CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



படத்துடன் கூடிய அண்மைய கருத்துரைகள் விட்ஜெடை (recent comment widget) பிளாக்கில் நிறுவுவது எப்படி?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

    நமது பிளாக்கில் இடுகையின் கமென்ட் பகுதியில் கமென்ட் இடுபவரின் ப்ரொபைல் படம் தெரியுமாறு நாம் வைத்துள்ளோம். ஆனால் ரீசன்ட் கமென்ட் விட்ஜெட் வசதியில் கமென்ட் இடுபவரின் ப்ரொபைல் படம் தெரியாது. ப்ரொபைல் படம் அங்கே தெரியும்படி செய்ய இப்போது வசதி வந்துவிட்டது. அந்த வசதியை நமது பிளாக்கில் எப்படி கொண்டுவருவது என பார்ப்போமா?


1. உங்கள் பிளாக்கரில் DASHBOARD > DESIGN > ADD A GADGET செல்லுங்கள்

2. அங்கே ADD HTML/ JAVA SCRIPT என்பதை தேர்ந்தெடுங்கள்.

3. அந்த பக்கத்தில் கீழே உள்ள நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்து தங்கள் பிளாக்கின் வசதிக்கேற்ப ஏற்ப ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்தாலே போதும்.


<style type="text/css">
ul.w2b_recent_comments{list-style:none;margin:0;padding:0;}
.w2b_recent_comments li{background:none !important;margin:0 0 6px !important;padding:0 0 6px 0 !important;display:block;clear:both;overflow:hidden;list-style:none;}
.w2b_recent_comments li .avatarImage{padding:3px;background:#fefefe;-webkit-box-shadow:0 1px 1px #ccc;-moz-box-shadow:0 1px 1px #ccc;box-shadow:0 1px 1px #ccc;float:left;margin:0 6px 0 0;position:relative;overflow:hidden;}
.avatarRound{-webkit-border-radius:100px;-moz-border-radius:100px;border-radius:100px;}
.w2b_recent_comments li img{padding:0px;position:relative;overflow:hidden;display:block;}
.w2b_recent_comments li span{margin-top:4px;color: #666;display: block;font-size: 12px;font-style: italic;line-height: 1.4;}
</style>
<script type="text/javascript">
//<![CDATA[
// Recent Comments Settings
var
numComments = 5,
showAvatar = true,
avatarSize = 60,
roundAvatar = true,
characters = 40,
defaultAvatar = "http://www.gravatar.com/avatar/?d=mm",
hideCredits = true;
//]]>
</script>
<script type="text/javascript" src="http://bloggerblogwidgets.googlecode.com/svn/trunk/w2b-recent-comments-w-gravatar.js"></script>
<script type="text/javascript" src="http://www.tamilvaasi.com/feeds/comments/default?alt=json&callback=w2b_recent_comments&max-results=5"></script>

      மேலே உள்ள நிரலிகளை பேஸ்ட் செய்து SAVE செய்யவும். இதில் ஒரே ஒரு மாற்றம் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது என்னவெனில் src="http://www.tamilvaasi.com/feeds/comments/default? என்ற வரியில் ஹைலைட் காட்டியுள்ள URLஐ நீக்கி விட்டு உங்கள் பிளாக் URLஐ இணைக்கவும். அப்போதுதான் உங்கள் பிளாக்கின் கருத்துக்கள் காட்டும்.

கோடிட்ட URLஐ நீக்கி உங்கள் பிளாக்கின் URL இணைக்கவும்
மேலும் சிலவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி நீங்களே மாற்றியமைக்கலாம். அவை என்னென்ன?


மேலே படத்தில் அம்புக்குறியிட்ட இடங்கள் எவற்றை குறிக்கின்றன என பார்ப்போமா?
1. numcomments = 5; என்பது அண்மைய ஐந்து கருத்துகளை காட்டும். இதனை உங்கள் தேவைக்கு தகுந்தவாறு கருத்துகளின் எண்ணிக்கையை கொடுத்துக் கொள்ளலாம்.

2. showavatar = true; இங்கே trueக்கு பதிலாக false என கொடுத்தால் படம் காட்டாது.

3. avatarsize = 60; இங்கே 60 என்பது படத்தின் அளவை குறிக்கிறது. படத்தின் அளவு குறைக்க விரும்பினால் 60ஐ விட குறைந்த எண்ணை தரவும். கூட்ட விரும்பினால் 60ஐ விட அதிக மதிப்பு எண்ணை தரவும்.

