மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொழுதுபோக்கு மற்றும் கல்விக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இங்கு SVN நிறுவனத்தால் இஸ்ரோ ராக்கெட் டெமோ ப்ராஜக்ட், மணல் சிற்பங்கள், காய்கறி சிற்பங்கள் என புதுமையாக கண்காட்சியை அலங்கரித்து இருந்தார்கள். சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
LMV ROCKET |
ARYABHATA |
கரும்பால் உருவாக்கப்பட்ட ஈபிள் டவர் |
மணலால் உருவாக்கப்பட்ட சிற்பம் |
பூசணி காயில் மீன் வடிவம் செதுக்கப்படுகிறது |
பறவை வடிவம் |
மிளகாய் மற்றும் கத்தரிக்காயில் |
கொழையாடு பாடம் செய்யப்பட்டுள்ளது |
மலை உடும்பு |
சிறுத்தை தோல் |
4 கருத்துரைகள்:
அனைத்தும் சூப்பர்... அதிலும் காய்கறிகளில் செய்தவை மிகவும் அருமை...
அழகாக இருந்தது ஒவ்வொரு படைப்பும் படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள்.
படைப்பை எங்களுக்கு வழங்கிய உங்க
ளுக்கு நன்றி.மிக அழகாக உள்ளது!
அருமையான பதிவு.
வாழ்த்துகள் பிரகாஷ்.