நண்பர்களே,
புது வருடத்தில் சில பொன்மொழிகளை கவனத்தில் கொள்வோம்.
லட்சியம் இல்லாத மனிதன் மனிதனே அல்ல. லட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கை அல்ல.
சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம், அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை.
காலமென்னும் கடலில் பயணம் செய்யும் மனிதருக்குக் கலங்கரை விளக்கமாய் திகழ்வது நல்ல புத்தகங்களே.
காலத்தின் அருமை - பெருமையை அறிந்து கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்படுபவனிடம் மரணம் கூட நிதானமாகத்தான் நெருங்குகிறது.
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூட கூடு கட்டும்.
சோம்பல் என்பது மனதின் உறக்கம்.
புது வருடத்தில் சில பொன்மொழிகளை கவனத்தில் கொள்வோம்.
லட்சியம் இல்லாத மனிதன் மனிதனே அல்ல. லட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கை அல்ல.
-மாஜினி
சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம், அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
-கூப்பர்
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை.
-மகாத்மா காந்தி
காலமென்னும் கடலில் பயணம் செய்யும் மனிதருக்குக் கலங்கரை விளக்கமாய் திகழ்வது நல்ல புத்தகங்களே.
-வீப்பில்
காலத்தின் அருமை - பெருமையை அறிந்து கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்படுபவனிடம் மரணம் கூட நிதானமாகத்தான் நெருங்குகிறது.
-பாக்ஸ்டர்
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூட கூடு கட்டும்.
-எகிப்திய மொழி
சோம்பல் என்பது மனதின் உறக்கம்.
-பிரான்ஸ் மொழி
.
18 கருத்துரைகள்:
சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம், அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
>>
உழைப்பின் மகிமையை சொல்லும் பொன்மொழி சூப்பர்
கூப்பர் கருத்து சூப்பர்...
oOoதவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை.
-மகாத்மா காந்திoOo
தேவையான பழமொழிங்க...பதிவுலகத்திக்கு....
காலமென்னும் கடலில் பயணம் செய்யும் மனிதருக்குக் கலங்கரை விளக்கமாய் திகழ்வது நல்ல புத்தகங்களே.
//
அனைத்தும் அருமை..சிந்திக்கவேண்டிய சிந்தனைகள்..
சூப்பர் பொன்மொழிகள், இந்த வருஷத்துக்கு உபயோகமா இருக்கும் நன்றி...!!!
பொன் மொழிகளை நினைவு படுத்தியதற்கு நன்றி..
நம்ம தளத்திற்கு கூட வந்துட்டு போலாம்..தப்பில்லை..
பொன்மொழிகள் எல்லாமே நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
பொன்மொழிகள் நல்லாதான் இருக்கு.... பின்பற்ற முயற்சி பண்ணுவோம்.....!
//நடக்காதவன் கால்களில் சிலந்தி கூட கூடு கட்டும்.
-எகிப்திய மொழி/// --- டாப்
அனைத்தும் முத்துக்கள் ........
சிந்தனைக களஞ்சியமாய் தொகுப்பு. நன்றி!
வணக்கம் பிரகாஷ்!சிந்தனைகள் அருமையாக இருக்கிறது!முயற்சிப்போம்.ப்ளாக் அழகாக இருக்கிறது!யார் வடிவமைத்தது?
@Yoga.S.FR
this is private custom template.
நல்ல கருத்துக்கள்.
இதை எல்லாம் பின்பற்றனுமா?! சர்ர்தான்.
இனிய காலை வணக்கம் நண்பா,
எம் வாழ்க்கையில் நாம் ஒவ்வோர் அடிகளை வைக்கையிலும் சிந்திக்க வேண்டிய கருத்தாழம் நிறைந்த நல் மொழிகளைத் தொகுத்து தந்திருக்கிறீங்க.
நன்றி.
நல்ல தொகுப்பு நண்பா! நன்றி!
நல்ல தொகுப்பு நண்பா
பொன்மொழிகள் எல்லாமே அருமை
காரஞ்சன்(சேஷ்)