வணக்கம் வலை நண்பர்களே,
நாம் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டாவது உலக தமிழ் பதிவர் திருவிழா நாளை மறுநாள் (01-09-2013) இனிதே நடைபெற உள்ளது. இவ் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வலையகம் திரட்டி தளத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். சென்ற வருடமும் இவர்களால் சிறப்பாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு உலகெங்குமுள்ள பதிவர்கள் கண்டு களித்தார்கள்.
உங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.
1. உங்கள் dashboard-இல் புதிய பதிவு எழுதும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
2. அதில் பதிவு எழுதும் கட்டத்திற்கு மேலே html என்ற option-ஐ கிளிக் செய்யவும். இதனால் பதிவு எழுதும் பக்கம் html எழுதும் பக்கமாக மாறும்.
3. பின்னர் கீழ்க்கண்ட நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்யவும்.
<center>
<iframe frameborder="0" height="340" scrolling="no" src="http://cdn.livestream.com/embed/tamil24news?layout=4&height=340&width=%20560&autoplay=false" style="border: 0; outline: 0;" width="560"></iframe><br />
<div style="align: center; font-size: 11px; padding-top: 10px; width: 560px;">
<a href="http://www.livestream.com/tamil24news?utm_source=lsplayer&utm_medium=embed&utm_campaign=footerlinks" title="Watch tamil24news"></a> <a href="http://www.livestream.com/?utm_source=lsplayer&%20utm_medium=embed&utm_%20campaign=footerlinks" title="Broadcast Live Free"></a></div>
</center>
4. காப்பி/பேஸ்ட் செய்த பின் பதிவை தகுந்த தலைப்பு இட்டு வழக்கம் போல வெளியிடவும். விழா ஆரம்பிக்கும் வரை கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல offline என காட்டும். விழா ஆரம்பிக்கும் ஒன்பது மணிவாக்கில் PLAY button-ஐ அழுத்தி விழா நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.
டெமோ பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
10 கருத்துரைகள்:
பகிர்வுக்கு நன்றிங்கோ
குறித்துக் கொள்கிறோம்
Good efforts are being taken by the. Organisers for the. Successful conduct of the Meet. Best Wishes.
ரொம்ப நன்றி பிரகாஷ்...
ஹாய் பிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - பயன் படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நல்ல தகவல்
மிக்க நன்றி பிரகாஷ் சர்.
நானும் இந்த லிங்கை என் தளத்தில் இணைத்துக் கொண்டேன்.
அறியத் தந்தமைக்கு நன்றி.
காணொளி இணைப்பு பற்றி அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி பிரகாஷ். என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.
நன்றி பிரகாஷ்
எனது வலைப்பக்கத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன். தகவலுக்கும் நேரடி ஒளிபரப்பிற்கும் நன்றி. வாழ்த்துக்கள்...
http://livetvfm-vnrcud.blogspot.in/2013/09/bloggers-celebration-tv.html