வாழ்க்கை என்பது சில நாள் துக்கம்
சில நாள் மகிழ்ச்சி - ஆனால்
சிலரின் வாழ்க்கையில்
சோகம் மட்டுமே - ஆனாலும்
இருட்டில் இருக்கும்
எண்ணற்றோர்க்கு - ஒருநாள்
விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன்
நானும் - என் வாழ்நாளில்...!
|
Get this widget
25 கருத்துரைகள்:
கவிதை அருமை சகோதரா
நிச்சயம் ஒருநாள் விடியல் வரும்
பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்
வருக மதுரன்.
விடியலே வருக.
நம்பிக்கைதானே வாழ்க்கை.
மாப்ளைக்கு அஜக்கு அஜக்கு ஆயிருச்சி போல ஹிஹி!
நிச்சயமாக விடியல் வரும்
வாழ்வு வெளிக்கும்
மாப்ள என்னதிது..
நாலு வரியில ஒரு கவிதைப் போட்டு எஸ்கேப்பா ..
உலகத்தின் ஏக்கம்...
விடியல் வரும்...
என்ன மாப்ள நித ஷிப்ட் முடிச்சி வந்ததால தூக்கம் அதிகமோ சிம்பிளா முடிச்சிட்ட. சரி போய் ரெஸ்ட் எடு
nice
நல்லாய் இருக்கு நண்பா, ஒரு நாள் விடியும் ...
//சசிகுமார் said... 9
என்ன மாப்ள நித ஷிப்ட் முடிச்சி வந்ததால தூக்கம் அதிகமோ சிம்பிளா முடிச்சிட்ட. சரி போய் ரெஸ்ட் எடு// ஹா.ஹா.ஹா..ஹா...ஹா...ஹா..
அருமையான குட்டிக்கவிதை நிச்சயம் ஒரு நாள் விடிவு வரும் சோகம் தீரும் நண்பா!
நம்பிக்கையில் தான் நாங்களும் ஓடுகின்றோம் நாடுவிட்டு நாடு அகதிகளாக!
வாழ்த்துக்கள்.
சகோ/இருள் வந்தால் வெளிச்சம் வருமென்பது நியதி நண்பா.....
நிச்சயமாக ஒளிவரும்....
வாழ்த்துக்கள்,,,,,
நம்பிக்கை என்பதே வாழ்க்கை
அதனால் நம்பிக்கை வலுப்பெறுபோது
விடியல் நிட்சயமாக வரும் சகோ........
எப்போ ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்க்கை சக்கரத்தை மனிதன் சுழற்றி கொண்டிருக்கிறான் .
நல்ல தத்துவ கவி . சகோ
அருமை...தொடர்ந்து எழுதுங்க...
Reverie
http://reverienreality.blogspot.com/
குறுந் தொகை போல-வரிகள்
குறைநதிட மிகவும் சால
நறுந் தொகை பாடல்-இங்கே
நல்கிய முத்தமிழ் கூடல்
பெறுந் தகை யாரே-பெருமை
பெற்றீர் பெற்றீர் நீரே
சிறந்ததே உமது ஊரே-கவிதை
செப்பிட பெற்றீர் பேரே
புலவர் சா இராமாநுசம்
விடியலுக்காய் ஏங்கும் மன உணர்வினை வெளிப்படுத்தும் இக் கவிதை, எங்கள் எல்லோரதும் உள்ளத்து உணர்வினைத் தாங்கி வந்திருக்கிறது.
விடியல் வரும்! முயற்சியும் தேவையன்றோ! வாழ்த்துகள்.
Vetha.Elangathilakam.-Denmark.
http://www.kovaikkavi.wordpress.com
காத்திருப்போம் .... விடியலுக்காக . நம்பிக்கையுடன்!! தோழா!!!
என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (1/11/11 -செவ்வாய் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.