என்னவளைப் பார்த்து "என் மனம் கவர்ந்தவளே" என ஆசையோடு சொன்னேன்.
என்னைப் பார்த்து "என் மகளைக் கவர்ந்தவனே" என அவள் அப்பா ஆத்திரத்தோடு சொன்னார்.
(ஹி..ஹி... சும்மா ஒரு ரைமிங்க்காக)
சந்தானம்: வேணாம் மச்சான் வேணாம், இந்த பொண்ணுங்க காதலு? அது மூடித் தொறக்கும் போதே கவுக்கும் காதலு...
உதயநிதி: போடா நீயும் உன் அட்வைசும், ஹன்சிகா செம பிகருடா, காதலிச்சு கைப்பிடிச்சே தீருவேண்டா...
(ஹி...ஹி... நண்பனா இவிங்க?)
எனக்கு ஒரு டவுட்டு:
ஐயாவால அம்மா ஆட்சி வந்துச்சா? அம்மாவால ஐயா ஆட்சி போச்சா?
ஹி... ஹி.. மக்களால ஐயா ஆட்சி போயி அம்மா ஆட்சி வந்துச்சு.
(இன்னும் எத்தன நாள்தான் இந்த கேள்விய கேட்டுட்டு இருப்பிங்க?)
எனக்கு இன்னொரு டவுட்டு:
நீர்நிலைகளில் இருக்குற தண்ணி ஆவியாகி மேக கூட்டமா மாறி குளிர்ச்சியான காத்து பட்டு மழை வருது. அதாவது அந்த மழை புவியீர்ப்பு விசை இருக்கறதுனால பூமிக்கு வருதுன்னா? புவியீர்ப்பு விசைன்னு ஒண்ணு இல்லைனா இந்த மழை எப்படி பூமிக்கு வரும்?
(எலேய், இன்னொரு டவுட்டு கேட்ட அருவா வரும்னு நீங்க சொல்றது கேட்குதுங்கோ... ஹி... ஹி.. எஸ்கேப்பு)
அரசியல்வாதி: வாக்காள பெருமக்களே, தேர்தல் வாக்குறுதியாய் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசப்படுறேன், இப்ப நம்ம தமிழகத்துல காத்தாலை மூலமா கரண்ட் ரொம்ப அதிகமா கிடைக்றதுனால, காத்து இல்லாத காலத்துல பெரிய ஃபேன்கள் வச்சு காத்தாலைகள் இயக்கப்படுமென கூறிக் கொள்கிறேன். ம்க்ஹும்....அக்காங்....
வாத்தியார்: வானத்துல மேகம் தெரண்டு, மழை பெய்யறப்போ, இடி இடிக்கும், மின்னல் வெட்டும். காத்து பலமா வீசும்.
மாணவன்: சாரு, மொதல்ல உங்க வெடி வெடிக்கிற வாயை மூடுங்க, எம்மேல ஒரே எச்சி மழையா பெய்யுது!
"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா?"
"அங்காடித்தெரு"
"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?"
"அங்காடித்தெரு"
"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?"
"கருங்காலி"
"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?
"கலகலப்பு"
(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, ?) சாரிங்க, பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே?
36 கருத்துரைகள்:
good tittle.. hi hi
கோடை காலத்தில் இத்தகைய படங்களுக்கு நன்றி
நீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசிகர் மன்றமா? நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)
கோடை காலத்தில் இத்தகைய படங்களுக்கு நன்றி
நீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசிகர் மன்றமா? நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)
////////////////////////
ஸ்ஸ்ஸ் சத்தம் போடாதிங்க....?நான் அஞ்சலி அகில ஒலக ரசிகர் மன்ற உறுப்பினர்....தலைவியோட தலப்பா கட்டு பிரியாணி சாப்பிட்டவன் நானு....!
படத்தை பார்தீங்கல்ல....!
"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா?"
"அங்காடித்தெரு"
"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?"
"கருங்காலி"
"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?
"கலகலப்பு"
(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, ?)
///////////////////////////////
தலைவி லேடி கமல்ஹாசன்.....பிரகாஷ்! ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கெட்டப் நீங்க கெட்டபார்வையில பார்க்க கூடாது.......ஆமா!
சி.பி.செந்தில்குமார் said...
good tittle.. hi hi
///////////////////////
சித்தப்பு டைட்டில் மட்டும்தான் பார்த்தாரு நாங்க நெம்பிட்டோம் ச்சே! நம்பிட்டோம்!
வணக்கம்,பிரகாஷ்!சாரிங்க, ////பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே?///"சே" வா/"சோ"வா?ஹி!ஹி!ஹி!!நம்பளால முடிஞ்சது!
என்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா? வீட்டம்மாக்கிட்ட சொல்லவா?
ராஜி said...
என்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா? வீட்டம்மாக்கிட்ட சொல்லவா? ////சொல்லுங்க!பிரகாஷ் என்ன ஒங்க வீட்டுக்காரர் மாதிரின்னு நெனைச்சீங்களா?ஹி!ஹி!ஹி!!!!!
அஞ்சலி கலகல பிகரா? கிளுகிளு பிகரா? இல்லை மொக்க பிகரா?
இப்பிடி டைட்டில் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..? ஹி ஹி ..!
ஹி..ஹி...வித்தியாசமா இருக்கு.பட் எனக்கு ஒரு டவுட்டு..ஆர் யு ச.'.ப்பிரிங் .'.பிரம் 'சிபி'யோபோலியோ?
அஞ்சலி கலகலப்பா,கிளுகிளுப்பா நடிச்ச படம் அருங்காலித்தெரு.
