வணக்கங்க,
நம்ம மதுரையில நம்ம தலைமை ஆசிரியர் சரவணன் டெங்கு கொசுவையும், காய்ச்சலையும் ஒழிக்க அவரோட பள்ளி மாணவர்களை வச்சு நாடகமும், தெருமுனை பிரச்சாரமும் செஞ்சிருக்காரு. அவரோட பள்ளி மாணவர்களின் ஒன்றுபட்ட முயற்சியே டெங்குவை முழுசா ஒழிக்கனும்கிறது தான்.
அவர் பள்ளி மாணவர்களின் நாடகம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் பத்தி அவரோட வலைப்பூவில் தெளிவா பதிவு செஞ்சிருக்காரு. முழுமையா படிச்சு உங்களோட கருத்தை, மனதில் பட்ட விசயங்களை பதிவு செஞ்சிங்கன்னா அந்த மாணவர்களுக்கு மேலும் ஊக்கத்தை தரும்.
நண்பர்களே, இந்த இணைப்பில் முழுமையான விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.
டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள்
டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள்
மேற்கண்ட பதிவில் உள்ள கடைசி பத்தியை வாசிக்க மறந்து விடாதீர்கள் நண்பர்களே!
குறுந்தகவல்:
மேற்கண்ட இணைப்பில் உள்ள விசயங்களை தங்களால் முடிந்த அளவு சமூக தளங்கள், வலைப்பூவின் மூலம் நிறைய நண்பர்களிடம் பகிர்ந்தால் அந்த மாணவர்களுக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
Best Blogger Tips
UA-18786430-1
12 கருத்துரைகள்:
மேற்கண்ட இணைப்பில் உள்ள விசயங்களை தங்களால் முடிந்த அளவு சமூக தளங்கள், வலைப்பூவின் மூலம் நிறைய நண்பர்களிடம் பகிர்ந்தால் அந்த மாணவர்களுக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
மிக்க நன்றி…இது எம் மாணவர்களுக்கு தரும் உற்சாக டானிக்காக இருக்கும். .சமூகத்தில் இளம் வயதில் பங்களிப்பு என்பது மிக அரிதான வாய்ப்பு. இம்முயற்சி எனக்கு அமெரிக்கன் கல்லூரியில் கற்றுதந்த வித்தை . இவ்வித்தைக்கு உரியவர்களான விரிவுரையாளர்கள் பிரபாகர் , சுந்தர்(சுந்தர் காளி) ஆகியோரை நினைவு கூற கிடைத்த வாய்ப்பு. படிக்கும் வயதில் சமூக பங்களிப்பை பலர் எதிர்மறையாக நினைக்கையில் தாங்கள் ஆதரவு வழங்கியிருப்பது மகிழ்ச்சியையும், சமூகப் பணியினை மிகச் சிறப்பாக செய்யவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. மாணவர்கள் சார்பாகவும் தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
போற்றுதலுக்கு குரியது..... உங்கள் முயற்சி வெற்றிபெற எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்கள் உடன் இருக்கட்டும்!
டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மாணவர்களை வைத்து தெருமுனை பிரசாரம் திரு சரவணன், மதுரை ஆசிரியர் நடத்தியிருக்கிறார். அதை பற்றிய பதிவை பகிர்கிறேன். நண்பர்கள் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி திரு சரவணன், வாழ்த்துகள் பிரகாஷ்.
vaazhththukkal thodarattum thangaludaiya pani
nandri
surendran
சரவணனுக்கும் அவர்தம் மாணவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அண்ட் வாழ்த்துகளும்....
பாராட்டப்பட வேண்டிய முயற்சி...!!!
பகிர்வுக்கு பாராட்டுகள் பிரகாஷ்...நானும் பகிர்கிறேன்...
பதிவிட்ட தங்களுக்கும் சமுதாயத் தொண்டு செய்யும் மதுரை சரவணன் அவர்கட்கும் மாணவச் செல்வங்களுக்கும் நன்றி! நன்றி!
அந்த ஆசிரியரதும்,மாணவர்களதும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!///உங்கள் பகிர்வுக்கும் நன்றி பிரகாஷ்!
பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்!வாழ்த்துகள்
சரவணன்.
பாராட்டப்பட வேண்டிய முயற்சி