தன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு மு.க.அழகிரி தனது சம்பந்தியுடன் சேர்ந்து "நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே ..." என்ற பாடலை பாடினார்..
மேலே உள்ள video - வை பாருங்களேன்.. video quality சுமார் தான்..
பின்னர் மற்றொரு பாடலையும் பாடினார். அவர் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடலாம் அது. இருவர் உள்ளம் படப்பாடல் கண்ணெதிரே தோன்றினாள்...
நீங்களும் ரசித்து பாருங்களேன்..
3 கருத்துரைகள்:
நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
www.ellameytamil.com