CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வீடியோ, ஆடியோக்களை தேவையான FORMAT-க்கு மாற்ற சிறந்த இலவச இணையதளங்கள்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
    இன்றைய காலத்தில் நமக்கு தேவையான அனைத்து மென் பொருட்களும் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை அனைத்தையும் நமது கணினியில் ஏற்றி வைத்தால் நமது கணினி வேகம் குறையவும வாய்ப்பு உள்ளது இதனால் மிக முக்கியமான மென்பொருட்களை மட்டும் கணினியில் ஏற்றி வைத்துவிட்டு ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தும் வகையில் இருக்கும் மென்பொருட்களை இணைய வழியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவ்வகையில் வீடியோ, ஆடியோ, இமேஜ், டாக்குமென்ட் என நமக்கு தேவையானவற்றை நமக்கு வேண்டிய format-க்கு மாற்ற ஆன்லைனில் வசதி உள்ளது. சில தளங்களில் உள்ள மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கணினியில் install செய்தும் உபயோகப்படுத்தும் வகையில் உள்ளது. அவ்வகையான சில தளங்களை இங்கே பார்ப்போம்.


Flvto.com
இந்த தளத்தில் எல்லாவகை யூட்யூப் வீடியோகளை எளிதாக MP3 FORMAT மாற்றலாம். வீடியோக்களின் அளவு சற்று அதிகமாக இருந்தாலும் விரைவாக MP3 FORMATகளாக மாற்றலாம். மேலும் இந்த தளம் மூலமாக முதன்மை வீடியோ SHARE தளங்களான Veoh, Dailymotion, Facebook, Metacafe, Vimeo ஆகியவற்றில் எளிதாக SHARE செய்யலாம்.


Vixy.net
இத்தளமானது WINDOWS XP, VISTA, WINDOWS 7 என எல்லாவகை WINDOWS இல் எளிதாக இயங்குகிறது. இந்த தளமானது பல வீடியோ தளங்களில் இருந்து MP3, AVI, WMV, MP 4 மற்றும் மொபைல் FORMAT களாக மாற்ற எளிதான தளமாக உள்ளது. இந்த மென்பொருள் தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தும் வகையில் உள்ளது. 


mediaconverter.org
உங்களது ஆடியோ மற்றும் வீடியோக்களை தேவையான FORMAT மாற்ற சிறந்த தளம் இது.  இத்தளத்தின் மூலமாக 3gp, Asf, AVI, MP4, MKV, MP3 என எல்லா வகையான FORMAT மாற்றலாம். ஆனால் ப்ரீமியர் பயனாளிகளாக இருந்தால் ஒரு நாளில் ஐந்து முறை வரை FORMAT மாற்றத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அத்தளம் தெரிவித்துள்ளது.

youconvertit.com
     இந்த தளமானது ஆடியோ மற்றும் வீடியோ format மாற்றம் செய்வதற்கு பயன்படுவது மட்டுமில்லாமல் image file-களை BMP, GIF, JPEG என பல formet-களாக மாற்றம் செய்யவும் உதவுகிறது. அதோடு மட்டுமில்லாமல் text file-களை DOC, HTML, TXT, PDF என்ற format-களாக மாற்றவும் உதவியாக உள்ளது.

movavi.com
     இந்த தளத்தில் உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் உள்ளது.இந்த மென் பொருளானது வீடியோக்களை YouTube, AVI, MP4, DVD, HD, FLV, 3GP, iPod, iPad, iPhone, DivX, Flash, மற்றும் பல formatகளாக மாற்ற பெரும் உதவியாக இருக்கும் என அத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மென்பொருள் மூலமாக photo editing, Screen Capture மற்றும் screenshots எடுக்கவும் பயன்படுகிறது.

zamzar.com
      இத்தளம் உபயோகப்படுத்துவதற்கு மிக எளிதான தளம். இத்தளம் மூலம் video, audio, image, document, E-book மற்றும் mobile formats என கிட்டத்தட்ட எல்லா வகையான format-களாக மாற்றலாம்.


