
பழங்காலம் முதல் இக்கால தமிழர்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டு இது. வாடி வாசலிலிருந்து சீறி வரும் காளையை இளைஞர்களில் தனியொருவர் காளையின் திமிலை பிடித்து கொண்டோ, காளையின் கொம்பை பிடித்தபடியோ, காளையின் கால்களை கவட்டை போட்டு தடுமாற வைத்தோ காளையை பிடி விடாமல் சிறிது தூரம் வரை செல்வது அந்த இளைஞரின் வீரத்தை நிரூபிக்கும் செயலாகும். அந்த வீரருக்கு...