4. roundavatar = true; இங்கே trueக்கு பதிலாக false என கொடுத்தால்படம் வட்ட வடிவில் காட்டாது. 

5. characters = 40; இங்கே 40 என்பது காட்டப்படும் எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. இதனையும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.

     நண்பர்களே, மிக எளிமையான முறையில் உங்கள் பிளாக்கில் அண்மைய கருத்துரைகள் (recent comment box) விட்ஜெட்ஐ நிறுவுங்கள்.
source:  way2blogging


25 கருத்துரைகள்:

MaduraiGovindaraj said... Best Blogger Tips

இப்போதே முயற்சிக்கிறேன் நன்றி

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பிரகாஷ், நம்ம லைன்ல கிராஸ் பண்ற மாதிரி இருக்கு? டைமிங்க் ல? ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
பிரகாஷ், நம்ம லைன்ல கிராஸ் பண்ற மாதிரி இருக்கு? டைமிங்க் ல? ஹி ஹி///

ச்சே..ச்சே... டைமிங் கிட்டத்தட்ட ஒண்ணா இருந்தாலும் நம்ம பதிவு அம்புட்டு ஒர்த் இல்லைங்கோ... so...?

Marc said... Best Blogger Tips

அருமையான பதிவு.

ராஜி said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி முயற்சி செய்து பார்க்குறேன்

கோகுல் said... Best Blogger Tips

லோட் ஆகுறதுல லேட் ஆகுமா?

rajamelaiyur said... Best Blogger Tips

புதிய தகவல் நன்றி

rajamelaiyur said... Best Blogger Tips

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

Anonymous said... Best Blogger Tips

அழகா இருக்கு, நானும் முயற்சி பண்றேன்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... Best Blogger Tips

ஆஹா... அருமைங்க!

K.s.s.Rajh said... Best Blogger Tips

நல்ல தகவல் பாஸ் நான் அதிகமாக விட்ஜெட் வைப்பதிலை தளம் லோட்டாக அதிக நேரம் எடுக்கும் என்பதால்

பல பதிவர்களுக்கு பயனுள்ள பதிவு

Admin said... Best Blogger Tips

பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.செய்து பார்க்கிறேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

ரைட்டு...

பகிர்வுக்கு நன்றி

இந்திரா said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றிங்க..

(ஹை.. படத்துல என் profile photo தெரியுது..)

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கோகுல்
லோட் ஆகுறதுல லேட் ஆகுமா?////

லோடிங் லேட் ஆகாது நண்பா....

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!அருமையாக பதிவர்களுக்கு உதவும் தொழில் நுட்பங்களை பகிர்ந்து வருகிறீர்கள்!பதிவர்கள் பயன் பெறுவார்கள் என்பது திண்ணம்!

Mathuran said... Best Blogger Tips

நல்லதொரு விட்ஜெட்..
பகிர்வுக்கு நன்றி

Anonymous said... Best Blogger Tips

நல்ல விட்ஜெட்.
கூகிள்சிறியில் இன்று 2012 ல் மென்பொருட்களை தரவிறக்க சிறந்த முதல் 10 தளங்கள்

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் சகோதரம்,
கமெண்ட் போடுவோரை பதிவின் அடிப்படையில்
பிரித்துக் காட்டிட உதவும் நல்லதோர் பயன்மிக்க பதிவு.
ஆனால் அடியேனுக்கு ஓர் டவுட்டு.
ஏலவே பல விட்ஜெட்டுக்களை ப்ளாக்கில் இணைச்சிருக்கேன் இந்த விட்ஜெட்டையும் இணைப்பதால் ப்ளாக் லோடிங்கிற்கு ஏதாச்சும் பிரச்சினை வருமா?

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நல்ல பதிவு.
வாழ்த்துகள் பிரகாஷ்.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இப்ப என்படம் வருதா..?

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

பயனுள்ள தகவல்! நன்றி Prakash!

பாலா said... Best Blogger Tips

பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி

Anonymous said... Best Blogger Tips

இந்த அருமையான விட்ஜெட் ஐ இணைத்து விட்டேன்.
பகிர்விற்கு மிக்க நன்றி.
ஆனால் அதில் நம் கமெண்ட்ஸ் ஏ வருவதை
எப்படி மாற்றி அமைப்பது ?

ம.தி.சுதா said... Best Blogger Tips

நன்றி சகோ பலரது தளங்களை தங்களது இந்தப் பதிவு விடயம் செயற்படுத்தப்பட்டிருக்கிறது...

நல்ல விடயம் நன்றி சகோ

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1