சின்ன பாப்பா: அக்கா... அக்கா... வீட்டுல இருக்கிங்களா? அக்கா? (ச்சே... இந்த குண்டம்மாவுக்கு போன் பண்ணாம அவ வீட்டுக்கு வந்தது ரொம்ப தப்பா போச்சே. கதவ சாத்திக்கிட்டு என்ன தான் பண்றாளோ? காலிங் பெல் சத்தமும் காதுல விழல போல...)
பெரிய பாப்பா: அடியே, இருடி... வரேன், ஸ்டவ் ஆப் பண்ணிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்கூட பொறுக்க மாட்டியாடி? என்னடி விஷயம், போன் கூட பண்ணாம வந்திருக்க?
சின்ன பீப்பா: ஒன்னுமில்ல அக்கா, இங்க பக்கத்துல என் சொந்தக்காரங்க இருக்காங்க, அவங்கள பாக்க வந்தேன். அப்படியே இங்க வந்தேன்.
பெரிய பீப்பா: ஓ... அப்படியா, ஏண்டி இந்த கரண்ட் கட் இப்படி பாடா படுத்துதே... எப்படி சமாளிக்கற?
சின்ன பீப்பா:எப்படியோ சமாளிக்க பழகிகிட்டேன். கரண்ட் இருக்கும் போது, நான், பிள்ளைங்க. அவருன்னு வேலைகளை பிரிச்சு ஒவ்வொருத்தரும் பாத்கிருவோம். அதனால வேலைகள் சரியா முடிஞ்சிரும் அக்கா.
பெரிய பீப்பா: ம்ஹும். உங்க வீட்டுல எல்லோருமே வேலை பாக்கரின்களா? உன்ன பாத்தா பொறாமையா இருக்குடி, உனக்கு வாய்ச்சவர் அப்படி...
சின்ன பீப்பா: ஏன் அக்கா அப்படி சொல்றிங்க, உங்க வீட்டுக்காரர் ஒன்னும் செய்ய மாட்டாரா?
பெரிய பீப்பா: என்னைக்காவது வீட்டு வேலை செய்வாரு. ஆனா நாம எதிர்ப்பாக்கும் போது செய்ய ரொம்ப பிகு பண்ணுவாரு.
சின்ன பீப்பா: நீங்க பாவம் அக்கா. சரிக்கா, என்ன சமையல் இன்னைக்கு?
பெரிய பீப்பா: அதுவா சுண்டல் குழம்பு தான் வச்சேன். சரி,சரி வா சாப்பிடு, சாப்ப்டுட்டே பேசலாம்.
சின்ன பீப்பா: எந்த குழம்பு வச்சாலும் நீங்க ருசியா தான் வப்பிங்க அக்கா..
பெரிய பீப்பா: ஏண்டி இந்த ஓகே ஓகே படம் நல்லா இருக்காமே, அப்படியா?
சின்ன பீப்பா: ஆமா அக்கா, நாங்க பார்த்துட்டோம், கதை அப்படி ஒன்னும் இல்லையாட்டியும் பொழுதுபோக்கு படமா இருக்கு.
பெரிய பீப்பா: ஓ.. நீ பார்த்துடியா! நானும் கேள்விப்பட்டேன், பார்க்கலாம்னு..
சின்ன பீப்பா: ஆமா, பாக்கலாம் தான்... ஸ்டாலின் மகன் உதயநிதி பரவாயில்லாம நடிச்சிருக்கார். ஹன்சிகா பொண்ணும் பரவாயில்ல, சந்தாணம் செம கலக்கல் அக்கா.
பெரிய பீப்பா: ம்ம்ம்... அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார்.
சின்ன பீப்பா: ம். அப்டியா! ஓகே ஓகே... அக்கா உங்களுக்கு ஒரு அழகு டிப்ஸ் சொல்லட்டா...
பெரியபீப்பா: ம்ம்ம்... சொல்லுடி,
சின்ன பீப்பா: மொதல்ல நீங்க உங்க வீட்டுக்காரர் மேல காட்டுற டென்ஷனை குறைங்க, அதுவே போதும்.. ஹி.. ஹி...
பெரிய பீப்பா: என்னடி சொல்ற, அவரு சொல்ற பேச்சு கேக்க மாட்டாரு. அதுக்காக நான் கொவப்படக் கூடாதா?
சின்ன பீப்பா: அக்கா, கோவப்படுங்க, செல்லமா கோவப்படுங்க, உங்க உடம்பு அதிர்ற மாதிரி ஆக்ரோசமா கோவப்படாதிங்க, அதனால உங்க அழகே கொறஞ்சு போயிரும்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.
பெரிய பீப்பா: அப்படியாடி.. சரிடி, கொறச்சுக்கறேன், ஏண்டி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?
சின்ன பீப்பா: சொன்னாத்தானே தெரியும் அக்கா?
பெரிய பீப்பா: சொல்றேண்டி.. கேஸ் கெடைக்க ரொம்ப தட்டுப்பாடா இருக்குல. அதனால அடுப்பே இல்லாம சமைக்கலாம். ரொம்ப ஈசியானது தான்.
சின்ன பீப்பா: என்னக்கா சொல்ற? அடுப்பே இல்லாம சமையலா? சான்சே இல்லை. கடையில வேணா வாங்கி சாப்பிடலாம். வேற ஒன்னும் செய்ய முடியாது.
