simply super!
super
என்னய்யா இது..பதிவு எழுதச் சொன்னா எஸ் எம் எஸ் எழுதுறீங்க..
அட கொய்யா., இதெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டு தேத்திட்டியா?
@விக்கியுலகம்சிம்ப்ளி கமென்ட்
@தோழி பிரஷா( Tholi Pirasha)வாங்க தோழி
@செங்கோவிஎன்னய்யா இது..பதிவு எழுதச் சொன்னா எஸ் எம் எஸ் எழுதுறீங்க..பெரிய பெரிய பதிவா எழுதறேன்னு கம்பளைன்ட் அதான்....
@ஷர்புதீன்அட கொய்யா., இதெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டு தேத்திட்டியா?>>>>அட... சத்தமா சொல்லாதய்யா...
அட இப்படி ஒரு இடுகையா - ஒரு படம் - நாலு வரி - எதிரி நண்பனுன்னு - ம்ம்ம்ம் - தேத்து தேத்து - நட்புடன் சீனா
ஆனால் நம்பிக்கை துரோகியை நேசிக்க முடியாது .கவிதை அருமை பாஸ் .
மிகவும் உண்மைதான். எதிரி வெற்றிக்கு காரணமாகிராந்தான்.
நச்சுன்னு நாலு வரிகள்...
உண்மைதான்... ஒரு வெற்றிக்கு நண்பன் எவ்வளவு உறுதுணையாக இருந்தாலும் அதற்கு காரணமாக இருப்பது என்னவோ எதிரிதான்.நான்கு வரிகளில் ஒரு மிகப்பெரு உண்மையையே சொல்லிவிட்டீர்கள்
சகோ பதிவு எங்க ??????
அண்ணே.. பதிவு போட்டிருக்கறதா மெசேஜ் பார்த்தேன்.. எங்கேண்னே? ராஸ்கல்ல்ஸ் அவனவன் மாங்கு மாங்குன்னு 2 மணி நேரம் டைப் பண்ணி பதிவு போட .. ம் ம் ஹா ஹா கலக்கு ராசா..
ஆமா பதிவு போட்டு இருக்கேன் ன்னு சொன்னியே எங்க?
நச்சுன்னு நாலு வரின்னு நான் கமென்ட் குடுப்பேன்னு நினைச்சியா? கொய்யால மதுரைக்கு வந்து உதைப்பேன் ராஸ்கல்..ஹேய் திட்டிடேன் சிபி போதுமா?
@cheena (சீனா)கருத்துக்கு நன்றி... ஹி...ஹி...
என்ன நண்பா தலைப்ப பாத்து வந்தா, பழைய மெசேஜ் அஹ சொல்லிருகேங்க...ஹி ஹி சீனா ஐயா கருத்தோடு ஒத்துப் போகிறேன்
வாழ்க்கைக்கு தேவையான நச் வரிகள் இவை. பகிர்வுக்கு நன்றி சகோ.
@கல்பனாநல்லா பாருங்க நாலு வரியில நச்சுன்னு இருக்கும்
@சி.பி.செந்தில்குமார்கடந்த மூணு நாளா நானும் தான் மாங்கு மாங்குன்னு டைப் பண்ணினேன்...
@!* வேடந்தாங்கல் - கருன் *!ஹேய் திட்டிடேன் சிபி போதுமா?>>>இவிங்க தான் கூட இருந்தே குழி பறிக்கற நண்பன்க..... ஹா... ஹா...
@ரேவாரேவா.... பதிவு எத்தனை வரிகள் இருந்தா பதிவுன்னு சொல்லுவிங்க....
நல்ல மெசாஜ் ..
நான்கு வரியே அதில் ஒரு அசத்தல் தான்...சுப்பர்.....வாழ்த்துக்கள்..
நல்லாத்தானே போயிட்டிருந்தது....சரிசரி நடத்துங்க நடத்துங்க...
உன் பிளாக்கிற்கு வந்தாலே மல்லிகை பூ வாசம் வீசுது நண்பா.....
எப்படியோ இப்படி கமண்ட் சைஸ் லே ஆக்கம் போட்டு பட்டைய கிளப்பறீக ?ம்ம் நாங்களும் முயற்சி பண்றோம்..முடியலே..( வடிவேலு ப்ளோ வில் படிக்கோனும் )
பதிவு??அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
சான்ஸே இல்லை பாஸ்....சிறிய வரிகளில் நச்சென்று ஒரு தத்துவம் கலந்த கவிதையினை எழுதியிருக்கிறீங்க.
