CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

31
Jan

பிளாக் முகவரி மாற்றத்தால் காணாமல் போன FOLLOWERS GADGET-ஐ மீண்டும் இணைப்பது எப்படி?

     நண்பர்களே, இன்று முதல் கூகிள் தனது பிளாக்கர் வசதியில் யாருக்கும் அறிவிக்காமல் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. முதல் பிரச்சனை அலாஸ்கா தற்போதைய ரேங்க் மாறி புதிய ரேங்க் காட்டுகிறது. அடுத்து சிலரது பிளாக்கில் பாலோயர்ஸ் (FOLLOWERS GADGET) மறைந்து விடுகிறது. அவ்வாறு மறைந்த...
மேலும் வாசிக்க... "பிளாக் முகவரி மாற்றத்தால் காணாமல் போன FOLLOWERS GADGET-ஐ மீண்டும் இணைப்பது எப்படி?"

30
Jan

குழந்தைகளுக்கு இசைபயிற்சி அவசியமா? கட்டுரை

     இசைக்கும் மயங்காதவர்கள் உண்டோ? இந்த பரபரப்பான வாழ்க்கையில், நமக்கு பிடித்தமான இசையை நாம் கேட்டோமானால் நமது மனதும் சூழ்நிலையும் லேசாகிறது. இத்தகைய இசையை சிறுவயது முதலே கற்கும் குழந்தைகளின் IQ POWER மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.       சிறுவயதில் பியானோ, புல்லாங்குழல்...
மேலும் வாசிக்க... "குழந்தைகளுக்கு இசைபயிற்சி அவசியமா? கட்டுரை"

29
Jan

யார் ஏழை? சிறுவனின் பார்வை!

    ஒரு ஊரில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவருக்கு ஒரே மகன். மிகவும் செல்லமாக அவன் வளர்க்கப்பட்டான். பருவ வயது வந்தது அவனுக்குப் பொறுப்புத் தர எண்ணினார் அவர்.    ஆனால் மகனுக்கு உலக வாழ்க்கை இன்னதென்று விளங்கவில்லை. அவன் உலகத்தைத் தெரிந்த பின்பு அவருக்குப் பொறுப்புத் தரலாம் என்று எண்ணினார்.    அவனை ஒரு மாத...
மேலும் வாசிக்க... "யார் ஏழை? சிறுவனின் பார்வை!"

27
Jan

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK

      ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க.  இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி,...
மேலும் வாசிக்க... "நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK"

26
Jan

பஜார் கடை பஞ்சர் ஆன கதை

அந்த ஊர் ரொம்ப பேமசான ஓரளவு பெரிய ஊர். சுத்துபதினெட்டு ஊர் மக்களும் அந்த ஊருக்கு தான் எந்த சாமான்கள் வாங்கனும்னாலும் வந்து போவாங்க. அந்த ஊரோட பஜார்ல கிடைக்காத பொருளே இல்லை. அந்த பஜார்ல விதவிதமான கடைகள் விதவிதமான பொருட்கள் இருக்கும். அதனால ஊர் மக்கள் எல்லோரும் அவங்களுக்குன்னு பரிச்சியமான கடைகளை பழகி வச்சிருந்தாங்க.  அதே போல பஜார் கடைகளும்...
மேலும் வாசிக்க... "பஜார் கடை பஞ்சர் ஆன கதை"

25
Jan

ட்ரம்ஸ் வாசிக்க ஆசையா? மவுஸும், உங்க பிளாக்கும் இருந்தாலே போதும்!

      என்னங்க, தலைப்பை பார்த்துட்டு நமக்குதான் ட்ரம்ஸ் வாசிக்க தெரியாதே. மவுஸும் பிளாக்கும் இருந்தாலே போதும்ன்னு போட்டிருக்கே, எப்படி முடியும்னு நினக்கறிங்களா? ரொம்ப ஈஸிங்க. உங்க பிளாக்குல கொஞ்சம் இடமும் உங்க கம்ப்யுட்டர் மவுஸும் இருந்தாலே போதும். ஈசியா ட்ரம்ஸ் வாசிக்கலாம். சரி, இந்த வசதியை எப்படி நம்ம பிளாக்குல இணைக்றதுன்னு...
மேலும் வாசிக்க... "ட்ரம்ஸ் வாசிக்க ஆசையா? மவுஸும், உங்க பிளாக்கும் இருந்தாலே போதும்!"