பெரிய பீப்பா: அடியே, சொல்றத கேளுடி, இயற்கை உணவுகள் தான் அது. ஆனா பிரியாணி முதல் அல்வா வரை அடுப்பே இல்லாம சமைக்கலாம். அதாவது இயற்கை காய்கறிகள், மசாலாக்கள், பழங்கள், அவல் என இதெலாம் வச்சு பல வகையான உணவுகளை ரெடி பண்ணலாம். இந்தா இந்த புக்ல பாரேன், எத்தனை டிஸ் போட்டிருகாங்கன்னு..
சின்ன பீப்பா: அட, ஆமாக்கா நிறைய டிஸ் இருக்கு, இது எதுக்குமே அடுப்பு தேவையில்லைங்கறது தான் ஸ்பெஷல்..
பெரிய பீப்பா: ஆமாண்டி... ஏண்டி, ஏதோ போன் சத்தம் கேட்குதே, உன்னோடதா?
சின்ன பீப்பா: அட, என் ரிங் டோன் தான் கேட்குது. யார் கூப்பிடராங்கன்னு தெரியலையே.
பெரிய பீப்பா: ஏண்டி, போனை எடுத்துப் பாருடி, அப்பதானே தெரியும்...
சின்ன பீப்பா: அயோ,அக்கா அவரு கூப்பிடறார், என்ன சொல்லப்போறார்னு தெரியலையே?
(சின்ன பீப்பா போனில் ஹலோ சொல்கிறாள். ஆனால் பிறகு பேசவில்லை, ம்ம்ம் என மட்டுமே சொல்கிறாள்)
பெரிய பீப்பா: என்னடி ஒண்ணுமே பேசாம இருக்க?
சின்ன பீப்பா: அக்கா இங்க வர்ற அவசரத்துல வீட்டு சாவிய கொண்டு வந்துட்டேன். எபப்வுமே பக்கத்து வீட்டுல தந்திட்டு வருவேன். இன்னைக்கு மறந்துட்டேன். அவரு போன்ல பரேடு எடுக்கிறார் அக்கா...
பெரிய பீப்பா: அடிப்பாவி, இப்படி செய்யலாமா? சீக்கிரம் கிளம்பு, இன்னொரு னால் பாக்கலாம்.
சின்ன பீப்பா: அக்கா, அவரே இங்க வராறாம். என்னை இந்த வெயிலில் வர வேணாம்னு சொல்லிட்டார்.
பெரிய பீப்பா: அட, அப்ப தப்பிச்ச....
சின்ன பீப்பா: அட போங்கக்கா, வீட்டுல போயி இருக்கு. இங்க வந்ததையும் அவர் கிட்ட சொல்லல. என்ன சொல்லப் போறார்ன்னு தெரியல.
பெரிய பீப்பா: நான் சொல்ற மாதிரி சொல்லுடி அவர் கிட்ட,
சின்ன பீப்பா: என்னான்னு சொல்ல?
பெரிய பீப்பா: ரொம்ப டென்சன் ஆனா அழகு குறஞ்சிரும்னு சொல்லுடி, அதனால கொவப்படாதிங்கன்னு சொல்லுடி,,,
சின்ன பீப்பா: அக்கா, என் டிப்ஸ் எனக்கே ரிப்பீட்டா? அக்கா, வெளிய ஏதோ பைக் சத்தம் கேட்குது. அவர் வந்துட்டார்ன்னு நினைக்கிறேன். அவர் கோவமா இருந்தா ஏதாவது சமாளிக்கணும் அக்கா.....
(சின்ன பீப்பா கணவர் வர, சின்ன பீப்பா அவருடன் கிளம்புகிறார்)

16 கருத்துரைகள்:
முத பீப்பா
கரண்டு இல்லையினாலும் ஓகே..ஓகே பார்க்கனுமா? ரணகளத்திலும் கிளுகிளுப்பு!
பெண்களை மட்டம் தட்டிய பிரகாஷை மன்னித்து பெண்கள் யாரும் அவரை கும்ம வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. அவர் அடிக்கடி இப்படி செய்ய மாட்டார், மாசம் ஒரு முறை தான் ஹி ஹி
ரைட்டு
////////
சி.பி.செந்தில்குமார் said...
பெண்களை மட்டம் தட்டிய பிரகாஷை மன்னித்து பெண்கள் யாரும் அவரை கும்ம வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. அவர் அடிக்கடி இப்படி செய்ய மாட்டார், மாசம் ஒரு முறை தான் ஹி ஹி
/////////
யோவ்.. அப்படி பார்த்தா உம்மை தினமும் கும்மனுமே...
யொவ் பீப்பாவா...யார நெனச்சி இப்படி இடிச்சிருக்க!
நல்ல அரட்டை! நல்லகச்சேரி!
புலவர் சா இராமாநுசம்
தம்பி டிப்ஸ்லாம் குடுக்குது
பெண்கள வச்சி காமெடி ம்ம் நடக்கட்டும் .
நல்ல டிப்ஸா இருக்கே ..?
பாப்பா ..பீப்பா ...நல்ல காமெடிப்பா!
நல்ல காமெடி.ஒரே சிரிப்பு
பாப்பா பீப்பாவானது.............ரசித்தேன்
ஆகா பெண்கள வைச்சு நல்ல காமெடி தந்திற்றிங்க.. ம்ம்ம் அரட்டை அருமை
:))))))))))))
ரசித்தேன்....
சந்தடி சாக்குல ஓகே ஓகே வுக்கு விமர்சனம் எழுதிட்டீங்க போல...கலக்கல் பிரகாஷ்..