். 1. பொது இடங்களிலோ அல்லது சாதாரணமாகவோ நகத்தைக் கடிக்கும் பழக்கம் இருக்குதா? 2. பலரின் முன்னிலையில் பல் குத்தும் பழக்கம் இருக்குதா? 3. சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் அருந்தும் போதோ, அருவருப்பான சத்தத்தை ஏற்படுத்தும் பழக்கம் இருக்கா? 4. பொது இடத்தில...
மேலும் வாசிக்க... "நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்"

23
Dec

கோபம் கொண்டால்? - குறுங்கதை

       ஒரு சிறுவன் சரியான முன் கோபக்காரனாக இருந்தான். அவனை கண்டிக்க நினைத்த அவனது தந்தை அவனை அழைத்து மகனே, இதோ இந்த வெள்ளைச் சுவற்றைப் பார்! நீ ஒவ்வொரு தடவையும் கோபப்படும் போதும் இந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதிலிருந்து அந்த சிறுவன் ஒவ்வொரு முறை கோபப்ப்படும் போதும் அந்த சுவற்றில் ஆணி அடித்தார்...
மேலும் வாசிக்க... "கோபம் கொண்டால்? - குறுங்கதை"

22
Dec

முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்பா?

     முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா மாநில அரசு மற்றும் அந்த மாநில மக்களின் ஒரு தலைபட்சமான முடிவு மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளால் தமிழகம் பொங்கி எழுந்துள்ளது. முல்லை பெரியாரால் பயனடையும் மாவட்டங்கள் அனைத்தும் சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் ஒற்றுமை நிலைப்பாட்டையும் அணையின் உரிமை மீட்பு போராட்டத்திலும்...
மேலும் வாசிக்க... "முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்பா?"

21
Dec

ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

நாய்நக்ஸ் நக்கீரர்             சனி நைட் பதினொரு மணி வாக்கில் எனக்கு ஒதுக்கப்பட்ட ரூமுக்கு போனேன்.  கதவு மூடியிருந்துச்சு. தட்டினேன்...  டாக்.... டாக்.... .டாக்.... டாக்..... என்னது டாக்.. டாக்.. அப்படின்னு கேட்குது... எப்பவும் டொக்...டொக்...டொக்...டொக்... அப்படித்தான கேட்கும்? டாக... டாக்......
மேலும் வாசிக்க... "ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை..."

தொடர்புக்கு: admin@tamilvaasi.com Total Posts: 631
Total Comments: 11821
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1