ஹாய் மக்காஸ்,
இந்த பொண்ணு ஏதோ ரிஸ்க்கான கணக்கு போட்டிருக்கு. ஆன்சர் யாருக்காச்சும் தெரியுமா? தெரியும்னா சொல்லுங்க. தெரியலைன்னா அடுத்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனா அந்த ஆன்சரை உங்களுக்காக எடுத்துக்க கூடாது, ஆமா சொல்லிப்புட்டேன்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இதான் அந்த கணக்குக்கு ஆன்சர்.....
(ஹி...ஹி..... என்ன மக்காஸ் பொண்ணு ஐலவ்யூ ஆன்சரா சொல்லியிருக்கு...)
26 கருத்துரைகள்:
ஓவர் குசும்ம்பு உங்களுக்கு
எனக்கு சொன்னுச்சா ? இல்லை உங்களுக்கு சொல்லுச்சா ?
என்ன வில்லத்தனம், பாப்பா பெரிய ஆளா வரும்
ha ha nice
அந்த பொண்ணு உங்களை பார்த்து அந்த வார்த்தைகளை சொல்லியிருக்காது என்பதை சர்வ நிச்சயமாய் நம்புகிறேன்.
அந்த பொண்ணு உங்களை பார்த்து அந்த வார்த்தைகளை சொல்லியிருக்காது என்பதை சர்வ நிச்சயமாய் நம்புகிறேன்.
வணக்கம் பிரகாஷ்!கணக்கு விடுறது,கணக்கு விடுறதுன்னு சொல்லுவாங்களே,அதானே இது????ஹி!ஹி!ஹி!!!!!!!
என்னாது...இது...?
ஏன்..ஏன்...இந்த கொலைவெறி...
ha ha ha ha ha ha
நல்லா கணக்குப் பண்ணுதே...
நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன், எஸ்கேப் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.,
ஆமா தல இப்பிடிப்பட்ட மேட்டரெல்லாம் எப்புடி, எங்கிருந்து கிடைக்குது உங்களுக்கு ..!
முதல் படத்த பார்த்தவுடனே, புத்திசாலிப் பொண்ணா இருக்கே...ஒருவேளை இது ஜப்பான் பொண்ணா இருக்குமான்னு நெனச்சேன்.அடுத்தப் படத்தப் பார்த்தப் பின்தான் தெரியுது...இது சைனா பொண்ணு.
பிரகாஷ்.. இது உலக தத்துவம்.இதன் மூலம் நமக்கு உணர்த்தப்பட்ட நீதிபோதனை என்ன????????????????.....................................முதல்ல கணக்கு பண்ணனும்...பிறகு கரக்ட் பண்ணனும்.அதற்குப் பிறகுதான் ஐ லவ் யு சொல்லும்....
பிரகாஷ்.. இது உலக தத்துவம்.இதன் மூலம் நமக்கு உணர்த்தப்பட்ட நீதிபோதனை என்ன????????????????.....................................முதல்ல கணக்கு பண்ணனும்...பிறகு கரக்ட் பண்ணனும்.அதற்குப் பிறகுதான் ஐ லவ் யு சொல்லும்....
Same do you....!சொல்லிட்டேன் போதுமா? வெயில்ல சுத்தினா உங்க மூளை வழிஞ்சு கீழ ஊத்திற போகுதுய்யா............
அண்ணே கணக்குல மயங்கிட்டிங்க போல...ஹா ஹா ...
அந்த பொண்ணு உங்ககிட்ட காதல சொல்ல வெட்கபடுது மாப்ள
மிக இலகுவான கணக்கு.....
நல்லா தான் இருக்கு கணக்கு !
அடேங்கப்பா!
அடடா.. இந்த கணக்குத் தெரிஞ்ச கணக்காப் போயிடுச்சே...!!!
தமிழ்வாசியார்.. புதுக் கணக்கு ஏதாவது சொல்லிக்கொடுப்பார்னு எதிர்பார்த்தேன்...ஹி..ஹி..!!!
//Manimaran said...
பிரகாஷ்.. இது உலக தத்துவம்.இதன் மூலம் நமக்கு உணர்த்தப்பட்ட நீதிபோதனை என்ன????????????????.....................................முதல்ல கணக்கு பண்ணனும்...பிறகு கரக்ட் பண்ணனும்.அதற்குப் பிறகுதான் ஐ லவ் யு சொல்லும்..../
Ha...Ha..!
"என் ராஜபாட்டை"- ராஜா said...
எனக்கு சொன்னுச்சா ? இல்லை உங்களுக்கு சொல்லுச்சா ?
>>
ரெண்டு பேருக்குமே சொல்லலை. மயிலனுக்கு சொல்லிச்சு. ஏன்னா, இப்போ அவந்தான் யூத்.
மன்னிக்கவும் நா அல் ரெடி என்கேஜூடு..... சோ தேங்.. யு
அந்த பொண்ணு உங்களை பார்த்து அந்த வார்த்தைகளை சொல்லியிருக்காது என்பதை சர்வ நிச்சயமாய் நம்புகிறேன்...
றாங் நம்பர் போல