23 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

மொத தர டிக்கெட்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

உங்களுக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா வீடியோ போஸ்ட் போடுவீங்க? விக்கி தக்காளி எதிர் பதிவு போடப்பாறான் ஹி ஹி மாட்னாரு பிரகாஷ் அவ்வ்வ்வ்

Unknown said... Best Blogger Tips

பயனுள்ள பதிவுங்கோ...!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
உங்களுக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா வீடியோ போஸ்ட் போடுவீங்க? விக்கி தக்காளி எதிர் பதிவு போடப்பாறான் ஹி ஹி மாட்னாரு பிரகாஷ் அவ்வ்வ்வ்///

விக்கி எங்கிருந்தாலும் ஒரு எதிர்பதிவு போடவும்... சிபியின் ஆசை...

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

அப்பப்போ தேவைப்படும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

///// சி.பி.செந்தில்குமார் said...
உங்களுக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா வீடியோ போஸ்ட் போடுவீங்க? விக்கி தக்காளி எதிர் பதிவு போடப்பாறான் ஹி ஹி மாட்னாரு பிரகாஷ் அவ்வ்வ்வ்/////

எதிர்பதிவுன்னா எதிர்த்தாப்ல உக்காந்துட்டு போடுற பதிவுதானே? விக்கிதான் எங்கேயோ வியட்நாம்ல இருக்காப்லயே, அப்புறம் எப்படி போடுவாரு?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்பப்போ தேவைப்படும்.....///

அப்போ, அப்பப்ப யூஸ் பண்ணிக்கங்க...

முத்தரசு said... Best Blogger Tips

நன்றி - பயன் படுத்திகிறேன் தேவை படும் பொழுது

rajamelaiyur said... Best Blogger Tips

// / சி.பி.செந்தில்குமார் said...
உங்களுக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா வீடியோ போஸ்ட் போடுவீங்க? விக்கி தக்காளி எதிர் பதிவு போடப்பாறான் ஹி ஹி மாட்னாரு பிரகாஷ் அவ்வ்வ்வ்/////

எதிர்பதிவுன்னா எதிர்த்தாப்ல உக்காந்துட்டு போடுற பதிவுதானே? விக்கிதான் எங்கேயோ வியட்நாம்ல இருக்காப்லயே, அப்புறம் எப்படி போடுவாரு?


//

அவர் பார் இருக்கும் இடத்தில் சாரி பார்க்குமிடத்தில் எல்லாம் இருப்பார் ..

Anonymous said... Best Blogger Tips

good post thank

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

உண்மையில் இது பயனுள்ள பதிவுதான்...

அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றிகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

தமிழ்மணத்தில் இணைந்தமைக்கு வாழ்த்துக்கள் மச்சி...

ராஜி said... Best Blogger Tips

வெளிநாட்டில இருக்கும் நன்பர்கல் அனுப்பும் படங்கள் வேற வேற ஃபார்மட்டில் இருக்கும். அதை பார்க்க முடியாமல் அல்லல்படுவேன். இனி அல்லல் பட வேண்ட்யதில்ல. பகிர்வுக்கு நன்றி சகோ

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் நண்பா,
இப்படி ஓர் பதிவினை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
நல்லதோர் விளக்கப் பதிவு,.
நானும் இனிமே ஆடியோ பைல்களை கான்வேர்ட் செய்யும் போது உங்க டெக்னிக்கை யூஸ் பண்றேன்.

ஆமினா said... Best Blogger Tips

நல்ல பகிர்வு சகோ. நானும் இப்ப தான் YT BYClick சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணேன். எளீமையா இருக்கு

வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips

[ma]தமிழ்வாசி கலக்கிறிங்க போங்க....[/ma]

Unknown said... Best Blogger Tips

〈span style="text-shadow: 5px 0px 7px #000;" 〉〈b〉 வணக்கம் 〈/b〉〈/span〉

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

நன்றி..தமிழ் வாசி ...
பயன் படும் ....

Chitra said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றிங்க.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

அருமையான தொகுப்பு பிரகாஷ்! விளக்கமாக சொல்லியும் உள்ளீர்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி !

Unknown said... Best Blogger Tips

பலருக்கும் பயன் தரும் பதிவு!
வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

துரைடேனியல் said... Best Blogger Tips

Morninge vote potachi. But comment panna mudiyala sir. Arumaiyana thoguppu.

துரைடேனியல் said... Best Blogger Tips

Athaiyume arumaiyana thalangal. Pakirvukku Nanri.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1