டிஸ்கி: இப்பதிவு விழிப்புணர்வு பதிவே... காமெடி பதிவு அல்ல.
வருங்காலத்தில் குழந்தைகள் இப்படியும் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆமாங்க. அதுக்கு காரணம், கம்ப்யுட்டர யூஸ் பண்ற ஆட்கள் அதிகமாயிட்டாங்க. சாட்டிங், மெயில் அனுப்றது, லவ் பண்றது, கல்யாணம் பண்றது என ஏறத்தாழ எல்லாமே கம்ப்யுட்டருக்கு உள்ளே இருக்கு. அது மட்டுமில்லாம, இப்படியே போனா குழந்தை பிறக்கவும் வாய்ப்பு இருக்காம். அததான் இந்த படம் சொல்லுது.
அதோடு மட்டுமில்லாம பிளாக் பதிவர்கள் அதிகமா வலம் வர ஆரம்பிச்சுட்டாங்க. பதிவுலகில் செலவிடுற நேரமும் அதிகமாயிருச்சு. நாமளும் பதிவு எழுதணும். அப்புறம் நமக்கு கமென்ட் வருதான்னு பாக்கணும். ஹி...ஹி... மத்த பிளாக்குல போட்டாத்தான் நமக்கு கமென்ட் வரும். அப்புறம் திரட்டியில் இணைச்சோமே, ஓட்டு வருதான்னு பாக்கணும். ஹி...ஹி... மத்தவங்களுக்கு போட்டாத்தான் நமக்கும் ஓட்டு வரும். தினமும் பேஜ் வியுஸ் பாக்கணும். நம்மள தேடி எத்தன பேர் வந்திருக்காங்க. எத்தன பேஜ் பார்த்திருக்காங்கன்னு செக் பண்ணனும். நாம மத்தவங்கள தேடி பாலோ பண்ணினாத்தான் நம்மளையும் பாலோ பண்ணுவாங்க. பேஜ் வியு கவுன்ட்டும் கூடும். ஒரு பதிவரா இத்தன விஷயத்தை கவனத்துல வச்சுக்கிரனும். அதுக்கு எப்படி 24 அவர்ஸ் பத்தும்? யோசிங்க...
எடக்கு மடக்கா ஒரு பதிவு (இது எடக்கு மடக்கு பதிவு இல்லை) போட்டுட்டோம்னா போதும், கும்முறவங்க கும்மிக்கிட்டே இருப்பாங்க. ம், எவ்வளவு கும்மினாலும் இவன் தாங்குரான்யானு சொல்ல வைக்கணும், அப்பத்தான் கொஞ்ச நேரத்துல கும்மிட்டு விட்டுருவாங்க.
அய்யோ கும்மறாங்களேன்னு கஷ்டப்பட்டு சிந்திச்சு தேடி தேடி ஒரு நல்ல பதிவு போட்டோம்னா ஒரு பய புள்ளைகளும் வரமாட்டாங்க. ஏன்னா அப்படி எழுதறதுல சுவாரஸ்யம் இருக்கணும். அப்ப தான் வருவாங்க. அதோட பதிவின் ஹெட்டிங் படிக்க வர்றவங்கள இழுக்கற மாதிரி வைக்கணும். அதானே பதிவுக்கு கேரண்டி தரும்.
அப்புறம் மேல இருக்கற படத்தை பாருங்க. அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கு. நீங்க எந்த அர்த்தத்தை வேணும்னாலும் எடுத்துக்கலாம். என்ன, புரிஞ்சுக்கிட்டிங்களா? நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. ரைட்டு இப்ப அப்பீட்டு ஆகிறேன்.
டிஸ்கி: பதிவின் தலைப்பில் குழந்தைகள்னு பன்மையில் மறந்தாப்ல போட்டுட்டேன். குழந்தைன்னு ஒருமையில மாத்தி வாசிங்க. ஆமாபின்ன கவர்மென்ட்டு ரூல்சை பாலோ பன்னனும்ல?
