வணக்கம் வலை நண்பர்களே,
இதோ, நீங்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த பதிவர்கள் ஒன்று கூடி நட்புறவை வளர்க்கும் விழா இனிதே துவங்கியுள்ளது. முகமறியா
ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய
பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள் என
தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள்.
அவர்களின் உரை, புத்தக வெளியீடு, மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே
பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.
இங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே(PLAY) பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...!
2 கருத்துரைகள்:
நேரடி ஒளிப்பதிவு ஏமாற்றிவிட்டது. மதியத்துக்குமே மெல் விட்டு விட்டுப் படம் வந்தாலும். ஏதும் புரியவில்லை. ஒரு மெயிலும் காலையில் அனுப்பி இருந்தேன்
program super