ஐயாவால அம்மா ஆட்சி வந்துச்சா? அம்மாவால ஐயா ஆட்சி போச்சா?
ஐயாவோட பைய(ன்)வால போச்சி.
@சி.பி.செந்தில்குமார்
good tittle.. hi hi ///
அட... அண்ணே, டைட்டில் படிச்சுடிங்களே.
புவியீர்ப்பு விசைன்னு ஒண்ணு இல்லைனா என்ன... புவி ஈர்ப்பு விசைன்னு ரெண்டு இருந்தா போதும்ல?
@மோகன் குமார்
நீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசிகர் மன்றமா? நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)///
அண்ணே, விளம்பரம் வேனாம்ன்னே
அடடா..
வழக்காடு மன்ற தலைப்பு போல அல்லவா இருக்குது...
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
@வீடு சுரேஸ்குமார்
"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா?"
"அங்காடித்தெரு"
"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?"
"கருங்காலி"
"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?
"கலகலப்பு"
(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, ?)
///////////////////////////////
தலைவி லேடி கமல்ஹாசன்.....பிரகாஷ்! ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கெட்டப் நீங்க கெட்டபார்வையில பார்க்க கூடாது.......ஆமா! ///
அஞ்சலியின் ஒவ்வொரு கெட்டப்புல நடிப்பை பாருயா... ஹி..ஹி...
@Yoga.S.FR
வணக்கம்,பிரகாஷ்!சாரிங்க, ////பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே?///"சே" வா/"சோ"வா?ஹி!ஹி!ஹி!!நம்பளால முடிஞ்சது! ////
ஐயா, என்ன சே? சோ? என்ன முடிஞ்சது?
@ராஜி
என்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா? வீட்டம்மாக்கிட்ட சொல்லவா? /////
உங்களுக்கு ரிஸ்க் வேணாம், அவங்களுகே தெரியும்...
@Yoga.S.FR
ராஜி said...
என்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா? வீட்டம்மாக்கிட்ட சொல்லவா? ////சொல்லுங்க!பிரகாஷ் என்ன ஒங்க வீட்டுக்காரர் மாதிரின்னு நெனைச்சீங்களா?ஹி!ஹி!ஹி!!!!! ///
அதானே... யோகா ஐயா...
@வரலாற்று சுவடுகள்
அஞ்சலி கலகல பிகரா? கிளுகிளு பிகரா? இல்லை மொக்க பிகரா?
இப்பிடி டைட்டில் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..? ஹி ஹி ..! ///
என்ன மொக்கை பிகரா?
அனைத்துலக அஞ்சலி ரசிக மன்ற சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...
@Manimaran
ஹி..ஹி...வித்தியாசமா இருக்கு.பட் எனக்கு ஒரு டவுட்டு..ஆர் யு ச.'.ப்பிரிங் .'.பிரம் 'சிபி'யோபோலியோ? ///
இல்லைங்கோ, அஞ்சலியோபோலியோன்னு நெனக்கிறேன்.. ஹி..ஹி...
@Manimaran
அஞ்சலி கலகலப்பா,கிளுகிளுப்பா நடிச்ச படம் அருங்காலித்தெரு. ////
என்ன அருங்காலித்தெரு படமா? அண்ணே டிவிடி ப்ளீஸ்,,,
@மகேந்திரன்
அடடா..
வழக்காடு மன்ற தலைப்பு போல அல்லவா இருக்குது...///
வழக்காடு மன்ற தலைப்புனாலும் ஜெயிக்கபோறது அஞ்சலி தானே.. ஹி..ஹி....
@மனசாட்சி™
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி///
இன்னும் ஒரு அஞ்சலி போட்டிருந்தா அஞ்சு அஞ்சலி வந்திருக்கும். ஹி..ஹி...
suvai!
"பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே?"/////போயிருச்சே?/போயிருச்சோ?அப்புடீன்னும் வரலாமில்லியா?அதான்,ஹி!ஹி!ஹி!!!!
\\\நீர்நிலைகளில் இருக்குற தண்ணி ஆவியாகி மேக கூட்டமா மாறி......\\\\ என்னண்ணே மப்பு ஜாஸ்தியாயிடுச்சா???
பிரகாஷ் அண்ணா அஞசலி கலகல பிகரா, அல்லது கிளு கிளு பிகரா என்கிறது போக மொத்தத்தில் அஞசலி ஓர் சிற்த நடிகை எந்த பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக் கூடிய பெண். எனினும் அழகான பதிவு என்ககு பிடித்த நடிகை பற்றிய பதிவுக்கு நன்றி. அண்ணா
நானும் மணிரத்னம் அஞ்சலின்னு ஓடி வந்தேன்...இப்படி அசிங்க அசிங்கமா போட்டிருக்கீங்க...
சரி போனா போது ஒதுங்கி நின்று ரசித்துவிட்டுப்போகிறேன் -:)
நல்லா மேன்லியா இருக்கார்! :D
பிளாக் மாறி வந்துட்டனா...பய புள்ள போன வாரம் வரைக்கும் நல்லாத்தானே இருந்திச்சி...ஸ்ஸ் அபா!
படங்களுக்கும் பதிவுக்கும் நன்றியோ நன்றிங்க..நன்றி/
புவியீர்ப்பு விசை இல்லை என்றால் மேகமும் கிடையாது!! மழையும் வராது!!
எப்படியோ, அஞ்சலி போட்டோ போடணும் என்கிற உங்க ஆசையை நிறைவேத்திக்கிட்டீங்க!
hii.. Nice Post For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in