24
Jan

வீடியோ, ஆடியோக்களை தேவையான FORMAT-க்கு மாற்ற சிறந்த இலவச இணையதளங்கள்

    இன்றைய காலத்தில் நமக்கு தேவையான அனைத்து மென் பொருட்களும் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை அனைத்தையும் நமது கணினியில் ஏற்றி வைத்தால் நமது கணினி வேகம் குறையவும வாய்ப்பு உள்ளது இதனால் மிக முக்கியமான மென்பொருட்களை மட்டும் கணினியில் ஏற்றி வைத்துவிட்டு ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தும் வகையில் இருக்கும் மென்பொருட்களை இணைய...
மேலும் வாசிக்க... "வீடியோ, ஆடியோக்களை தேவையான FORMAT-க்கு மாற்ற சிறந்த இலவச இணையதளங்கள்"

23
Jan

வேலை கிடைச்சிருச்சு - சிறுகதை (மீள்பதிவு)

          "டேய் பொறம்போக்கு, எலேய் விடிஞ்சு ஒம்போது மணி ஆச்சு. இன்னும் என்னடா தூக்கம், எந்திரிடா... வெட்டி களைச்சு போன ஆபீசரு தூங்கறாரு பாரு... எந்திரிடா வேலை வெட்டி இல்லாதவனே.." என் அப்பாவிடம் தினந்தோறும் வாங்கும் வசவுகள் இவை. இது ஒரு சாம்பிள் தான். இன்னும் பயங்கர வார்த்தைகள் வந்து விழும். ஏனோ, இன்னைக்கு கொஞ்சம்...
மேலும் வாசிக்க... "வேலை கிடைச்சிருச்சு - சிறுகதை (மீள்பதிவு)"

22
Jan

உங்கள் அகல கணினி திரைக்கு ஏற்ற வால்பேப்பர்கள் வைக்க (wide screen wallpapers for desktop)

       நமது டெஸ்க்டாப் கணினியிலோ, லேப்டாப் கணினியிலோ கணினி திரையின் முகப்பு பக்கத்தில் (desktop background) அழகான வால்பேப்பர்கள் வைத்திருப்போம். நமக்கு பிடித்த மாதிரியான வகையில் போட்டோக்கள், அழகிய டிஸைன்கள், இயற்கை படங்கள் என வால்பேப்பர்களை தேர்ந்தெடுப்போம். இதோ இங்கே சில வால்பேப்பர்களை உங்களுக்காக தொகுத்துள்ளேன். பிடித்திருந்தால்...
மேலும் வாசிக்க... "உங்கள் அகல கணினி திரைக்கு ஏற்ற வால்பேப்பர்கள் வைக்க (wide screen wallpapers for desktop)"

20
Jan

படத்துடன் கூடிய அண்மைய கருத்துரைகள் விட்ஜெடை (recent comment widget) பிளாக்கில் நிறுவுவது எப்படி?

    நமது பிளாக்கில் இடுகையின் கமென்ட் பகுதியில் கமென்ட் இடுபவரின் ப்ரொபைல் படம் தெரியுமாறு நாம் வைத்துள்ளோம். ஆனால் ரீசன்ட் கமென்ட் விட்ஜெட் வசதியில் கமென்ட் இடுபவரின் ப்ரொபைல் படம் தெரியாது. ப்ரொபைல் படம் அங்கே தெரியும்படி செய்ய இப்போது வசதி வந்துவிட்டது. அந்த வசதியை நமது பிளாக்கில் எப்படி கொண்டுவருவது என பார்ப்போமா? 1. உங்கள்...
மேலும் வாசிக்க... "படத்துடன் கூடிய அண்மைய கருத்துரைகள் விட்ஜெடை (recent comment widget) பிளாக்கில் நிறுவுவது எப்படி?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com Total Posts: 631
Total Comments: 11821
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1