இந்த வருடத்தின் கடைசி மாசம் இது. டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்கு. அப்புறம் புது வருட கொண்டாட்டம். இப்போ நாம அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் மூலம் நமது வலைப்பூவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரையும் வரவேற்பது எப்படி என பார்க்க போகிறோம்.
டெமோ பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்கவும்.
1. GO TO DASHBOARD > DESIGN > ADD A GADGET
2. SELECT HTML/ JAVA SCRIPT
3. அந்த பக்கத்தில் கீழே உள்ள நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்தாலே போதும்.
<div style='position: fixed; top: 0%; right: 0%;'/>
<a href="http://www.tamilvaasi.com" target="_blank"><img alt="Blog Tips" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4_9pu4PIE0ykYO8hUoj6XWCqcgfKLxrQ7_21lN9_KCk_bS4PQVHVlgV1RG0oARHwse4U9bE6XdsRFv4le_1d8ZwN4iS4-NVMbXj1phi_RUXafEchbIR1ne6N0DpSjlD5cLoDfoxA8N3ev/s1600/merry+christmas+blogger+banner.gif"/></a>
</div>
4. பின்னர் GADGETஐ SAVE செய்யவும். உங்கள் பிளாக்கை ரிப்ரெஷ் செய்து பாருங்கள். பிளாக்கின் வலது மேல் மூலையில் அழகான பேனர் இருக்கும். உங்கள் பிளாக்குக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுங்கள்.
source: spiceupyourblog
நேற்றைய எனது இடுகை கூகிள் ரீடர் மற்றும் டாஸ்போர்ட்-இல் பதிவாகவில்லை. என்ன காரணம் என தெரியவில்லை.
அந்த இடுகை:
15 கருத்துரைகள்:
வணக்கம் முதல் வாழ்த்து
ஆக்டிவேட் செய்துவிட்டேன்.நல்லா இருக்கு நன்றி நண்பரே பகிர்விற்க்கு
நன்றி
வணக்கம் நண்பா,
நல்லதோர் பதிவினை பண்டிக்கைக் காலத்தினை வரவேற்கும் வண்ணம் தந்திருக்கிறீங்க.
முதற் கண் நன்றி!
ஒரு சின்ன டவுட்,
இந்த வாழ்த்து பேனரை இனைப்பதால் ப்ளாக் லோடிங்கிற்கு ஏதும் பாதிப்பு வருமா?
நானும் ஒரு வாழ்த்து பேனரை இணைக்கலாம் என்று யோசிக்கிறேன்.
நல்ல தகவல்...
அதை தங்கள்தளத்திலும் போடலாமே...
அட இங்கு இருக்குதுங்க... லேட்டா வந்ததுங்க...
ம் ...
உபயோகமான தகவலிற்கு நன்றி நண்பா
அருமையான தகவல் நன்றி பாஸ்
பகிர்வுக்கு நன்றி..
அருமையான தகவல் நன்றி பாஸ்
நல்லா இருக்கு நன்றி நண்பரே
அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
இதோ இப்பவே என் பிளாக்கில் வச்சிறப்போறேன் மிக்க நன்றி மக்கா..!!!
இத பாத்து பேனர் செட் பண்ணிருக்கேன். நல்லா இருக்கு.. நன்றி அண்ணா...