
கபாலி பாட்டெல்லாம் கேட்டாச்சு...
சூப்பர் ஸ்டார் ரஜினி இளம் இயக்குனர் பா. ரஞ்சித் இணைந்து கலக்க வரும் படம் கபாலி. ரஜினி டாணாக நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிக எளிமையாக நேற்று வெளியிடப்பட்டது.
ஏற்கனவே கபாலி டீசர் பல சாதனைகளை தகர்த்தெறிந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், அதே போல கபாலி பாடல்கள் சாதனைகளை...