தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நடந்த கொடுமை:
சில வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவில்களை அரசு அதிகாரிகள் அரசு ஆணையோடு அகற்றினார்கள். அப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கோவிலை அதிகாரிகள் அகற்றும் போது கோவிலுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் அதிகாரிகளிடம் வாதிடுகிறார். அப்போது வன்முறை ஏற்படும் என பயந்து போலீசார் அவரை அப்புறப்படுதுகிறார்கள்.
அந்த நேரத்தில் கோவிலுக்கு வேண்டிய ஒருவர் காரில் வேகமாக வந்து சில அரசு அதிகாரிகளின் மீது மோதுகிறார். அந்த காட்சியை டிஸ்கவரி சேனல் ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்தது. அந்த சம்பவத்தை நீங்களும் கீழே உள்ள வீடியோ இணைப்பில் பாருங்கள். மனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
டிஸ்கி: எப்படியெல்லாம் சம்பவங்கள் ஏற்படுத்தப்படுகிறது என நீங்கள் அறியவே இந்த பதிவு.
13 கருத்துரைகள்:
மனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
Paavam sir avar
வெரி யூஸ்புல் வீடியோ.!! ஹி ஹி..
நிஜமாகவே சினிமா சீன்கள் தோற்றிடும் போங்கள். ஹிட் அன்ட் ரன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
எப்படில்லாம் நடக்குது.
//மனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.//
இருப்பினும் இது மிகவும் கொடுமை.
வன்மையாக கண்டித்து, தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த நேரத்தில் கோவிலுக்கு வேண்டிய ஒருவர் காரில் வேகமாக வந்து சில அரசு அதிகாரிகளின் மீது மோதுகிறார்.//
இந்தளவு கொடுமையான மனிசங்களும் இருக்காங்களா?
இவங்களுக்கு இரக்கமே இல்லையா?
பாஸ்...கொலை முயற்சி செய்தவனுக்கு, எல்லாம் நடந்து முடிந்த பின்னாடி தண்டனை கொடுதிருக்கிறார்கள். நல்ல விசயம்.
ஆனால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் உறுப்புக்கள் திரும்பக் கிடைக்குமா?
சின்னப் பிரச்சினை ஒன்றுக்கு. காரால் மோதியது இரக்கமற்ற செயல் சகா.
அந்த மனிதனின் அரக்க செயலுக்கு தூக்கு கொடுக்கவேண்டியது நிச்சயம்...மாப்ள பகிர்வுக்கு நன்றி!
நான் ரொம்ப லே..................ட்டு
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் ,கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு பாதுகாப்பு தேடுபவர்கள். human being.....?
என்ன கொடுமையப்பா இது...
விலயி மதிபர்த்றது மனிதன் ஊயிர் சட்டம் கடுமையாக இருக்கவேண்டும் அப்யோது தவறு குறையும்