39 கருத்துரைகள்:
விழிப்புணர்வுப் பதிவா? இதை இப்படி நைட்டுப் படிச்சா தூக்கம் வருமா?
//அதோடு மட்டுமில்லாம பிளாக் பதிவர்கள் அதிகமா வலம் வர ஆரம்பிச்சுட்டாங்க. பதிவுலகில் செலவிடுற நேரமும் அதிகமாயிருச்சு. நாமளும் பதிவு எழுதணும். அப்புறம் நமக்கு கமென்ட் வருதான்னு பாக்கணும். ஹி...ஹி... மத்த பிளாக்குல போட்டாத்தான் நமக்கு கமென்ட் வரும். அப்புறம் திரட்டியில் இணைச்சோமே, ஓட்டு வருதான்னு பாக்கணும். ஹி...ஹி... மத்தவங்களுக்கு போட்டாத்தான் நமக்கும் ஓட்டு வரும். தினமும் பேஜ் வியுஸ் பாக்கணும்.//
என்னமோ பிரகாசு இதெல்லாம் பண்ணாத மாதிரியே பேசுறாரே..
//(இது எடக்கு மடக்கு பதிவு இல்லை) // ஆமா, ரொம்ப சீரியஸ்..ஏத்துங்கய்யா குளுக்கோஸை.
//கும்முறவங்க கும்மிக்கிட்டே இருப்பாங்க. ம், எவ்வளவு கும்மினாலும் இவன் தாங்குரான்யானு சொல்ல வைக்கணும், அப்பத்தான் கொஞ்ச நேரத்துல கும்மிட்டு விட்டுருவாங்க. //
வெரி வெரி யூஸ்ஃபுல் இன்ஃபர்மேசன்...ஆனா நாங்கள்லாம் டைம் பாஸ்க்கு கும்மு வாங்குவோம், தெரியும்ல?
@செங்கோவி
விழிப்புணர்வுப் பதிவா? இதை இப்படி நைட்டுப் படிச்சா தூக்கம் வருமா?>>>
உம்ம பதிவை படிச்சா கனவு கண்டுட்டே தூங்கலாம்.
//அதோட பதிவின் ஹெட்டிங் படிக்க வர்றவங்கள இழுக்கற மாதிரி வைக்கணும். //
இப்போ நீங்க வச்சிருக்கீங்களே, அது மாதிரியா?
//அப்புறம் மேல இருக்கற படத்தை பாருங்க. அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கு. நீங்க எந்த அர்த்தத்தை வேணும்னாலும் எடுத்துக்கலாம். //
அடிங்..ஒரு 10 அர்த்தம் சொல்லும்யா பார்ப்போம்..போட்டிருக்கிறது ஒரு டபுள் மீனிங் படம்..இதுல என்ன ஆயிரம் அர்த்தம்?
//குழந்தைன்னு ஒருமையில மாத்தி வாசிங்க. ஆமாபின்ன கவர்மென்ட்டு ரூல்சை பாலோ பன்னனும்ல?//
உஸ்ஸ்ஸ்..முடியலைப்பா..முடியலை!
படத்துல குழந்தை ட்ரெஸ்ஸோட பிறக்குதே..அதுவும் டெக்னிகல் முன்னேற்றமோ?
@செங்கோவி
வெரி வெரி யூஸ்ஃபுல் இன்ஃபர்மேசன்...ஆனா நாங்கள்லாம் டைம் பாஸ்க்கு கும்மு வாங்குவோம், தெரியும்ல?
தெரியும்ல உண்மை தான்
//பாலோ பன்னனும்ல?//
விழிப்புணர்வு பின்னுது போங்க..
@செங்கோவி
இப்போ நீங்க வச்சிருக்கீங்களே, அது மாதிரியா?>>>>
புரிஞ்சுக்கிட்டா சரிங்க....
