நீங்கள் உங்களது ரத்தத்தை தானம் செய்பவரா? உங்கள் ரத்த வகை எந்தெந்த ரத்த வகையோடு சேரும் என உங்களுக்கு தெரியுமா? கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
இரத்த வகைகள்
எந்த வகையினருக்கு தரலாம்? | எந்த வகையினரிடமிருந்து பெறலாம்? | |
A+ | A+, AB+ | A+, A-. O+, O- |
O+ | O+, A+, B+, AB+ | O+, O- |
B+ | B+, AB+ | B+, B-, O+, O- |
AB+ | AB+ | எந்த வகையினரிடமிருந்தும் பெறலாம் |
A- | A+, A-, AB+, AB- | A-, O- |
O- | எந்த வகையினருக்கும் தரலாம் | O- |
B- | B+, B-, AB+, AB- | B-, O- |
AB- | AB+, AB- | AB-, A-, B-, O- |
நண்பர்களே, மேற்கண்ட அட்டவணையை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவலாம்.
17 கருத்துரைகள்:
பயனுள்ள பதிவு...ஒரே ஒரு திருத்தம்... பெரும்பாலும் மாற்று வகை இரத்தங்கள் செலுத்தப்படுவதில்லை அன்பரே... ஒரே வகை இரத்தம் கிடைக்கவே கிடைக்காத பட்சத்தில் வேறு வழி இல்லையெனில் தான் பொருந்தக் கூடிய மாற்று வகை இரத்தம் அளிக்கப்படும்...
நல்ல தகவல், மரு. சுந்தர பாண்டியன் அவர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கது!
பயனுள்ள பதிவு...
நம்முடைய ரத்தததை எடுத்து விட்டு பல சோதனைகளை செய்த பின்தான் செலுத்துவார்களாம்....அது வரை ஸ்டாக் வெத்துள்ள இரத்தத்தை செலுத்துவார்கள்...சோதனையின் முடிவில் நம் இரத்தம் ஸ்டாக் வைக்கப்படுமாம் உண்மையா? பிரகாஸ்...! இல்லை யாருக்காவது தெரியுமா?தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.....
நல்ல விழிப்புணர்வு பதிவு. நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ
அன்பின் பிரகாஷ்
தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
@ veedu said...///
ஆம் நண்பரே, இரத்தம் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்பே தேவைப்படுபவர்களுக்கு ஏற்றப்படும். தொற்று நோய்க் கிருமிகள் குறிப்பாக HIV, HBV, HCV போன்றவை இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும்!
தேவையான விழிப்புணர்வு....
விஷயம் உள்ள பதிவு.....
பயனுள்ள பதிவுக்கு நன்றி தோழர்..
அன்போடு அழைக்கிறேன்..
அழுகை அழ ஆரம்பிக்கிறது
அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..
நல்ல தகவல்...
நன்றி!
உனக்கு ஊறிக்கொள்ளும்
உயிர் போகிறவனுக்கு
கொடு உன்னால் வாழட்டுமே ஒரு உயிர்.
நல்ல முயற்சி....
:-)
இரவு வணக்கம்,பிரகாஷ்!பயனுள்ள தகவலை பொறுப்புடன் பகிர்வது உங்களால் மட்டுமே முடியும்,வாழ்த்துக்கள்!!!ப.ரா வுக்கும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு...தகவலுக்கு நன்றி!
பயனுள்ள தகவல்.
நல்ல தகவல் நண்பா!