
|  |  |  |  |  |  |  | 
|  |  |  |  |  |  |  | 
|  |  | 
      இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விசயம். இணைய அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர்.
     இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது. இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்க தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி.
         பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது.ஏன்? என்று அறிய வேண்டுமானால் இக்குறும்படத்தை முழுமையாகப் பாருங்கள்.
Thanks: Youtube,
 

 
 
 
 
 
 
 
 
 
 

 Best Blogger Tips
UA-18786430-1
Best Blogger Tips
UA-18786430-1
37 கருத்துரைகள்:
நண்பர்களே, தமிழ்மணம் இணைக்கவும். நன்றி...
இந்த கால கட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவுதான்.
ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பா..
நல்ல விழிப்புணர்வுள்ள படம் போல! அவசியம் பார்த்துடறேன் சார்!பகிந்தமைக்கு நன்றி சார்!!
வணக்கம் நண்பரே! இந்த காணொளி கலக்கலாக இருந்தது... மாப்பு வச்சாங்களே ஆப்பு... ஆனால் முன்னாடியே அழகாக கெஸ் பண்ண முடிந்தது.... கண்டிப்பாக அது அவனது சகோதரியாக இருக்கும் என நினைத்தேன்... அதே போல் அவர்களது அம்மா சகோதரிக்கு காஃபி கொடுப்பது கடைசியில் காண்பிப்பார்கள் என நினைத்தேன்... எப்பூடி.... my guess.. கடைசியில் வரும் information மிகவும் கவனிக்கபடவேண்டிய ஒன்று.... வாழ்த்துக்கள் நண்பா
தமிழ் மணம் 2
அய்யய்யோ
ஏற்கனவே பார்த்திருந்தேன்..மிக கொடுமை..
ஐயோ அய்யய்யோ.....!!!
அய்யயோ ................ கொடுமை
நல்ல அறிமுகம்..நன்றி ஐயா.
சுக்கு ஏன் 100ஆக வெடித்தது?
இது மாறி பிரஞ்லையும் ஒரு குறும்படம் வந்து இருக்கு
ASL Pls.
உஷாராதான் இருக்கனூம் போல....
படத்தை டவுன்லோடு பண்ணி பார்த்தாச்சி...
படத்தை டவுன்லோடு பண்ணி பார்த்தாச்சி...
அய்யயோ!
ASL Please
யூகித்த முடிவுதான்!ஆனால்
எதிர் காலம் கேள்விக் குறிதான்
சகோ!
புலவர் சா இராமாநுசம்
பெற்றோர்களுக்கான பதிவு.
நல்ல கருத்துள்ள காணொளி
பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ் மணம்
உளவு
இன்ட்லி
தமிழ் டென்
அனைத்திலும் போட்டாச்சி ஒட்டு
ஐயோ .. கடவுளே
நெட் ஸ்லோ.. பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்!
ஆகா அண்ணாச்சி இதை ஏற்கனவே "வெடிகுண்டு வாத்தியாரின் பரிதாப மரணம் "
இந்தத் தலைப்பில் போட்டுட்டேனே இப்பதான் இதக் கண்டீங்களாக்கும் ஹய்..ஹய்
றொம்பப் புதுசு....!!! ஹி.....ஹி ...ஹி .... வாழ்த்துக்கள் சகோ .இண்டைக்கு மூண்டு குட்டுத்
தலையில குட்டாமல் போகமாட்டன் .(இன்ட்லி ,.தமிழ்மணம் ,தமிழ் 10 )
தமிழ்மணம் 15
இதை முன்பே முகநூலில் பார்த்து இருக்கிறேன் நண்பா..
காலம் செல்லும் வழியை அழகாக சொல்லியிருபார்கள்.
கலிகாலம் அல்லவா... விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.
superrrrrrrrrr!!!!!!!!!!!!!!!maharaja
ASL ?
அப்பு வட்டிய குடுக்காம வந்துப்புட்டீக திரும்பவும்
கடைக்கு வந்து குடுத்துடுங்க ம்ம்ம்ம்ம்ம் ............
நான் முன்பே செவிவழிச் செய்தியாக் கேட்டிருக்கிறேன்.இப்போது காணொலியாக க்ண்டது விய்ப்பை அளித்தது.நன்றி.
நல்ல வீடியோ..ASL னாலே யஹூ ஞாபகம்தான் வருது.இதனாலையே யாஹு எனக்கு பிடிக்கல...R U Wtching your children? நல்ல கேள்வி.பகிர்வுக்கு நன்றீ.
கொடுமை சரவணா . .....
இணையத்தில் இதயங்கள் பரிமாறிக் கொள்ளும் போது, ஏற்படும் போலியான நிகழ்வுகளை இப் படம் வெளிப்படுத்தி நிற்கிறது.
பகிர்விற்கு நன்றி பாஸ்.
கண்ணொளி சமூகத்திற்கு அவசியமான ஒன்று .....
அதிர்ச்சியான விஷயமும் கூட....
இது தான் புது நட்பா... இது போல் சமுக குரும்படம் அனைது தொலைகாசிகலிலும் ஒலிபரப வெண்டும்.
www.busybee4u.blogspot.com