குசும்பு மாப்ள
ஆமா அர்த்த ராத்திரி 12.30 மணிக்கு கொட்ட கொட்ட முழிச்சு கிட்டு ப்ளாக் பாத்திட்டு இருந்தா வேற எப்பிடி பொறக்கும்
@ILA(@)இளா
விழிப்புணர்வு பின்னுது போங்க..>>>
நன்றிங்க...
@M.R
ஆமா அர்த்த ராத்திரி 12.30 மணிக்கு கொட்ட கொட்ட முழிச்சு கிட்டு ப்ளாக் பாத்திட்டு இருந்தா வேற எப்பிடி பொறக்கும்>>>>
உங்க ஊர்ல இப்ப நைட்டா, பகலா?
ராத்திரி ஒரு மணி
ஒட்டு போட்டுட்டேன் நண்பரே
ஆமா ஆமா இது ரொம்ப விழிப்புணர்வு பதிவு தான்.
//செங்கோவி said...
விழிப்புணர்வுப் பதிவா? இதை இப்படி நைட்டுப் படிச்சா தூக்கம் வருமா//
தூக்கம் வராட்டி பரவாஜில்லை நமீதா ஆவது வருமா?
அமாம் இது விழிப்புணர்வு பதிவு , குசும்பு ...............
உங்கள் படத்துக்காக குட்டி பாடல் 'கம்ப்யூட்டர கட்டிக்கோ.. ஈமெயில தொட்டுக்கோ பிரிண்டர்ல பெத்துப்போடே...'
நல்ல விழிப்புணர்வு பதிவு ... நான் கூட சீர்யசாக படிக்க ஆரம்பிச்சுட்டேன்... லொள்ளு தாங்கல மச்சி
எலேய் இது விழிப்புணர்வு இல்ல விலா எலும்பு பதிவு.....சொந்த சம்பவங்களின் தொகுப்பு இது மாப்ள ஹிஹி!
பிளாக்கர் பாடு ரொம்ப கஷ்டம் தான்..
கோம்படிசன் ஹவி யா இருக்குது...
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
கும்முறவங்க கும்மிக்கிட்டே இருப்பாங்க. ம், எவ்வளவு கும்மினாலும் இவன் தாங்குரான்யானு சொல்ல வைக்கணும், அப்பத்தான் கொஞ்ச நேரத்துல கும்மிட்டு விட்டுருவாங்க.\\
ரொம்ப கும்மிட்டாங்களோ
http://gokulmanathil.blogspot.com
adingkoo அடப்பாவி..
ஹி ...ஹி ..:)
ஹ ஹ ஹா
எனக்கு படம் வரலப்பு........
machchi enna aachchu unakku? tirunthittiyaa enna?
FOOD said... 28
மத்தவங்களுக்கெல்லாம் விழிப்புணர்வு தந்துதோ இல்லையோ, உங்களுக்கும், செங்கோவிக்கும் விடிய விடிய விழ்ப்புத்தான் // repeatuuuuuuuuuuuuu.
அட இப்படியும் நடக்குமா ? நடந்தாலும் நடக்கும் - சரி சரி - படமும சூப்பர் - பதிவும் சூப்பர் - ராத்ரி 12 மணிக்குப் பதிவு போட்டா எப்பூடி ? ம்ம்ம் - நல்வாழ்த்துகள் பிரகாஷ் - நட்புடன் சீனா
கலக்குற மச்சி
மேல இருக்குற படம் செம காமடி. இப்பவே அப்படித்தான் சில இடத்துல நடக்குதாம்.
தமிழ் வாசி கலக்கல்..குலுக்கல்...கொஞ்சம் சறுக்கல்...இதற்கு மேல வார்த்தை வரல தலைவா....
அப்பா என்னை விடப்பா-இந்த
ஆபத்தை கடந்தவன் நானப்பா
புலவர் சா இராமாநுசம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வெளங்குமா.....!!!
நல்ல பகிர்வு
படம் சூப்பர் காமடி பாஸ்
ஐயோ கொல்றங்கோ...