Get this widget
32 கருத்துரைகள்:
simply super!
super
என்னய்யா இது..பதிவு எழுதச் சொன்னா எஸ் எம் எஸ் எழுதுறீங்க..
அட கொய்யா., இதெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டு தேத்திட்டியா?
@விக்கியுலகம்
சிம்ப்ளி கமென்ட்
@தோழி பிரஷா( Tholi Pirasha)
வாங்க தோழி
@செங்கோவி
என்னய்யா இது..பதிவு எழுதச் சொன்னா எஸ் எம் எஸ் எழுதுறீங்க..
பெரிய பெரிய பதிவா எழுதறேன்னு கம்பளைன்ட் அதான்....
@ஷர்புதீன்
அட கொய்யா., இதெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டு தேத்திட்டியா?>>>>
அட... சத்தமா சொல்லாதய்யா...
அட இப்படி ஒரு இடுகையா - ஒரு படம் - நாலு வரி - எதிரி நண்பனுன்னு - ம்ம்ம்ம் - தேத்து தேத்து - நட்புடன் சீனா
ஆனால் நம்பிக்கை துரோகியை நேசிக்க முடியாது .கவிதை அருமை பாஸ் .
மிகவும் உண்மைதான். எதிரி வெற்றிக்கு
காரணமாகிராந்தான்.
நச்சுன்னு நாலு வரிகள்...
உண்மைதான்... ஒரு வெற்றிக்கு நண்பன் எவ்வளவு உறுதுணையாக இருந்தாலும் அதற்கு காரணமாக இருப்பது என்னவோ எதிரிதான்.
நான்கு வரிகளில் ஒரு மிகப்பெரு உண்மையையே சொல்லிவிட்டீர்கள்
சகோ பதிவு எங்க ??????
அண்ணே.. பதிவு போட்டிருக்கறதா மெசேஜ் பார்த்தேன்.. எங்கேண்னே? ராஸ்கல்ல்ஸ் அவனவன் மாங்கு மாங்குன்னு 2 மணி நேரம் டைப் பண்ணி பதிவு போட .. ம் ம் ஹா ஹா கலக்கு ராசா..
ஆமா பதிவு போட்டு இருக்கேன் ன்னு சொன்னியே எங்க?
நச்சுன்னு நாலு வரின்னு நான் கமென்ட் குடுப்பேன்னு நினைச்சியா? கொய்யால மதுரைக்கு வந்து உதைப்பேன் ராஸ்கல்..
ஹேய் திட்டிடேன் சிபி போதுமா?
@cheena (சீனா)
கருத்துக்கு நன்றி... ஹி...ஹி...
என்ன நண்பா தலைப்ப பாத்து வந்தா, பழைய மெசேஜ் அஹ சொல்லிருகேங்க...ஹி ஹி சீனா ஐயா கருத்தோடு ஒத்துப் போகிறேன்
வாழ்க்கைக்கு தேவையான நச் வரிகள் இவை. பகிர்வுக்கு நன்றி சகோ.
@கல்பனா
நல்லா பாருங்க நாலு வரியில நச்சுன்னு இருக்கும்
@சி.பி.செந்தில்குமார்
கடந்த மூணு நாளா நானும் தான் மாங்கு மாங்குன்னு டைப் பண்ணினேன்...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ஹேய் திட்டிடேன் சிபி போதுமா?>>>
இவிங்க தான் கூட இருந்தே குழி பறிக்கற நண்பன்க..... ஹா... ஹா...
@ரேவா
ரேவா.... பதிவு எத்தனை வரிகள் இருந்தா பதிவுன்னு சொல்லுவிங்க....
நல்ல மெசாஜ் ..
நான்கு வரியே அதில் ஒரு அசத்தல் தான்...
சுப்பர்.....
வாழ்த்துக்கள்..
நல்லாத்தானே போயிட்டிருந்தது....
சரிசரி நடத்துங்க நடத்துங்க...
நல்லாத்தானே போயிட்டிருந்தது....
சரிசரி நடத்துங்க நடத்துங்க...
உன் பிளாக்கிற்கு வந்தாலே மல்லிகை பூ வாசம் வீசுது நண்பா.....
எப்படியோ இப்படி கமண்ட் சைஸ் லே ஆக்கம் போட்டு பட்டைய கிளப்பறீக ?
ம்ம் நாங்களும் முயற்சி பண்றோம்..
முடியலே..
( வடிவேலு ப்ளோ வில் படிக்கோனும் )
பதிவு??அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
சான்ஸே இல்லை பாஸ்....
சிறிய வரிகளில் நச்சென்று ஒரு தத்துவம் கலந்த கவிதையினை எழுதியிருக்கிறீங்க.